தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:23 pm

First topic message reminder :

வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Sat Mar 29, 2014 3:18 am

அம்மாவில் பால் குடித்து வளர்ந்தேன்
கல்விபால் குடித்து. சிறந்தேன்
நட்பின்பால் குடித்து மகிழ்ந்தேன்
காதல் பால் குடித்து பறந்தேன்
சிறையில் பால் குடித்து சிதைந்தேன்
அகதியகிவந்து அலைந்தேன்
அப்போதும் நான் ஒளிர்ந்தேன்
இப்போதும் மீண்டும் மலர்ந்தேன்
எல்லா பால்களும் இல்லாமல் துடித்தேன்
அப்போதும்!என்னை காத்தது
இப்போதும்! என்னில் கலந்தது
இறக்கும் வரை என்னோடு இருப்பது
இறந்தபின்னும் என்பெயர் சொல்லி அழும்
அந்தப்பால் !!!
அம்மாவின் பால் மறந்தபின்
நான் குடித்த தமிழ்பால்
அதில் சுரந்துகொண்டேயிருக்கும்
கவிதைபால் .......
என்வாழ்வை முழுமையாக்கிய ......காதல்பால்
எல்லாம் கலந்த முப்பால்
அள்ளி பருகுங்கள் ......
உங்களிலும் சுரக்கட்டும் !இந்த கவிதைகளின் குறல் பால் ....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Sat Mar 29, 2014 3:24 am

கவிதைகள் அம்மாவின் கை பிடித்து
நடந்து வரும் குழந்தைகள்
ஆண்டவன் சந்தியில் தலை சாய்ந்து உறங்கும் பூக்கள்
ஆன்மாவின் ஆழ்ந்த துயரத்தை
மொழிபெயர்க்கும் சாட்சியங்கள்
ஆணவத்தையும் கர்வத்தையும்
கரைக்கும் வேதாகமங்கள்
கட்டுபாடற்ற மனிதனையும்
கட்டிபோடும் காவலர்கள்
தோல்விக்கு தூக்கு போட்டு
வாழ்வு வழிகாட்டும் வரலாற்று நான்
மறைகள்
சாவிலும் மனிதத்தை உயிர்பிக்கும்
உன்னதங்கள்
இந்த பேரிடியான வாழ்விலும் காதலின் சுகத்தை இன்றுவரை அணுவளவும் குறையாது காக்கும்
அற்புதங்கள்
ஆதலால் .....!
வாசித்து நேசியுங்கள்
நீங்களும் கவிதை கரு சுமந்து
கற்பம் தரியுங்கள்
ஒரு தாயின் பிரவசம் போலிருக்கும்
கவிதை குழந்தை உங்களுக்கும்
உங்கள் வாழ்வில் அதிசயமாகும்
உங்கள் வாழ்வும் உன்னதமாகும்
எழுதுங்கள் ......!
எந்த விமர்சனமும் முதலில் பயத்தை உண்டாக்கும்
பின் உங்கள் வளர்சி கண்டு பின்வாங்கும் .....!!!
புதியாய் எழுதும் அத்தனை சிற்பிகளுக்கும் இந்த சோதரனின் இனிய வாழ்த்துக்கள் ...!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by ஸ்ரீராம் on Sat Mar 29, 2014 8:53 am

அனைத்தையும் விரும்பினேன். கவிதைகள் அனைத்தும் சூப்பர் ரகம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:02 am

அம்மாவின் கையாள் பசியாற
சாப்பிட்ட பொழுதுகளை
மனைவியின் கையாள் சாப்பிடும் போது உணர்கிறான்
அம்மாவுக்கும் மனைவிக்கும்
நூல் அளவு இடைவெளி உண்டென்பதை ....!!!! சுபபாலா ....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:03 am

உடல் வந்தவளுக்கு
உயிர் தந்தவளுக்கு
வாழ்க்கை மட்டும்
குழந்தைகளுக்கு .....!!! சுபபாலா ....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 11:34 am

உங்கள் கவிதைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கவை 

பாராட்டுக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:06 pm

தங்கையாக இருந்தால்
வீடு கூட்டுவாள்
அக்காவாக இருந்தால்
சமைத்து சோறு போடுவாள்
அண்ணியாக இருந்தால்
அறிவு சொல்லி வேலி போடுவாள்
அன்னையாக இருந்ததால்
தென்னையாகுவாள்
ஆணாக இருந்து நீ என்னவாகினாய்
வீணாக அழ வைத்து ......!!!!
பெண்மையை ஏன்
கொலை செய்கிறாய்
உனை தாங்கி நிற்கும் ஆழ மர வேர் அவள்
வாழ்வை அழகாக்கும் இல்ல தேர் அவள் ....!!!!
அறிந்து கொள்ளடா ஆணே ....!!!

நீ உண்மையாய் உணர்ந்தால்
வாழ்க்கை நாளும் இனிக்கும் தேனே .....!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:07 pm

போக்குவரத்துகளில் முண்டியடித்து இருக்கைகளை தேடி
அமர்கிறோம்
ஏற்கனவே அந்த இருக்கை
இன்னொருவனால் இறக்கி விடபட்டதே
உங்கள் இருக்கையும்
அடுத்த தரிப்பிடத்தில் இன்னொருவருக்கு ஆசனமாக போகிறது
ஆதலால்
வாழ்க்கையும் போக்குவரத்து போல் தான்
இருக்கை கிடைத்து விட்டால்
இருக்கும் நேரத்தை
இலக்கு வைத்து நேசியுங்கள்
வாழ்வை அழகாய் பூஜியுங்கள்
ஏனெனில்
காலமும் மரணமும்
எல்லோருக்குமான குறிப்பேடுகளுடன்
காத்து இருக்கிறது......!!!
.சுபபாலா.
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:08 pm

துணை இழந்து சுடுகாடு
போகும் முன்னே
தாலி போனது
அவனது தாய் வீட்டுக்கு .....!
/பெண்மையின் வலி /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:08 pm

மனைவி இறந்தால்
கணவனுக்கு அனுதாபம்
கணவன் இறந்தால்
மனைவிக்கு ஆயுள் வரை சிறைகாலம் .....!!!!
இத்தனையும் தாண்டி உருவாக்குவாள்
பிள்ளைகளுக்கு பொற்காலம்
மனை ....!
இல்லத்தாள் மட்டுமே
வாழ்க்கையின் அரண்மனை .....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:09 pm

விதவை ........!!!
துணையை இழந்ததால்
வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க
மீண்டும் விழுந்து முளைக்கும்
இரண்டாம் விதை "விதவை "
/சுபபாலா/
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:17 am

தாய் தமிழனாய் இரு
இல்லை
தமிழுக்கு தாயாய் இரு
இரண்டையும் தொலைக்காமால்
என்றும்
நெருப்பாய் இரு .......!
தமிழே கரு
தமிழே திரு ....!!!!
/ சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:20 am

நனறி நன்றி சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by ஸ்ரீராம் on Wed Apr 02, 2014 5:30 pm

சூப்பர் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by sreemuky on Wed Apr 02, 2014 8:21 pm

@சுபபாலா wrote:தாய் தமிழனாய் இரு
இல்லை
தமிழுக்கு தாயாய் இரு
இரண்டையும் தொலைக்காமால்
என்றும்
நெருப்பாய் இரு .......!
தமிழே கரு
தமிழே திரு ....!!!!
/ சுபபாலா /

தமிழை போற்றுவோருக்கு பிடித்த வரிகள். நன்றி பாலா
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by முரளிராஜா on Thu Apr 03, 2014 9:49 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 4:02 pm

அம்மா .....!!!
பசியோடு இருந்து கொண்டும்
சாப்பிட்டு விட்டேன் என்று
ஒற்றை பொய் மட்டும் வாழ்வில் சொன்னவள்
அம்மா மட்டுமே .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:15 am

அம்மா .....!!!
பசியோடு இருந்து கொண்டும்
சாப்பிட்டு விட்டேன் என்று
ஒற்றை பொய் மட்டும் வாழ்வில் சொன்னவள்
அம்மா மட்டுமே .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:16 am

பொருளாதார பாரத்தை
சுமக்க முடியாமல் போனதாலோ
தலைவர்களை தவிர
மற்றெல்லோரும்
தலை குனிந்து நடக்கிறார்களோ .....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:19 am

@sreemuky wrote:
@சுபபாலா wrote:தாய் தமிழனாய் இரு
இல்லை
தமிழுக்கு தாயாய் இரு
இரண்டையும் தொலைக்காமால்
என்றும்
நெருப்பாய் இரு .......!
தமிழே கரு
தமிழே திரு ....!!!!
/ சுபபாலா /

தமிழை போற்றுவோருக்கு பிடித்த வரிகள். நன்றி பாலா

நன்றி நன்றி சூப்பர் 

avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by ஸ்ரீராம் on Sun Apr 06, 2014 12:22 pm

அனைத்தும் அருமை
பகிர்வுக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:52 am

தேர்தலின் போது மட்டும்
தேசம் சந்தோசமாக இருக்கிறது
எல்லா வீட்டு கதவுகளும் பாகுபாடின்றி
ஒரு முறையேனும் தட்டபடுவதால் .......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:52 am

Ram wrote:Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
 by Ram Yesterday at 8:52 am

அனைத்தும் அருமை
பகிர்வுக்கு நன்றி

நன்றி ராம்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:53 am

வெறுமையாய் கிடக்கும் மரத்திலும்
கூடு கட்டுது பறவைகள்
தான் பெற்ற குஞ்சுகளை காப்பாற்ற ......!
தன் மக்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் சாக
மாடிக்கு மேலே மாடி கட்டுகிறார்கள்
நம்மால் உருவான தலைவர்கள் .....!!!
அரசியல் என்பது குடும்பம் போல்
தான் நாட்டுக்கு
பாரத அரசியலோ சில குடும்பத்திற்கு மட்டுமானது
அதை
இனியாவது மாற்றுங்கள் ......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா on Wed Apr 09, 2014 4:49 pm

நூறு ரூபாயும் ஆயிரம் ரூபாயைவிட பெறுமதியாக தெரிந்தது
அம்மா அப்பாவிடம் செலவுக்கான காரணம் சொல்லி வாங்கும் போது
மட்டுமே ........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum