தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:23 pm

First topic message reminder :

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 09, 2014 6:14 pm

nanri nanri
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ஸ்ரீராம் on Tue Jun 10, 2014 9:23 am

அனைத்தும் அருமை. புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 7:58 pm

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 8:02 pm

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 8:06 pm

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 8:08 pm

நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 8:11 pm

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 26, 2014 8:13 pm

நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முழுமுதலோன் on Sun Jul 27, 2014 11:22 am

உங்களின் சின்ன சின்ன காதல் வலி இனிக்கிறது 




_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:33 pm

இருதயத்தில் நரம்புகள்
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:36 pm

பேச முடியாத சூழ்
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:38 pm

நீ கனவில் அழுகிறாய்
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:40 pm

உன் கண் சிரிக்கும்
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:42 pm

உன்னுடன் பேச வேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்
நீ பேசாமல் இருக்கும் வரை
உன்னை பார்க்க ஆசை
படுகிறேன்
உன்னை பார்ல்காமல் இருக்கும்
வரை .......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 09, 2014 7:44 pm

என்
பழடைந்த இதயத்தில்
நீ தலைகீழாய் தொங்கும்
வௌவால் ...
தலைகிழாய் தொங்கும்
காதலாய் போய்விட்டாய்
இருக்குறாயும் இல்லை
பறக்குறாயும் இல்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 09, 2014 7:53 pm

தூரத்தில் இருந்து தாகம்
தந்தாய் ....
அருகில் இருந்து மோகம்
தந்தாய் ....
விலகி இருந்து சோகம்
தருகிறாய் ...
என் காதல் எனக்கே
மறு வேடம் போடுகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 09, 2014 8:03 pm

நீ பயணத்துக்காக
பேரூந்தை எதிர்பார்க்கிறாய்
நான் செத்துக்கொண்டு
இருக்கிறேன்....!!!
எனக்கு வரப்போகும்
பேருந்து நம்மை
பிரிக்க வரும் வில்லன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ஸ்ரீராம் on Sun Aug 10, 2014 6:42 pm

கவிதைகள் சூப்பர். புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 10, 2014 9:28 pm

கவிதைகள் சூப்பர்.
nanri
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum