தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by ந.கணேசன்

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜார்ஜ் வாஷிங்டன்

View previous topic View next topic Go down

ஜார்ஜ் வாஷிங்டன்

Post by மகா பிரபு on Sat Sep 29, 2012 9:47 am

[You must be registered and logged in to see this image.]

ஜார்ஜ் வாஷிங்டன் ஒருமுறை குதிரையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது வழியில் கட்டைகள் ஏற்றிய ஒரு வண்டியை இழுக்க முடியாமல் திணறும் குதிரைகளை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான் ஒரு படை வீரன். குதிரைகளின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஜார்ஜ் தன் குதிரையை விட்டுக் கீழே இறங்கி தான் ஒரு சக்கரத்தையும், படை வீரன் இன்னொரு சக்கரத்தையும் தள்ளி விரட்ட குதிரைகள் வண்டியை இழுத்துச் சென்றன.

""குதிரைகளால் முடியாதபோது நாம் தான் உதவ வேண்டும். படை வீரனும் மனிதன்தான் என்பதை உணர வேண்டும்'' என்றார் உடன் வந்தவர்களிடம். அதன் பின்பு படை வீரனை நோக்கி,""ஆமாம்...இந்த வண்டி எங்கே போக வேண்டும்?'' என்றார்.

""நாளை காலையில் எங்கள் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்பு விழாவிற்காக...ஆமாம்...தாங்கள்?''
என்றான் அந்த வீரன்.

சிரித்துக்கொண்டே ஜார்ஜ் வாஷிங்டன் சொன்னார்,""இன்று சக்தி வாய்ந்த படைத் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன்; நாளைய சாதாரண அமெரிக்க ஜனாதிபதி'' என்று கூறி குதிரையில் ஏறிப் பறந்தார்.

தினமணி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by முரளிராஜா on Sat Oct 06, 2012 4:35 pm

அறியதந்தமைக்கு நன்றி ஜெயம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by மகா பிரபு on Sun Oct 07, 2012 11:14 am

நன்றி அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by ஸ்ரீராம் on Sun Oct 07, 2012 12:57 pm

நெகிழ வைத்துவிட்டது.. நன்றி தம்பி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37553 | பதிவுகள்: 230724  உறுப்பினர்கள்: 3506 | புதிய உறுப்பினர்: veera211





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by மகா பிரபு on Sun Oct 07, 2012 4:09 pm

உண்மைதான் அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by சிவா on Sun Oct 07, 2012 5:15 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by மகா பிரபு on Sun Oct 07, 2012 5:27 pm

நன்றி சிவா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ஜார்ஜ் வாஷிங்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum