தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புது வருகை

View previous topic View next topic Go down

புது வருகை

Post by sernthaibabu on Tue Mar 18, 2014 3:07 pm


அன்பு தோழமைகளே!
நான் தற்போது புதிதாக வந்துள்ள
முதல் மழைத்துளி.

நான் வீழ்ந்த இடமோ கடலில்
கடலாகிய உங்களிடம்
வந்து சேர்ந்தமையால்
பெருமிதம் கொள்கிறேன்...

என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு ....
avatar
sernthaibabu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

புது வருகை

Post by sernthaibabu on Tue Mar 18, 2014 3:08 pm

@sernthaibabu wrote:
அன்பு தோழமைகளே!
நான் தற்போது புதிதாக வந்துள்ள
முதல் மழைத்துளி.

நான் வீழ்ந்த இடமோ கடலில்
கடலாகிய உங்களிடம்
வந்து சேர்ந்தமையால்
பெருமிதம் கொள்கிறேன்...

என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு ....
avatar
sernthaibabu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

Re: புது வருகை

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 18, 2014 3:18 pm

வானின்
மழைத்துளி
தவறி
அமர்க்களத்தில் விழுந்துவிட்டதே

அடடே...!

எப்பூடி வரவேற்பு?

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: புது வருகை

Post by ஜேக் on Tue Mar 18, 2014 3:59 pm

மழைத்துளி கடலில் வீழவும் இல்லை...

தவறி கடலில் விழவும் இல்லை...

தோன்றிய இடத்தில் திரும்பவும் இறங்கியுள்ளது  நக்கல் 

வந்த உங்களை வரவேற்கிறேன்  நல்வரவு  நல்வரவு  நல்வரவு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: புது வருகை

Post by முரளிராஜா on Tue Mar 18, 2014 4:15 pm

தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே 

 நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புது வருகை

Post by mohaideen on Tue Mar 18, 2014 4:47 pm

நல்வரவு  நல்வரவு  நல்வரவு

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: புது வருகை

Post by ரானுஜா on Tue Mar 18, 2014 5:08 pm

அருமையான அறிமுகம் வாங்க சேர்ந்தை பாபு நல்வரவு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: புது வருகை

Post by rammalar on Tue Mar 18, 2014 5:10 pm

நல்வரவு 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5575

Back to top Go down

Re: புது வருகை

Post by sreemuky on Tue Mar 18, 2014 9:26 pm

பாபு அவர்களை அமர்க்களத்திற்கு வரவேற்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜே நான் அறிமுகமான பொழுது எனக்கு வரவேற்பே தரலையே ஏன்?

avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: புது வருகை

Post by ஸ்ரீராம் on Tue Mar 18, 2014 10:58 pm

வாங்க வாங்க சேர்ந்தைபாபு,

உங்கள் வரவால் நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன்.

உங்களுக்கு உதவிக்கு இந்த பதிவு தேவைபடலாம்: http://www.amarkkalam.net/t3354-topic

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: புது வருகை

Post by மகா பிரபு on Wed Mar 19, 2014 7:09 am

இனிய வரவேற்புகள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: புது வருகை

Post by ஜேக் on Wed Mar 19, 2014 10:37 am

@sreemuky wrote:பாபு அவர்களை அமர்க்களத்திற்கு வரவேற்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜே நான் அறிமுகமான பொழுது எனக்கு வரவேற்பே தரலையே ஏன்?


அப்படியா?! அதிர்ச்சி அடக்கடவுளே... எப்படி இதை கவனிக்காம விட்டேன்... இதோ கொடுத்து விடுகிறேன்

எங்கள் அமர்க்களத்தின் இதயத்துடிப்பே வருக வருக...

வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
அமர்க்களம் உங்களை நம்பி
எதிர்பார்த்து நின்றோமையா
வாழ்த்துக்கள்  நல்வரவு நல்வரவு நல்வரவு வாழ்த்துக்கள் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: புது வருகை

Post by ஜேக் on Wed Mar 19, 2014 10:50 am

அறிமுக பகுதியில் தேடிப் பார்த்தேன்... உங்கள் பெயரையே காணவில்லையே... எந்த பெயரில் அறிமுகமானீர்கள்? அல்லது தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையா முகி?
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: புது வருகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum