தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் -உன் உயிர் காதலன்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 10, 2014 9:04 pm

First topic message reminder :

அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky on Tue Apr 01, 2014 2:24 pm

கே இனியவன் wrote:சிறை கைதிக்கு கூட
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்



உங்கள் காதல் கருணை மனுவை ஜனாதிபதிக்கு (அவள் தகப்பனார்) அனுப்பி இருக்கிறாளோ என்னவோ?


Last edited by sreemuky on Tue Apr 01, 2014 2:25 pm; edited 1 time in total
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 01, 2014 2:25 pm

தெரியாமல் உன்னை காதல்
கொண்டேன் என்று -நீ
வருத்தப்படாதே ....!!!
காதலும் திருமணமும்
இறைவன் இணைப்பு ...!!!
இறைவன் கிருபை
இருந்தால் இணைவோம் ...
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 01, 2014 2:27 pm

எல்லோரையும் மீறி
என்னை காதலித்தாய்
அது எனக்கு தெரியும்
இப்போ என்னையும் மீறி
எங்கே சென்றாய் ..?
என் இதயம்
உன்னைப்போல் நடிக்க
தெரியாமல் துடித்து
கொண்டிருக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 01, 2014 2:28 pm

எந்த வயதிலும் காதல்
வரலாம் -ஆனால்
கண்ட வயதிலும் காதலி
வரகூடாது ...!!!
காதலுக்காக வாழ்கிறேன்
காதலி வேண்டாம் -பாதகி
விட்டு போய் விடுவாள் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 01, 2014 2:31 pm

வாழ்க்கையில் எத்தனையோ
வேசங்கள் போட்டு விட்டேன்
அத்தனை வேஷங்களும் கலைந்து
விட்டன -என் பாவம்
காதல் வேஷம் மட்டும்
என்னை விட்டு
கலையமாட்டேன் என்று
அடம் பிடிக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 12:14 pm

அவள் வருவாள் என்று
காத்திருந்தேன் -வந்தாள்
என்னருகில் தனிய வர
முடியாமல் துணையோடு
இளவம் காத்த கிளியாய்
ஏமார்ந்தேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 12:20 pm

உனக்காக நான்
சேர்த்து காதல்
செய்யலாம் -ஆனால்
உனக்காக சேர்த்து
வலியையும் சுமக்க
முடியாது
வலிதாங்காமல்
துடிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 12:53 pm

காதல் கிளியாக
உன்னோடு பேசி
காதல் செய்தேன்
இப்போ
வௌவாலாய்
தலைகீழாய்
தொங்குறேன்
நீ
கிடைக்க வேண்டும் ..!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 1:18 pm

கண்
காணாத தூரத்தில்
காதலி வருவதை
உணர்வேன் ....!!!
அவள் முகம் நிழல்
படமாய் இதயத்தில்
பதிவாகும் ....!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 06, 2014 1:28 pm

ரசித்து ரசித்து
அலைந்து திரிந்து
அணு அணு வாக
தேடி வாங்கி தந்த
என்
நினைவு பரிசுகளை
ஒரு நொடியில் திருப்பி
தந்து விட்டாய்
என்னோடு ஏமார்ந்து
அவையும்
அதிர்ந்துள்ளன ...!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:40 am

உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் போதாது
வார்த்தைகளை தாண்டிய
வர்ண மயில் நீதானடி ...!!!
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாமல் திணறுகிறேன்
உன்னிடம் வார்த்தை வரம்
கேட்கிறேன் ....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 11:56 am

நீ
சிரிக்கும் போது தான் ...
பூக்கள் மலர்கின்றன ...
நீ
வரும் போதுதான் அவை....
வாசனை பெறுகின்றன....
நீ
அழும் போதுதான்
வாடி விடுகின்றன ...
அதனால் தான் உன்னை
மலரே என்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்


avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 6:59 pm

உன்னை தவிர எந்த...
பெண்ணையும் பார்க்க ....
விரும்பாத நான்....
இப்போ உன்னையும்....
பார்க்க விரும்பவில்லை....
நீ நேரில் வருவதை விட ...
கனவில் அழகு ...
கனவில் வாழ்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 7:10 pm

காதல் எல்லோரையும்
வாழவைக்கும் -என்னை
கலைஞனாக்குது ...!!!

உன்னை நினைத்து
ஓவியம் வரைகிறேன்
கவிதை எழுதுகிறேன்
கதை எழுதுகிறேன்
எல்லாம் உன்னால் தான்
அன்பே ....!!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 7:24 pm

உயிரே தூரத்தில்
நீ விடும் மூச்சு காற்று
தென்றலாய் என் மீது
தொட்டு செல்கிறது ...!!!

உன்
ஏக்கமான பார்வை
என் கண்ணில் கதிர்
வீச்சாய் பாய்கிறது ...!!!
தவிப்பில் தவிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 7:38 pm

நீ நிஜத்தில் தரும்
சுகம் நீர்க்குமிழி போல்
அழகாகவிருக்கிறது
விரைவாக இறக்கிறது ...!!!

நீ தந்துவிட்டு போகும்
வலி சிற்பம் போன்றது
அசையாமல் இருக்கிறது
வலியோடும் விழிவைத்து
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 7:45 pm

நீ
பேசும் ஒரு வார்த்தை
எனக்கு
ஓராயிரம் சொற்கள்
உன்
ஒருமுறை என் மீது
பார்வை பல்லாயிரம்
சக்தி மின் காந்தம்
உயிர் வாழ்கிறேன்
உன்னால் ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 16, 2014 7:48 pm

இன்பம் பொங்கும் அழகு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 8:24 pm

இன்பம் பொங்கும் அழகு

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 21, 2014 3:47 pm

உன்
கரு விழி கண்டேன்
உன்
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன்
உன்
திருவாயால் மலரும்
அந்த சொல்லை -நீ
என்னை காதலிப்பாய்
காலம் எல்லாம்
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by முழுமுதலோன் on Mon Apr 21, 2014 3:58 pm

சூப்பர் நான் அவன் இல்லை

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky on Mon Apr 21, 2014 4:36 pm

அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 21, 2014 4:36 pm

உன்
உதட்டோரம் நான்
பேசாமல் பேசிய வார்த்தை
தான் முத்தம் - நித்தம் அதை
நினைத்தே தவிக்கிறேன்
முத்தத்துக்கல்ல -உன்
குரலின் சத்தத்துக்கு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 21, 2014 4:37 pm

@sreemuky wrote: அனைத்தும்  சூப்பர் சூப்பர் சூப்பர் 

நன்றி மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 21, 2014 4:38 pm

@முழுமுதலோன் wrote:சூப்பர் நான் அவன் இல்லை

நன்றி மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum