தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

View previous topic View next topic Go down

பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by மகா பிரபு on Thu Oct 04, 2012 10:41 am

அன்பு உறவுகளே;

நம் தகவல்.நெட் தளம் செயல்பட துவங்கி வெகு சில நாட்களில் பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது..

இத்தருணத்தில் தகவல்.நெட் தளத்தின் வளர்ச்சியில் அலாதி பங்கெடுத்துள்ள அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்..


கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by ஸ்ரீராம் on Thu Oct 04, 2012 10:45 am

இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என சொல்லலாம்... விரைவில் லச்சங்களை தொடுவோம்... சூப்பர்

பங்கெடுத்த அணைத்து உறவுகளுக்கும் மிக நன்றி..! ரொம்ப ஜாலி கொண்டாட்டம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by Manik on Thu Oct 04, 2012 12:32 pm

அடடே சபாஷ் அற்புதம் ரொம்ப சந்தோசம்

நம் அமர்க்களம் வெகு சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து ரொம்பவும் சந்தோசமா இருக்கு

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by பூ.சசிகுமார் on Wed Nov 07, 2012 4:23 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா தொடர்வோம் நாம் சாதனையை ........... நல்வரவு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 04, 2013 10:15 pm

சந்தோசம் ...பாராட்டுக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by முரளிராஜா on Sat May 04, 2013 10:59 pm

சென்ற வருடம் அக்டோபர் மாதம் நாம் பத்தாயிரம் பதிவுகளை கடந்தோம் இனியவன்
ஆனால் நம் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக அமர்க்களத்தில் பங்கெடுத்துக்கொண்டு பதிவுகளை சரமாரியாக பதிந்ததால் தற்பொழுது நாம் 60000 தொட போகிறோம் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 05, 2013 6:30 am

நம் அமர்க்களம் தளம் செயல்பட துவங்கி வெகு சில நாட்களில் பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது..

அமர்க்களத்தின் பிறந்தநாள் எப்போது?

சென்ற வருடம் அக்டோபர் மாதம் நாம் பத்தாயிரம் பதிவுகளை கடந்தோம்
நம் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக அமர்க்களத்தில் பங்கெடுத்துக்கொண்டு பதிவுகளை சரமாரியாக பதிந்ததால் தற்பொழுது நாம் 60000 தொட போகிறோம்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
அனைத்து உறவுகளுக்கும் நிறைந்த அன்பும்... மகிழ்வும்... விரைவில் லட்சம் பதிவுகளைக் கடக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்... நண்பேன்டா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by மகா பிரபு on Sun May 05, 2013 6:46 am

அமர்க்களம் முன்னரே துவங்கப்பட்டு செயல்படாமல் இருந்தது. பின்னர் அனைவரின் கூட்டு முயற்சியால் 5 செப் 2012 அன்று புதுப் பொழிவுடன் செயல் பட துவங்கியது.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 05, 2013 7:34 am

அனைவரின் கூட்டு முயற்சியால் 5 செப் 2012 அன்று புதுப் பொழிவுடன் செயல் பட துவங்கியது.

மகிழ்ச்சி... அப்படியென்றால் 5 செப் 2012 அன்று பிறந்த நாள் என்று கணக்கில் கொண்டு இனி செப்டம்பர் 5 ல் அமர்க்களத்தின் பிறந்தநாள் கொண்டாடலாம்... கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

நடத்துனர்களின் கருத்து என்ன?
உறவுகளின் கருத்து என்ன?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by மகா பிரபு on Sun May 05, 2013 7:41 am

கண்டிப்பாக அண்ணா. அமர்க்களப்படுத்திவிடுவோம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 05, 2013 7:42 am

மகிழ்ச்சி மகாபிரபு நண்பேன்டா ரொம்ப ஜாலி கொண்டாட்டம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by முழுமுதலோன் on Sun May 05, 2013 9:34 am

மிக்க மகிழ்ச்சி
செப் .5 என்ன நாள் தெரியுமா ?
அன்று தான் டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாள் .
கப்பல் ஓட்டிய தமிழன் வ .உ .சி பிறந்த நாள் .
இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடுகிற ஆசிரியர்கள் தினம் .

அன்றைய நாளில் நம் தளத்தின் பிறந்த நாள் வருவது சிறப்புக்கு சிறப்பு .
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by ஸ்ரீராம் on Sun May 05, 2013 9:51 am

அமர்க்களம் அமர்க்களமாக செல்ல உறவுகளான நீங்கள்தான் காரணம்.

செப்டம்பர் 5 அமர்க்கள பிறந்தா நாளில் அமர்க்களம் அமர்க்களப்படும் ரொம்ப ஜாலி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by ரானுஜா on Sun May 05, 2013 10:11 am

@ஸ்ரீராம் wrote:அமர்க்களம் அமர்க்களமாக செல்ல உறவுகளான நீங்கள்தான் காரணம்.

செப்டம்பர் 5 அமர்க்கள பிறந்தா நாளில் அமர்க்களம் அமர்க்களப்படும் ரொம்ப ஜாலி

மிக்க மகிழ்ச்சி
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by mohaideen on Sun May 05, 2013 4:31 pm

சந்தோஷமான விஷயம்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum