தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் நட்பு கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:31 pm

ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "


நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:33 pm

நட்போடு தோழி இருந்தால்
நண்பனை விட
இரண்டு மடங்கு சந்தோசம்
ஆனால்
அவள் தோழி யாக இல்லாமல் அவளும் போலியாக இருந்தால் உனக்கு
நூறு மடங்கு பரிநாசம் ......!!!!


நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:18 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:35 pm

நட்பும்
கற்பும் ....புனிதமானது.....!!!
காதலும்
காமமும் ......மோட்சமானது ......!!!
பாசமும்
பகிர்வும் .....வேதமானது
கோபமும்
இயலாமையும்......மோசமானது ....!!!
சகிப்பும்
பொறுமையுமே .......!
வாழ்க்கைக்கு கீதையானது
வெற்றிக்கு உயிர் நாதமானது .....!!!!

நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:18 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:37 pm

இலவசமாக கிடைக்கும்
அன்பை ஊதாசீனம் செய்வோர் "ஒருநாள் "அவர்
இரந்து கேட்டாலும் கிடைக்காத
அன்பினால் அணு அணுவாய் பலிவாங்கபடுவார்
!.....அந்நியன் விதி .....!நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:38 pm

நட்புக்கு அடையாளமாக இரு
அவமானமாக இராதே .....!!!
!.....சுபபாலா .....!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:38 pm

மற்றவரை சந்தோசபடுத்தினால்
உன் துயரங்கள் கூட
காணாமல் போய் விடும்
உன் சந்தோசங்களை இன்னொருவரிடம்
தேடுவாயானால்
இருக்கும் சந்தோசமும் பறிபோய்விடும் .....!!!!

நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:16 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 12:14 am

பிறந்ததின் பயன் அறியேன்
வாழ்வதில் பயம் அறியேன்
வாழ்க்கையின் மொழி அறிந்தேன்
வாழும் மொழியை நட்பால்
முன் மொழிந்தேன் ......!!!!
அகவரி அம்மா சொன்னாள்
முகவரியை அப்பா தந்தார்
வாழ்வின் முழுவரியை நட்பால் பெற்றேன்
காலம் முழுவதும் அந்த அன்பால்
வெல்வேன் .......!!!!
அன்னை முகம் கொண்டவள் ஒருவலானாள்
ஆறு முகம் கொண்டவன் கடவுளானான்
அன்பு முகம் கொண்டவன் நண்பனானான் அதனால்
நூறு முறை தோற்றாலும் நட்பால்
வெற்றி ஆவேன் ........!!!!
அந்த தூய அன்புக்கு மட்டும்
அடிமையாவேன் .....!!!!
பசித்திருந்தால் அம்மா கேட்பாள்
படிக்கவில்லை என்றால் அப்பா கேட்பார்
மனசு துடி துடித்தாள் மட்டும்
நண்பன் கேட்பான்
அவன் இல்லை என்றால்
நான் எங்கே போவேன் .........!!!!
ஆறுதலுக்கு அன்னை மடி
போற்று தலுக்கு உறவின் மடி
தூற்று தலுக்கு நூறு மடி
தனிமை கண்ணீரை துடைத்து விட
உன்னை விட்டால் ஏது மடி ......!!!!
நட்புக்காய் குடை பிடிப்பேன்
நட்புக்காய் உயிர் கொடுப்பேன்
நட்புக்காய் நான் நடப்பேன்
நட்பில்லையேல் அன்று நான் இறப்பேன் ....!!!

நட்புடன் கவிஞர் சுபபாலா

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 12:16 am

நண்பன் வீட்டில் செய்யும்
அடாவடித்தனங்களையும்
அவனின் செல்ல குறும்பு தனங்கள்
என்று சொல்லி சமாளிப்பான்
நல்ல நண்பன் .....!!!
பிழை பொறுப்பாள் தாய்
பிழையே செய்யவில்லை என்று அடம்பிடிப்பான் நண்பன்
எனக்கு இரண்டும் இருக்கு
அதனால் இன்னும் குறையவில்லை
அன்பில் செருக்கு .......!!!!

நட்புடன் கவிஞர் சுபபாலா

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by rammalar on Thu Mar 27, 2014 5:42 am

சூப்பர் சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4598

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 27, 2014 10:24 am

நட்பின் மேன்மை புனிதமாகட்டும்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:11 pm

நட்பை போலியாக நினைக்காமல்
இல்லற தாலியாக நினையுங்கள்
போலியும் உங்கள் வாழ்வுக்கு வரையறுக்கபட்ட வேலியாகும்

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:12 pm

சொல்ல முடியாத கவலைகள்
எல்லாம் ......!!!
நண்பனை கண்டவுடன்
மௌனம் உடைத்து கொட்டி கரைகிறது .......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:13 pm

!!!மரணம் அழகானது
அழுக்கான எல்லாவற்றையும்
எடுத்து செல்லும்
அன்பின் சிநேகிதன் ......!!!

அதை போல் வாழ்வு
உலகில் இல்லை
மரணத்தின் பின்
நீயும் நானும் குழந்தை பிள்ளை

எல்லாமே அழகாகும்
எல்லாமே உனதாகும்
உயிர் போகும் கடைசி நிமிடம்
உன் பிள்ளைகள் மட்டும் நினைவுக்கு வருவார்கள் ......!!!!
அதுவும் குழந்தையானால் மட்டுமே .....!!!
மற்றுபடி
மரண விமானம் அழகாய் சுமந்து செல்லும்
அதன் அழகு
யாரும் உணரமுடியாத
சொல்ல முடியாத தனி அழகு

அந்த நாள்
அழகு நாள்
பாவபட்ட உடல் ஓய்வெடுக்கும்
உன்னத நாள்
மனம் கொண்டாடும்
சந்நிதி நாள் ..........!!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:15 pm

நெருக்கடியான நேரங்களில்
முகநூல் சோலை கூட
மனசுக்கு பிருந்தாவனம் தான்
வெறுமையான மன வெளியை
மகிழ்வித்து
மறுபடியும் பசுமையாக்கிவிடுகிறது
எங்கிருந்தோ வரும் பதிவுகளும்
எதையுமே எதிர்பார்க்காத தூய அன்பின் வாசனை வார்த்தைகளும் ...!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:27 pm

முகநூல் நட்பு .......!!!
தெரியாத உறவொன்று
தெரிந்த உறவாக வந்தபின்
நாளும் நலமா ?என கேட்கும்போது
கண்ணீரும் புன்னகையாகி
தாலாட்டுகிறது ......!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 5:28 pm

ஒருவன் உங்களை நேசிக்கிறான் என்றாள்
நீங்கள் வானுக்கும் கடலுக்குமான தலைவனாக நினைத்து கொள்ளாதிர்கள்
இந்த வாழ்வுக்குரிய ஒரு துளி புனிதத்தை உங்களிடம் அவன் கண்டெடுத்து இருக்கிறான் என நினைத்து மகிழுங்கள் ....!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu Mar 27, 2014 11:56 pm

எனது முகவரி
என் நண்பன் மட்டுமே .....!
ஆயிரம் உறவுகள் வந்தார்கள்
அனாதையாக்கியும் போனார்கள்
ஆனால் ......!
எல்லா துயரத்திலும்
அன்னையை போல கூடவே இருந்தான் .....!நண்பன்
துயரத்தில் கூட இருந்தவனை
இறைவன் என்பேன் .....!
நாளை இமயங்களை தொட்டாலும்
அவன் இதயத்தில் தான்
வாழ்ந்து கொள்வேன்
வாழும் வரை நட்பை மட்டுமே
வாழ்த்தி செல்வேன் ........!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Sat Mar 29, 2014 3:25 am

! ......முகநூல் .......!
என் ஆன்மாவின் ஆலயம்
என் வாழ்வில் உறவுகள் வாழும்
நாளும் மலரும் பொய்கை
சுமைகளை இறக்கி வைத்து ஓய்வெடுக்கும் நந்தவனம்
என் தேடலை நாளைய பாடலாக்கும்
கவி உலகம்
கண்ணீரை புன்னகையாக்கி
வாழ்தலை வளமாக்கும் பல்கலை கழகம் .......!
எப்போதும் பூத்து கொண்டே இருக்கும்
தாய் தந்த இந்த கவி மரம்
உங்கள் நட்பை குறல் போல் போற்றுகிறேன்
நேரமில்லா புலம்பெயர் வாழ்வால்
பொதுவாக வாழ்த்துகிறேன் .....!!!
என் பதிவு பார்போர்க்கும்
கருத்து பதிந்து கவிதைக்கு
உயிர் கொடுப்போர்க்கும்
நாளாந்தம் வாழ்த்து சொல்லும்
தமிழ் உறவுகட்கும்
சுபகவியின் சுப வாழ்த்துக்கள் .....!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by ஸ்ரீராம் on Sat Mar 29, 2014 8:52 am

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy

ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:12 am

யாரோடும் பேசுவதில்லை இப்போது
என் கவலைகளை சொல்ல போய்
அது இன்னொரு கவலையை வாங்கி வந்து விடுமோ
என்ற பயத்தில்
நான் இப்பொது யாரோடும் பேசுவதில்லை ......!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by sreemuky on Mon Mar 31, 2014 11:39 am

யாரோடும் பகிர்வதில்லை என் வலிகளை
பரிதாப படுபவரை விட பரிகாசம் செய்பவரே அதிகம்
பிறர் பச்சாதாபம் பன்மடங்காக்கும் நம் வலியை
யாரோடும் பகிர்வதில்லை என் வலிகளை

sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 7:37 pm

படித்து ரசித்தேன் 
நன்றி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 2:52 pm

இது கவிதை அல்ல ..........!!!!என்னடா செல்லம் செய்யுற
சாப்புட்டியா ....!
எதுக்குடா என்னோட பேசல்ல ....!
உன் போன் வரும் வரும் முன்னு
ஏமாந்திட்டன் ......!
சொறிடா ....!
மனசு சரியில்ல ....!
என்னமோ தெரியல்ல ....!
குழப்பமாய் இருக்கு ....!
இப்புடின்னுட்டு .......!!!! .........!
...........!............!..............!

இப்போ ஓகே உன்னோட பெசுனாப்புரம்
ரிலாக்சாயிடுச்சு
தேங்க்ஸ்
அப்புறம் பேசுறன்
ஒழுங்காய் சாப்பிடுடா
நல்ல காலம் வரும்
கவலை படாதே முயற்சி எடு
நான் இருக்கேன் எல்லா
இப்படி ஒரு தோழன் தோழியின் அன்பையையே
நாளும் எல்லோரும் தேடுறாங்க
அப்படி ஒரு "புதுவசந்தம் "நட்பு போல் கிடைப்பது அரிது
கிடைத்தால்
உலகை வெல்வது இலகு .....!!!!
/சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by ஸ்ரீராம் on Tue Apr 01, 2014 5:53 pm

அனைத்துமே அருமை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy

ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 11:33 pm

உயிர் இருக்கும் வரை
நட்போடு தான் இருப்பேன்
உயிர் போனால் தங்க தமிழாகி
நான் சிரிப்பேன்
உங்களை விட்டு நான் போவேன்
என் கவிதை உங்களை பிரியாது
வாழ
என்றும் இறைவனிடம்
வரம் கேட்பேன்
வாழ்த்துக்கள் என் உறவுகளே
இதோ ....!!!
மீண்டும் கவிதைகளோடு அகம் சிரிக்க
எழுத்தாகிறது தமிழ் காவியம்
கரை காண முடியாது
உங்கள் மனகரை வருகிறது
சுபகவியின் தமிழ் ஜீவிதம் ....!!!!

நட்போடு சுபபாலா

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by Sponsored content Today at 7:05 am


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum