தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
by rammalar

» பொன்விழா – கவிதை
by rammalar

» ரோஜாக்களை விற்பவன்
by rammalar

» கிண்டல் என்பது...!
by rammalar

» தீப இருலி -அறிவுமதி
by rammalar

» மிஞ்சிய ஒரு கேள்வி...
by rammalar

» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
by rammalar

» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
by rammalar

» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
by rammalar

» ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். - சுஜா வரூணி
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன்

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by rammalar

» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
by rammalar

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by rammalar

» இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
by rammalar

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவ
by rammalar

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by rammalar

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by rammalar

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by rammalar

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான்
by rammalar

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar

» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் -உன் உயிர் காதலன்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 10, 2014 9:04 pm

First topic message reminder :

அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky on Sun Mar 16, 2014 7:59 pm

கே இனியவன் wrote:அழகுக்கு என்ன விளக்கம்
என்றால் ஒன்றை ஒன்று
தான் சொல்வேன்
உன் பெயரை மட்டும்
உன் அழகில் மயங்கியவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

ஓ இதுதான் அழகுல மயங்குறதா
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 9:38 pm

@sreemuky wrote:
கே இனியவன் wrote:அழகுக்கு என்ன விளக்கம்
என்றால் ஒன்றை ஒன்று
தான் சொல்வேன்
உன் பெயரை மட்டும்
உன் அழகில் மயங்கியவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

ஓ இதுதான் அழகுல மயங்குறதா
 நகைப்பு நகைப்பு நகைப்பு கொண்டாட்டம் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by ஸ்ரீராம் on Mon Mar 17, 2014 5:31 pm

கே இனியவன் wrote:இதயத்துடிப்பு நின்றால்
உயிர் போய்விடும் ..!!!
உயிரே நீ என்னை விட்டு
போனால் இதயத்துடிப்பு
எப்படி இருக்கும் ...?

சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37055 | பதிவுகள்: 230059  உறுப்பினர்கள்: 3452 | புதிய உறுப்பினர்: jaan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 5:42 pm

நண்பேன்டா நண்பேன்டா 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 18, 2014 1:56 pm

உன்னை
உயிராய் நினைதேன்
என் உயிரை எடுக்கிறாய்
நினைவுகளால் இறந்து
கொண்டிருக்கிறேன்
சடலத்தை வந்து எடுத்து
செல் உயிரே .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 18, 2014 2:02 pm

வாழ்க்கைக்கு ஒரு காதலையும்
வார்த்தைக்கு ஒரு காதலையும்
நான் செய்ய வில்லை
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை
தூய காதல் -உன்னிடம் இருந்து
அதையே எதிர் பார்க்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 18, 2014 2:11 pm

நான் பார்க்கும் இடமெல்லாம்
நீ தான் என்று இருக்கிறேன்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருக்க வேண்டும்
அதுதான் உண்மை காதல்
பேசும் போது மட்டும் காதல்
தேவையில்லை .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 1:55 pm

உன்
காதலுக்காய் காத்து
காலம் வீணாகிறது
என்று தெரியும்
தயங்க மாட்டேன்
எறும்பு ஊர்ந்து
கற்குழியும் என்றால்
நீ .....?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 2:08 pm

நீ என்னில் வைத்த
அன்பை உன் கண்
ஓரத்தில் வடியும்
கண்ணீர் எடுத்து
காட்டுதடி -என்
இதயம் வென்நீராய்,,,!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 2:16 pm

நான்
உனக்கு குறுங்கவிதை
எழுதுவதால் தான்
உன் உள்ளமும்
குறுகியதோ
தெரியவில்லை
தொடரும் குறுங்கவி
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky on Wed Mar 19, 2014 8:27 pm

கவிஞரே
காதலால் உள்ளம் குறுகுவது இல்லை
குறுகிய உள்ளம் (காதலுக்கு) உகந்தது இல்லை.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 9:24 pm

சூப்பர்  சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 20, 2014 6:27 am

குறுகியதோ தெரியவில்லை என்றே கூறியுள்ளேன்
குறுகாது என்பதால் தான் என் குறு கவி தொடரும்
என்கிறேன் ..நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 22, 2014 6:58 pm

மூச்சு விடுவதே உனக்காக
நீ பேசமாட்டேன் என்றால்
மூச்சை துறப்பேன் உனக்காக
பேச்சுக்காக காதல் செய்யும்
வழி போக்கன் இல்லை நான்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 22, 2014 7:07 pm

காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 22, 2014 7:27 pm

என் பின்னால் வரும்
நிழலாக இருந்தவள்
என்னை இப்போ
நிழலாகமாற்றி
விடுகிறாள் - நிஜம்
வரும் நினைவுடன்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 25, 2014 6:13 pm

மூச்சு விடும் நேரமெல்லாம்
உன் பேச்சையே உச்சரித்தேன்
உன் பேச்சை உச்சரித்து
என் பேச்சை மறந்தேன்
இப்போ நீ என்னை மறக்கிறாய்
காத்திருப்பேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 25, 2014 6:22 pm

உனக்கு என் கவிதைகள்
பொழுது போக்கு -எனக்கு
என் நரம்பு வலியின்
வரிகள் - என்றோ ஒரு
நாள் உனக்கும் வலிக்கும்
அப்போது உணர்வாய்
காதல் வலியை....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 6:49 pm

கை கோர்த்து திரிந்த ...
காலத்தை மீட்டு பார்க்கிறேன் ...
சிறை கைதியாக...
வாழ்ந்திருக்கிறேன் ....!!!
விடுதலை ஆகியபின் தான்
கைதியின் சுமை தெரிகிறது
சுமக்கிறேன் உன்னையும் ...
பெரும் சுமையோடு ...!!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 6:57 pm

நீ மட்டும் துடிக்கிறாய்
என்று நினைக்காதே
உன் வலியையும் சேர்த்து
நானும் துடிக்கிறேன்
சுமை கூடினால் மௌனம்
அதை நீ தவறாக புரிகிறாய்
உன் பதிலை எதிர் பார்க்கும்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 7:08 pm

சிறை கைதிக்கு கூட
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 7:18 pm

நீ
பார்த்த ஒவ்வொரு
பார்வையையும் என்
இதயம் ஓவியமாக
உன்னை வரைந்து
வைத்திருக்கிறது ...!!!
நம் காதல் அழிந்தாலும்
அந்த ஓவியங்கள்
அழியாது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 7:34 pm

உன் உயிர் நான்
என் உயிர் நீ -என்று
அவசர பட்டு ...
சொல்லி விட்டேன் ...!!!
என் உயிர்
உன்னை நினைத்து
சிறிது சிறிதாக அழிகிறது ...!!!
உன் உயிரை வந்து எடுத்து விடு
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by செந்தில் on Sat Mar 29, 2014 8:42 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 01, 2014 2:21 pm

கடல் அலைபோல் உன் ...
எண்ணங்கள் அலைமோதி ...
கடற்கரை மணலை அலை ....
அள்ளி செல்வதுபோல் -நீயும் ..
என் இன்பத்தை அள்ளி....
சென்றுவிட்டாய் -இருந்தும் ....
ஒட்டி இருக்கும் மணல் போல்....
உன் நினையுகளுடன் நான் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21116

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum