தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

View previous topic View next topic Go down

எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by ஜேக் on Wed Jan 29, 2014 3:59 pm

எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ? நல்ல கேள்வி. ஒவ்வொரு குடிமகனும் இந்தக் கேள்வியை கேட்டால் எவரும் நம்மை சுரண்டி வாழ முடியாது.

மகாராஷ்டிராவின் சுங்கசாலைகளை எதிர்த்து ராஜ் தாக்கரே ...! தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் காசுக்காக நிறுத்தினால் தாக்கும்படி வேண்டுகோள்.! தானே சுங்கசாலையின் நான்கு மையங்கள் உடைப்பு..!

எங்களின் சாலைகளுக்கு நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்...!.அனைத்து சாலைகளும் சுங்கசாலைகள் என்றால்..., ஏற்கனவே இருந்த எங்களின் சொந்த சாலைகள் எங்கே...?. கட்டப்படும் சாலைவரி என்னவாகிறது...?. நல்ல நடவடிக்கை. இதையேதான் நாமளும் கேட்க வேண்டும்..!.தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் எங்கே போயின...?. சுங்கசாலை அமைத்தவர்கள் ஏற்கனவே இருந்த சாலைகளையும் அபகரித்துக்கொண்டு அதற்கும் பணம் வசூலிப்பது பச்சை துரோகம் மற்றும் மோசடி அல்லவா.? இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்காதது ஏன் ?

- மக்கள் பிரதிநிதி - மூஞ்சிப்புத்தகம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by முழுமுதலோன் on Wed Jan 29, 2014 4:19 pm

மௌனம் சம்மதம் 

இதைவிட ஒரு கொடுமை எங்கள் ஊரில் நான்கு தெருக்களில் சாலைகளே போடாமல் சாலைகள் போட்டதாக கணக்கு காண்பித்து பணத்தை சுருட்டி விட்டார்கள் ...... என்ன சொல்வது ... வெட்க கேடு ...

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by முரளிராஜா on Thu Jan 30, 2014 8:06 am

கேள்வி நியாயமானதுதான்
ஆனால் இதை யாரிடம் முறையிடுவது.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by kanmani singh on Thu Jan 30, 2014 4:55 pm

யோசிக்கவேண்டிய விஷயம்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by ஜேக் on Thu Jan 30, 2014 7:38 pm

@முரளிராஜா wrote:கேள்வி நியாயமானதுதான்
ஆனால் இதை யாரிடம் முறையிடுவது.

இந்தியாவில் இதுதான் பிரச்சினையே...

ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்ன?

அதை எங்கு முறையிடுவது?

அதற்கு யார் பொறுப்பு?

அதை யாரெல்லாம் சரி செய்ய இயலும்?

எத்தனை நாட்களுக்குள் அதை சரி செய்ய சட்டம் சொல்கிறது?

சரி செய்யா விட்டால்... மேற்படி என்ன நடவடிக்கை?

-------------- இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலே இருப்பதால்... இந்தியாவில் சாதாரண பிரச்சினைகளுக்குகூட வழி தெரியாமல், விழி பிதுங்கி... இந்திய குடிமகன் வீழ்ந்து கிடக்கிறான். பரிதாபம்தான்.

இதற்காக யாராவது ஒரு திரி தொடங்கி, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் புண்ணியமாய்போகும்.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum