தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

View previous topic View next topic Go down

அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Tue Oct 02, 2012 10:08 pm

முகநூல் - http://www.facebook.com/amarkkalam
ட்விட்டர் - https://twitter.com/amarkkalamnet

விரைவில் இத்தள இனி வரும் பதிவுகள் அனைத்தும் இந்த சமூக வலைதளங்களில் இடம்பெறும்.


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by முரளிராஜா on Tue Oct 02, 2012 10:14 pm

அருமை அருமை
கலக்கீட்டிங்க சங்கர் கொண்டாட்டம் கொண்டாட்டம்
யார்கிட்டேயும் சொல்ல்மாட்டேன் என்கிட்ட மட்டும் அந்த உண்மைய சொல்லுங்க
யார வச்சு இதெல்லாம் செய்திங்க :lol!:
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Tue Oct 02, 2012 10:18 pm

இந்த சின்ன விசயத்திற்கு நான் யாருக்கிட்ட போய் கேட்கணும் சூர்யா. மண்டையில் அடி

எவ்வளவோ பண்ணிட்டேன் இதை செய்ய மாட்டேனா? நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by பூ.சசிகுமார் on Wed Oct 03, 2012 12:32 am

கௌரிசங்கர் wrote:இந்த சின்ன விசயத்திற்கு நான் யாருக்கிட்ட போய் கேட்கணும் சூர்யா.

எவ்வளவோ பண்ணிட்டேன் இதை செய்ய மாட்டேனா? நக்கல்



நம்புங்க நண்பர்களே நம்புங்க
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by மகா பிரபு on Wed Oct 03, 2012 7:26 am

அருமை அண்ணா. பாராட்டுக்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Wed Oct 03, 2012 7:42 am

அமர்க்களம் இன் பெருமை விரைவில் மக்களிடம் சென்று சேரட்டும் வாழ்த்துக்கள் நண்பரே
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Wed Oct 03, 2012 10:37 am

அனைவருக்கும் நன்றி...


இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மேற்கண்ட சமூக வலை தளத்திற்கு செல்லுங்கள், உங்கள் ஐடியில் லாகின் செய்து உங்கள் திரிகள் மற்றும் உங்களுக்கு பிடித்த திரிகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்(Share).

மறந்து விடாமல் லைக் பட்டனை ஒரு கிளிக் செய்து விடுங்கள் இதனால் நம்ம தளத்திற்கு பலர் வருவார்கள்.


ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இங்கே பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி
சங்கர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by முரளிராஜா on Wed Oct 03, 2012 10:46 am

நிச்சயமாக செய்துவிடுகிறேன் சங்கர் சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by Manik on Wed Oct 03, 2012 3:04 pm

சூப்பர் அண்ணா சூப்பர்

ரொம்ப நல்லாயிருக்கு இப்போ அமர்க்களம்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Wed Oct 03, 2012 3:08 pm

கௌரிசங்கர் wrote:அனைவருக்கும் நன்றி...


இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மேற்கண்ட சமூக வலை தளத்திற்கு செல்லுங்கள், உங்கள் ஐடியில் லாகின் செய்து உங்கள் திரிகள் மற்றும் உங்களுக்கு பிடித்த திரிகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்(Share).

மறந்து விடாமல் லைக் பட்டனை ஒரு கிளிக் செய்து விடுங்கள் இதனால் நம்ம தளத்திற்கு பலர் வருவார்கள்.


ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இங்கே பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி
சங்கர்




கண்டிப்பாக செய்கிறேன் அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Wed Oct 03, 2012 6:26 pm

நன்றி தம்பி...! புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Wed Oct 03, 2012 9:08 pm

அண்ணா facebook இல் உள்ள எல்லா பதிவுகலுக்கும் சேர் செய்ய முடியவில்லை ஏன் அண்ணா ......?கண்ணீர் வடி
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by முரளிராஜா on Wed Oct 03, 2012 9:14 pm

சிவா wrote:அண்ணா facebook இல் உள்ள எல்லா பதிவுகலுக்கும் சேர் செய்ய முடியவில்லை ஏன் அண்ணா ......?கண்ணீர் வடி
எனக்கும் சரியாக புரியவில்லை இதற்கு சங்கர் பதிலளிப்பார் சிவா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Thu Oct 04, 2012 10:41 am

சூர்யா மற்றும் சிவா: நீங்கள் அமர்க்கள முக நூலில் ஒரு முறை லைக் பண்ணினாலே போதும் தளத்தில் உள்ள அணைத்து பதிவுகளும் உங்கள் முகநூல் கணக்கில் அவ்வப்போது தானாகவே வந்து விடும். அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தால் அனைவருக்கும் தெரிய வரும்.

உதாரனத்திற்க்கு கீழே என் முகநூல் பக்கத்தை பாருங்கள்.


அனேகமா நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை கேளுங்கள்.

-சங்கர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Thu Oct 04, 2012 8:50 pm

கௌரிசங்கர் wrote:சூர்யா மற்றும் சிவா: நீங்கள் அமர்க்கள முக நூலில் ஒரு முறை லைக் பண்ணினாலே போதும் தளத்தில் உள்ள அணைத்து பதிவுகளும் உங்கள் முகநூல் கணக்கில் அவ்வப்போது தானாகவே வந்து விடும். அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தால் அனைவருக்கும் தெரிய வரும்.

உதாரனத்திற்க்கு கீழே என் முகநூல் பக்கத்தை பாருங்கள்.


அனேகமா நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை கேளுங்கள்.

-சங்கர்




அண்ணா ஒருசில பதிவுகளுக்கு மட்டும்தான் ஷேர் என்ற ஆப்சன் வருகிறது மற்றவை எல்லாவற்றிற்கும் லைக் மற்றும் கமென்ட் மட்டும்தான் வருகிறது இதற்க்கு தீர்வு கிடைக்குமா அண்ணா ......?
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Thu Oct 04, 2012 8:52 pm

நான் அமர்க்களம் பக்கத்தை லைக் செய்துவிட்டேன் ஆனாலும் வரவில்லை அண்ணா கண்ணீர் வடி
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Thu Oct 04, 2012 9:31 pm

அண்ணா பேஸ்புக் இல் உள்ள அமர்க்களம் பக்கத்தில் உள்ள கவர் போட்டோ மற்றும் ப்ரோபிலே போட்டோ பெரியதாக உள்ளது அமர்க்களம் என்ற வார்த்தை முழுமையாக இல்லை இதை சரிசெய்தல் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Thu Oct 04, 2012 10:38 pm

சிவா wrote:நான் அமர்க்களம் பக்கத்தை லைக் செய்துவிட்டேன் ஆனாலும் வரவில்லை அண்ணா கண்ணீர் வடி

அப்படியா சரி உங்கள் முகநூல் முகவரியை மட்டும் கொடுங்கள். உதாரணம்: facebook.com/amarkkalam.

மற்ற உறவுகளும் உங்கள் முகநூளில் வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Thu Oct 04, 2012 10:41 pm

சிவா wrote:அண்ணா பேஸ்புக் இல் உள்ள அமர்க்களம் பக்கத்தில் உள்ள கவர் போட்டோ மற்றும் ப்ரோபிலே போட்டோ பெரியதாக உள்ளது அமர்க்களம் என்ற வார்த்தை முழுமையாக இல்லை இதை சரிசெய்தல் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அண்ணா

ஆமாம் தம்பி. நீ சொல்வது முற்றிலும் உண்மை... மிக்க நன்றி சுட்டி காட்டியமைக்கு.

விரைவில் சரிசெய்து விடுகிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by முரளிராஜா on Thu Oct 04, 2012 11:51 pm

ஆமாம் நம்ம சங்கர் சீக்கிரம் சரி செய்துடுவார் பயந்து ஓடு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by ஸ்ரீராம் on Thu Oct 04, 2012 11:57 pm

சூர்யா: நீங்க கொஞ்சம் பாருங்க. இணைய பாண்ட்விட்த் ரொம்ப கமியா இருப்பதால் சற்று கடினமாக இருக்கு. நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by முரளிராஜா on Thu Oct 04, 2012 11:58 pm

கௌரிசங்கர் wrote:சூர்யா: நீங்க கொஞ்சம் பாருங்க. இணைய பாண்ட்விட்த் ரொம்ப கமியா இருப்பதால் சற்று கடினமாக இருக்கு. நக்கல்
ஹிஹி எனக்கு வேடிக்கை பார்க்கதான் தெரியும் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Post by சிவா on Fri Oct 05, 2012 12:00 pm

கௌரிசங்கர் wrote:
சிவா wrote:நான் அமர்க்களம் பக்கத்தை லைக் செய்துவிட்டேன் ஆனாலும் வரவில்லை அண்ணா கண்ணீர் வடி

அப்படியா சரி உங்கள் முகநூல் முகவரியை மட்டும் கொடுங்கள். உதாரணம்: facebook.com/amarkkalam.

மற்ற உறவுகளும் உங்கள் முகநூளில் வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.


அண்ணா எனது பேஸ்புக் ஐ லாக் அவுட் செய்துவிட்டு பிறகு அமர்க்களம் பக்கத்தை திறந்தால் ஷேர் என்ற ஒப்சன் வருகிறது ஆனால் லாக் இன் செய்துவிட்டு திறந்தால் வரவில்லை
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum