தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சர்வம் ஜல்லிக்கட்டு மயம்....
by rammalar

» கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
by rammalar

» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
by rammalar

» பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
by rammalar

» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
by rammalar

» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
by rammalar

» கடத்தல் – கவிதை
by rammalar

» 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
by rammalar

» ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
by rammalar

» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» போராட்டாம்
by akilanaval

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by கவிப்புயல் இனியவன்

» துவங்கியது டிரம்ப் சகாப்தம்: அமெரிக்காவை மேலும் வலுப்படுத்தப்போவதாக உறுதி
by rammalar

» அதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை
by rammalar

» ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்
by rammalar

» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by rammalar

» கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
by rammalar

» 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
by rammalar

» பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப் போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
by rammalar

» ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
by rammalar

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன்

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:23 pm

First topic message reminder :

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 1:02 pm

நீ அடிக்கடி கனவில்
காட்சி தந்தபோது
இன்பபட்டேன்
உன்னோடும் பகிர்ந்தேன்

இப்போதான் புரிகிறது
நீ கனவாக கலைவதற்கே
நீ கனவாய் வந்திருகிறாய்,,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 1:09 pm

என்னுடன் நீ
இருக்கையில்
ஊரில் யாருக்கும்
தெரியவில்லை
நம் காதல் .....!!!

ஊருக்கெல்லாம்
தெரிந்த போது
நீ என் அருகில்
இல்லை .....!!!

காதலில் எதிர்ப்பு
வரலாம் இப்படி
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 1:14 pm

நீ ஒருத்தி தான்
என்று காதலித்தேன்
நீ வேறொருத்தி
என்று ஆகியதால்
நான் விரத்தியோடு
வாழுகிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 28, 2014 7:31 am

என்
இதயத்தை கிழித்து
வெளியே வந்து விடு
அப்போதும் ஒரு கை
உன்னை மீண்டும்
உள்ளே இழுக்கும்
என் இதயத்தின் கை ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 28, 2014 7:37 am

நான்
மூச்சு விடுவதே -என்
இதயத்தில் இருக்கும்....
நீ
வாழத்தான் -நான் ....
பிரபஞ்சத்தில் காற்று.....
குறைவாக இருந்தால்
என்
மூச்சையே எடுத்துகொள் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 28, 2014 11:05 am

ஈடு செய்தல்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 6:55 pm

விலகி போனாய்
நெருங்கி வந்தேன்
வெறுத்து போனாய்
விரட்டி வந்தேன்
காதலை விட்டு போகிறாய்
நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்
உன்னை மட்டும்அல்ல
உன் நிழலையும்...!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 7:19 pm

உன்னுடன் .செல்ல
சண்டை பிடிக்கும்
ஒவ்வொரு
தருணங்களிலும்
உணர்கிறேன்...!!!
காதலின் இன்பத்தை ...
அன்று நீ என் தோளில்
சாய்ந்து அழுத்த நினைவு
இன்று வரை என்
நெஞ்சில் கனக்குதடி!
நீ இல்லாமல்....!!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 7:26 pm

நீ எனக்கு தந்த
வலிகளை வடுக்களை
எண்ணி பார்த்தால்
உன்னை
உனக்கே பிடிக்காது ....!!!

ஆனால்

நீ என்னதான் வலியை
ஆயிரம் ஆயிரம் தந்தாலும்
உன்னை தவிர வேறு
யாரையும்
எனக்கு பிடிக்காது !!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 7:41 pm

அவளின்
அனுமதி இல்லாமல்
நான் அவளை
காதலிதேன்
ஒருதலை காதலாய் ...!!!

அவளும்
என் அனுமதி
இல்லாமல்
ஒருத்தனை
காதலித்தாள்..
இரு தலை காதலாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 8:40 pm

விறகு இல்லை ..
தீயும் இல்லை ..
ஆனால்
எரிகிறேன் உன் தவிர்ப்பால்
தந்துவிடு உன்னை
இல்லை
வெந்துவிடுவேன் தனியே

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 30, 2014 8:50 pm

உன்னிடம் ஒரு நாள்
சண்டையிட்டேன்
என்னை நீ நினைப்பதே
இல்லை என்று .

எப்படி கூறுகிறாய்
என்றாய் என்னிடம்.

எனக்கு
விக்கல் எடுக்கவே இல்லை
என்றேன் கலக்கத்துடன்

சற்றே என் தலை கலைத்து
முத்தமிட்டு சொன்னாய்,

அதெல்லாம்
எப்போதாவது
நினைப்பவர்களுக்கு
தான் அப்படி,
நான் தான் உன்னை
எப்போதும்நினைத்து
கொண்டிருக்கிறேனே
என்றாய் . . .

உன் வார்த்தைகளில்
உன்னை மீறி
மிதந்து வந்தது உன் அன்பு

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by sreemuky on Sun Mar 30, 2014 10:19 pm

காதல் பைத்தியம் பிடிக்க வைக்கும் உண்மைதான். கவிதைகள் மிக அருமை.

sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 4:31 pm

இதய சுவரிலே ...
இரத்தம் என்னும்
மை கொண்டு
எழுதிய உன் பெயரை
எவராலும்
அழிக்க முடியாது. ..!!!

சில வேளை நீ
அழிக்க முயற்சித்தால்
என் கல்லறையில்
பூக்கும் கல்லைறை
பூ நீதான் உயிரே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 4:44 pm

காதல் என்பது
மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும்
எழுத்து பிழை
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது .....

காதல் என்பது ...
தேன் போன்றது
அளவாக சுவைத்தால்
இனிக்கும் அதிகமாக
தெவிட்டும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 5:10 pm

நான் ரசித்த அந்த நிமிடங்கள் ..!!!
-----------------------------------------------------

1) முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்

2) தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்

3) பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்

4) என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்

5) நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்

6) நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்

7) காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்

8) நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டி பிடி வைத்தியம்

9)என்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்

10) மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.

11) தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 5:54 pm

அன்பே காதல்
ரத்துக்கு- நீ
தந்த பரிசுதான்
உன் திருமண
அழைப்பிதல் ...!!!

ஒவ்வொரு ஆணும்
தன் காதலியை
திருமணத்தின் பின்
மீண்டும் பார்க்கும்
சந்தர்ப்பத்தில்
இதய மயானத்தில்
நிற்கிறான் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 6:08 pm

காதலும் கவிதையும்
வார்த்தையால் தோன்றி
உணர்வால் வாழுவது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 6:16 pm

ஒரு
காரணமும் இல்லாமல்
காதல் தோன்றி
ஒரு
காரணத்தால் காதல்
தோற்கிறது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 6:28 pm

என் இதயத்துக்குள்
புகுந்து இதயத்தில்
இருந்து
வெளியேறியிருந்தால்
தாங்கி இருப்பேன் ..!!!


நீயோ
என் உணர்வுக்குள்
புகுந்து வெளியேறி
விட்டாய் ...?
முடியவில்லை
என்னால் உன்னை
மறக்க ....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 6:39 pm

உடற் பயிற்சிபோல்
உள பயிற்சிபோல்
இதய பயிற்சி
செய்கிறேன் ....!!!

அவள்
என்னை பிரிந்து
சென்றால்
உடல் ரீதியாக
உள ரீதியாக
இதய ரீதிகாக
வலியை தாங்கி
கொள்ள....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 7:16 pm

நீ
கண்ணால் கவிதை
எழுதினாய் -நான்
இப்போ கண்ணீரால்
கவிதை எழுதுகிறேன் ...!!!

இதயத்தில் கோலம்
போட்ட நீ
இதயத்திலும் ஒட்டை
ஏன் போட்டாய் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ஸ்ரீராம் on Tue Apr 08, 2014 9:20 am

சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36625 | பதிவுகள்: 229352  உறுப்பினர்கள்: 3388 | புதிய உறுப்பினர்: akilanaval









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 08, 2014 3:58 pm

கைதட்டல் கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20989

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முரளிராஜா on Wed Apr 09, 2014 7:47 am

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content Today at 12:31 pm


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum