தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:23 pm

First topic message reminder :

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 5:20 pm

ஈட்டியால்
குற்றினால் உடலில்
தான் இரத்தம் வரும்...!!!

என்னவளே
நீ கண்ணால் குற்றி
மனம் காயப்பட்டேன்
வார்த்தையால் குற்றி
உயிரில் காயப்பட்டேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 5:38 pm

ஏனடி
இந்த கொடுமையை
செய்கிறாய் ...?

சிரிக்கிறாய் -ஆனால்
பேசுகிறாய் இல்லை

என்
கவிதையை ரசிக்கிறாய்
பதில் தருகிறாய் இல்லை

கை
அசைக்கிறாய் ஆனால்
கைபிடிக்கிராய் இல்லை

தோழியிடம்
சொல்லுகிறாய் என்னை
காதலிக்கிறேன் என்று
என்னிடம்
சொல்லுகிறாய் இல்லை ..?

ஏனடி
இந்த கொடுமையை
செய்கிறாய் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முரளிராஜா on Thu Apr 10, 2014 8:27 am

வெட்கமாக இருக்கலாம் இனியவன்  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 1:23 pm

முரளிராஜா wrote:வெட்கமாக இருக்கலாம் இனியவன்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:41 pm

உன்னோடு
பேசியதை நான்
மறக்கவே ஏழு
ஜென்மம் எடுக்கும் ...!!!

உன் உயிரோடு
பழகியதை
மறக்க சொல்கிறாய்
உண்மை சொல்
நீ இதயம் உள்ளவளா ..?

வார்த்தைக்கு கூட
உன்னை மறப்பேன்
என்று சொல்ல மாட்டேன்
சொன்னால் நான்
மனிதன் இல்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:48 pm

நான் பயணம் அனுப்பும்
போது சொன்ன வார்த்தை
உனக்கு நினைவிருக்கும்
நீ எனக்கு
வலியும் இன்பமும்...!!!

கவிதை
கொதிப்பதற்கு உன்
வலிதானே அன்பே
காரணம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 6:54 pm

என்னவளே ..
நானும் நீயும் புற கண்ணை
இழந்தவர்கள் காதலிக்கிறோம்
எம் காதல் எந்த விதத்திலும்
குறைய வில்லை ...!!!

என் அகக்கண்
அழகாக உள்ளது
காதலின் சொத்து அது
தானே அன்பே ...!!!

புற கண்ணால் பார்க்கு
சக்தி நமக்கு இருந்தால்
நீ அழுவதை நான் பார்க்கும்
கொடூரத்தை விட நம் அககண்
காதலுக்கு ஏது இணை ...?

( என் நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்காக )
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முரளிராஜா on Sun Apr 13, 2014 10:44 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:20 am

நீ என்னை விட்டு பிரிந்த பின்
உயிருடன் வாழும் மனிதருக்குள்
உயிரற்று அலையும் ஜீவன் நான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:26 am

உன்னோடு
ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதை
காட்டிலும் மண்ணோடு
மரித்துப்போவது மேல் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:34 am

நீ என்னை
பிரிந்தபோது கூட
வலியில்லை
இன்னொருவனோடு
திரிவதை தாங்க
முடியவில்லை ....!!!

காதலிக்க தகுதி
இல்லாதவனா ..
காதலித்ததால் ..
தகுதியை இழந்தவனா...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முழுமுதலோன் on Tue Apr 15, 2014 11:37 am

கே இனியவன் wrote:உன்னோடு 
ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதை 
காட்டிலும் மண்ணோடு 
மரித்துப்போவது மேல் ..!!!

வலிக்கிறது .....அருமை 

அனுபவம் ஏதேனும் உண்டா நண்பரே !!

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:44 am

கண்ணில் குண்டூசியை
வைத்துக்கொண்டு -என்
இதயத்தில் குற்றுபவள் -நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:47 am

முழுமுதலோன் wrote:வலிக்கிறது .....அருமை 
அனுபவம் ஏதேனும் உண்டா நண்பரே !!

கவிதைகள்
அத்தனையும் கற்பனை
ஆனால்
கற்பனை காதலி உண்மை
அவள்
இல்லையென்றால்
நிச்சயம்
இப்படி எழுத முடியாது
இப்போது
காதல் உண்மை
காதலி இல்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:56 am

அந்த கற்பனை காதலி
நீ ஆக இருக்கலாம்
உயிரே ,,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 6:02 pm

கவிதையில் ....
அர்த்தம் அர்த்தமாய்.....
வார்த்தைகள் போடு எழுதினேன்
உன் அர்த்தத்தை....
புரிந்து கொள்ளாமல் ,,?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 6:11 pm

என் இதயத்தை யாராலும்
நிரப்பி விட முடியாது
உன் நினைவுகளை தவிர ...!!!

என் இதயத்தை போல்
நீ எங்கும் பார்க்கமுடியாது
நீ தந்த வலிகளை தாங்க ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:10 pm

நீ பேசுவாய்
என்று காத்திருந்தால்
காதலில் சுகம் ...!!!

நீ பேசமாட்டாய்
என்று தெரிந்தால்
காதலில் தவிர்ப்பு ...!!!

நீ மௌனமாக
இருந்தால் அதுவே
காதல் வலி ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:18 pm

வார்த்தையால்
மட்டும் காதல்
நம்பிக்கை தராதே ...!!!
உங்களை
மறக்கமாடேன் என்பது
வார்த்தை ...!!!
மறக்காமல் வாழ்ந்து
காட்டுவது காதல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:33 pm

உன்னோடு
என் பலவீனத்தையும்
எனக்கான
உன் உரிமையையும்
பகிரும் சந்தர்ப்பத்தை
நீ ஏற்காவிட்டால்
உண்மையில் - நீ
காதல் கொள்ளவில்லை ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 3:21 pm

நம் காதலில்
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?

உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 3:23 pm

உனக்கு இது சிறு
விபத்து -எனக்கு இது
அவசர விபத்து பிரிவில்
கோமா நிலை - நான் கோமாவில்
இருப்பதால் தான் உன்னோடு
பேசவில்லை - நீயோ நான்
கோபித்து கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறாய் ....!!!

என் உயிர் பிரிய முன்
என் உயிரே நீ வந்து பேசு
உன் உயிர் நான் தான் என்று
காதலுக்கு காத்திருத்தல் சுகம்
காதல் தோல்விக்கு காத்திருத்தல்
ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முழுமுதலோன் on Wed Apr 23, 2014 4:08 pm

உயிரே 
உடலில் பெரிய காயம் 
கூட மாறிவிடும் சிலகாலம் 
ஆனால் உளத்தில் வந்த சிறு 
துளி காயம் வடுவாக இருக்கும் 
வாழ்நாள் வரை ....!!!

 வாழ்த்துக்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 24, 2014 7:35 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முரளிராஜா on Thu Apr 24, 2014 7:03 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum