தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:23 pm

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:32 pm

நீ போசாமல் இருக்கும்
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!

நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:41 pm

நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:47 pm

நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 12:53 pm

உன்னை காதலித்தாதால்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!

வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்

போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 8:32 pm

காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 9:11 pm

நான்
வேண்டும் என்கிறேன்
அவள்
வேண்டாம் என்கிறாள்
நீ இல்லாது போனால் இறப்பேன்
என்கிறேன் ...!!!!
இப்படி
பேசாதே தாங்க மாட்டேன்
என்கிறாள் ...!!!
உயிர்
காதல் இப்படி எல்லாம்
பிசத்தும்
கவலை படாதே
என்கிறாள் ...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by kavinila on Sun Mar 09, 2014 2:20 am

 
கே இனியவன் wrote:காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!



 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 09, 2014 6:38 pm

என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!

உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...

உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....

நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 09, 2014 6:44 pm

என்னருகில்
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!

என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 09, 2014 6:49 pm

நீ
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!

நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 09, 2014 7:02 pm

உனக்காக ஒரு மூச்சும்
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!

நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 10, 2014 1:36 pm

போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 9:20 pm

நீ
என்னை உன்னில்
இருந்து எடுத்து விட்டேன்
என்று உறுதியாக சொல்
நான்
விலகி விடுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 9:26 pm

உன்னை பற்றி கவிதை
எழுத இந்த பிரபஞ்சம்
போதாது ....!!!
அதையும் தாண்டியது
நம் காதல் எல்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 7:08 pm

என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 7:16 pm

என்
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 8:45 pm


பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!

நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ  ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?

ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முரளிராஜா on Tue Mar 18, 2014 6:37 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 18, 2014 1:47 pm

திரும்ப திரும்ப நான்
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!

சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!

செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 12:50 pm

நாம் பழகியது உண்மை
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 19, 2014 1:12 pm

நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?

என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 22, 2014 6:46 pm

ஒன்று மட்டும் உண்மை
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 12:46 pm

கற்பனையில் காலத்தை ,,,,
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,,
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,,
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 24, 2014 12:57 pm

இதயம்
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை
தருவதற்கு .....
இதயம் ஈரமாக,,,,
இருப்பதால்....
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum