தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar

» இது நெய்வேலி பிரியாணி சார்!
by rammalar

» காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
by rammalar

» முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -
by rammalar

» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 2:50 pm

First topic message reminder :

என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 11, 2014 10:17 am

கவிதை எழுதி உன்னை வசப்படுத்தவில்லை
என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன்
என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 11, 2014 10:25 am

உயிரே நீ என்னில் காட்டும் அன்பு
உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது
உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 11, 2014 10:42 am

உனக்கு காதல் ஒரு தூசு போல்
கண்ணில் இருந்து கலங்க வைகிறாய்
இதயத்தில் வை அன்பே என்னை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by sreemuky on Fri Apr 11, 2014 1:25 pm

கொத்தி கொத்தி சென்றாலும்
காதல் தப்பி தப்பி விடுகிறது
காரணம் அன்பு அங்கிருப்பதால்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 8:34 pm

இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார்
நீயும் எனக்கு பலவடிவில் காட்சி தருகிறாய்
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 8:42 pm

காதல் வரும்போது கண்ணால் வருகிறது
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 8:55 pm

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய்
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by rammalar on Wed Apr 16, 2014 9:16 pm

திகட்டாத காதல்..!!
-
 சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5054

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 2:43 pm

@rammalar wrote:திகட்டாத காதல்..!!

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 24, 2014 9:41 am

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 24, 2014 10:20 am

காதல் தோல்வியில் இருந்து கற்றேன்
உயிராய் இருக்கும் எதுவும் என்னுடையது இல்லை
பிறருக்கு உரியதை உயிராய் நினைத்தோம் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by செந்தில் on Thu Apr 24, 2014 4:35 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 24, 2014 5:39 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 28, 2014 5:02 pm

அருகில் நீ உள்ள போது இருந்த
காதலை விட தொலைவில் -நீ
இருக்கும் காதல் சுகமாய் உள்ளது ...!!!
-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 28, 2014 5:43 pm

காதல் செய்ய வழிகேட்டேன்
உனக்கு விளங்கவில்லை போலும்
காதல் செய்யாமல் வலி தருகிறாய் ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 28, 2014 5:54 pm

கை கோர்த்து திரிந்தபோது கால் வலித்தது ..!!!
உன்னை காத்து காத்து நின்றபோது கண் வலித்தது..!!!
நீ இதய கதவை மூடியதால் என் இதயம் வலிக்கிறது .!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 28, 2014 6:01 pm

இமைகளின் ஒவ்வொரு முடியும் உன் நினைவுகள் .!!
சிமிட்டினால் உன் நினைவுகள் பறந்து விடும் ..!!!
விழித்திருகிறேன் நினைவுகள் கலையாமல் ...!!!
-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by முரளிராஜா on Tue Apr 29, 2014 8:48 am

காதல் கவிதைகள் அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 01, 2014 8:18 pm

நீ தந்த கண்ணின் வலியை காதல் அறியும் ...
உன் கண்ணும் காதலும் அறியும் -என்
இதயத்தின் வலியை கவிதை தான் அறியும் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 17, 2014 10:05 pm

இதயசோலையில் இருப்பவளே
நீ சிரிக்கும் போது நானும் சிரிக்கிறேன்
உன் அழகை அககண்ணால் ரசிக்கிறேன்
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 18, 2014 12:51 pm

உன்னை நினைத்தேன் வருகிறாய்
என்னில் உன்னை சுமக்கிறேன்
நான் நினைப்பதை நீ செய்கிறாய் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 18, 2014 1:05 pm

ஒருமுறை என்னை திட்டு
ஒருமுறை என்னை திரும்பி பார்
நானும் காதல் பருவத்தில் இருக்கிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 18, 2014 1:16 pm

நீ சுட்ட வடையாக இருந்தாய்
நான் காக்கையாக மாறினேன்
வாழ்க்கை நரிபோல் மாறிவிட்டது ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 18, 2014 1:22 pm

உடல் அழகில் நீயே மிக அழகு ...!!!
முக அழகில் நீயே எப்பவும் அழகு ...!!!
காதலில் நான் தான் காதலுக்கு அழகு ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 18, 2014 1:30 pm

காதலுக்கு கண் தான் இன்பம்
அதே கண் தான் துன்பமும் ...!!!
அனுபவித்து சொல்கிறது கண்ணீர் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21112

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum