தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 2:36 pm

நான் அமர்க்களத்தில் அறிமுகமானது
கூகுள் தேடுதல் விசைமூலம் கண்டு பிடித்து வந்தேன்
நீங்கள் எப்படி அறிமுகமானீர்கள் ,,,?

உங்கள் வரவை பதியலாமே ,,,,!!!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 2:59 pm

அட நல்லதொரு கேள்வி 
அனைவரும் பதில் சொல்வார்கள் என நம்புகிறேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முழுமுதலோன் on Wed Mar 19, 2014 3:16 pm

அது ஒரு பெரிய கதையுங்க .......


சற்று விரிவாக நாளை பதிவிடுகிறேன் ......

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by மகா பிரபு on Wed Mar 19, 2014 4:39 pm

அண்ணன் அழைத்தார். அணி திரண்டு வந்தேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 4:54 pm

அது ரகசியம் யாருக்கும் சொல்ல மாட்டேன் பயந்து ஓடு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 4:55 pm

@மகா பிரபு wrote:அண்ணன் அழைத்தார். அணி திரண்டு வந்தேன்.
 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
சாரி சிரிப்பை அடக்க முடியலை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 5:05 pm

@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:அண்ணன் அழைத்தார். அணி திரண்டு வந்தேன்.
 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
சாரி சிரிப்பை அடக்க முடியலை

எத்தனைப் பேரோட வந்தார் மு.ரா?
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 5:10 pm

அவர் மட்டும்தான் வந்தார் 
அதுவும் எப்படினா ....................................... புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 5:17 pm

@முரளிராஜா wrote:அவர் மட்டும்தான் வந்தார் 
அதுவும் எப்படினா ....................................... புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

அணி திரண்டு வந்தேனு சொல்றாரே?

எப்படி வந்தார் சொல்லுங்க சொல்லுங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 5:27 pm

உண்மையாவே ஒரு பெரிய அணியோட திரண்டுதான் வந்தார் 
எட்டக்கேந்து இதை பார்த்த எனக்கு ஏகப்பட்ட சந்தோசம் 
ஆனா கிட்ட வந்த பிறகுதான் தெரிஞ்சுது 
அவங்க எல்லாம் அணி திரண்டு நம்ம மகா பிரபுவ அடிக்க துரத்திகிட்டு வந்தவங்கன்னு 
நான்தான் காப்பாத்துனேன் 

அக்கா அவர அடிக்க அணி திரண்டு வந்தாங்க
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 5:43 pm

@முரளிராஜா wrote:உண்மையாவே ஒரு பெரிய அணியோட திரண்டுதான் வந்தார் 
எட்டக்கேந்து இதை பார்த்த எனக்கு ஏகப்பட்ட சந்தோசம் 
ஆனா கிட்ட வந்த பிறகுதான் தெரிஞ்சுது 
அவங்க எல்லாம் அணி திரண்டு நம்ம மகா பிரபுவ அடிக்க துரத்திகிட்டு வந்தவங்கன்னு 
நான்தான் காப்பாத்துனேன் 

அக்கா அவர அடிக்க அணி திரண்டு வந்தாங்க

அப்படியா சேதி வரட்டும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 5:45 pm

பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு அவரு இதை படிச்ச பிறகு என்னை அடிக்க வருவாரு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 5:59 pm

@முரளிராஜா wrote:பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு அவரு இதை படிச்ச பிறகு என்னை அடிக்க வருவாரு

அணி திரண்டு வருவார் laugh laugh 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by செந்தில் on Wed Mar 19, 2014 6:08 pm

நம் நண்பன் கூகுள் மூலமாகத்தான் நான் அமர்க்களத்தை அறிந்தேன்,இணைந்தேன்,சிந்தை தெளிந்தேன்.
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ஜேக் on Wed Mar 19, 2014 6:19 pm

நான் எப்படி வந்தேன் என எனக்கே தெரியலை...

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். முழித்தல் முழித்தல் முழித்தல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by mohaideen on Wed Mar 19, 2014 6:33 pm

@ஜேக் wrote:நான் எப்படி வந்தேன் என எனக்கே தெரியலை...

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.    


உங்களுக்கு வர வர ஞாபகமறதி அதிகமாயிடுச்சு. தல அதற்கு மருந்த கண்டுபிடிச்சதா அறிந்தேன். ஞாபகமறதி குணமாக அவரை அனுகவும்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ஸ்ரீராம் on Wed Mar 19, 2014 6:59 pm

நானும் பிறகு சொல்கிறேன்....

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38760 | பதிவுகள்: 232213  உறுப்பினர்கள்: 3581 | புதிய உறுப்பினர்: jesura








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 7:02 pm

Ram wrote:நானும் பிறகு சொல்கிறேன்....
சும்மா சொல்லுங்க பாஸ் 
இன்னும் எத்தனை நாள்தான் சும்மா இருந்துகிட்டு பிசியா இருக்கற மாதிரியே நடிக்க போறிங்க  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by மகா பிரபு on Wed Mar 19, 2014 7:49 pm

@முரளிராஜா wrote:உண்மையாவே ஒரு பெரிய அணியோட திரண்டுதான் வந்தார் 
எட்டக்கேந்து இதை பார்த்த எனக்கு ஏகப்பட்ட சந்தோசம் 
ஆனா கிட்ட வந்த பிறகுதான் தெரிஞ்சுது 
அவங்க எல்லாம் அணி திரண்டு நம்ம மகா பிரபுவ அடிக்க துரத்திகிட்டு வந்தவங்கன்னு 
நான்தான் காப்பாத்துனேன் 

அக்கா அவர அடிக்க அணி திரண்டு வந்தாங்க
அடிக்க வர வச்சதே நீங்க தானே?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 8:04 pm

laugh  laugh  laugh  laugh  laugh
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by sreemuky on Wed Mar 19, 2014 9:23 pm

என் மனைவியின் சிபாரிசு என முன்பே பதிவிட்டுள்ளேன். என் மனைவி எனக்கு எப்போதுமே நல்லதாக தான் செய்வார். அதற்கு மிக சரியான எடுத்துக்காட்டு அமர்க்களம் தளத்தை எனக்கு அறிமுகம் செய்தது. நன்றி நண்பர்களே. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. முகம் தெரியா நண்பர்கள் ஆனாலும் மிகவும் நெருங்கி விட்டோம் நாம்.

சென்ற வாரம் தில்லி சென்றிருந்தேன். நான்கு நாட்கள் அமர்க்களம் தளம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கை ஒடிந்தது போல இருந்தது. இந்த செய்தியை பகிர்வதில் பெருமையாக நினைக்கிறேன்.

முழு முதலோன், முரளி, ரமேஷ், ரானுஜா, ஜேக், ராம்மலர், ஸ்ரீராம், மொஹைதீன், இனியவன் போன்ற நண்பர்கள் அனைவருக்கும் மிக நன்றி.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 9:26 pm

தங்கள் அறிமுகத்தால்  நாங்களும்  மனம் மகிழ்கிறோம்  ஸ்ரீ முகி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ஜேக் on Wed Mar 19, 2014 9:27 pm

@sreemuky wrote:என் மனைவியின் சிபாரிசு என முன்பே பதிவிட்டுள்ளேன். என் மனைவி எனக்கு எப்போதுமே நல்லதாக தான் செய்வார். அதற்கு மிக சரியான எடுத்துக்காட்டு அமர்க்களம் தளத்தை எனக்கு அறிமுகம் செய்தது. நன்றி நண்பர்களே. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. முகம் தெரியா நண்பர்கள் ஆனாலும் மிகவும் நெருங்கி விட்டோம் நாம்.

சென்ற வாரம் தில்லி சென்றிருந்தேன். நான்கு நாட்கள் அமர்க்களம் தளம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கை ஒடிந்தது போல இருந்தது. இந்த செய்தியை பகிர்வதில் பெருமையாக நினைக்கிறேன்.

முழு முதலோன், முரளி, ரமேஷ், ரானுஜா, ஜேக், ராம்மலர், ஸ்ரீராம், மொஹைதீன், இனியவன் போன்ற நண்பர்கள் அனைவருக்கும் மிக நன்றி.

தங்கள் அறிமுகத்தால் மட்டுமன்றி தங்கள் நட்பு கிடைத்ததிலும் மகிழ்ச்சி அடைகிறோம் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 9:31 pm

@ஜேக் wrote:நான் எப்படி வந்தேன் என எனக்கே தெரியலை...

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். முழித்தல் முழித்தல் முழித்தல் 

பசி மயக்கமா ஜேக்  புன்முறுவல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by ஜேக் on Wed Mar 19, 2014 9:35 pm

உங்களால இனிமே பழையசோறும் கிடைக்காது... கம்மங்கூழும் கிடைக்காது போலிருக்கு நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: அமர்க்களத்தில் நீங்கள் அறிமுகமானது எப்படி ..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum