தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

View previous topic View next topic Go down

உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ஸ்ரீராம் on Wed Jan 29, 2014 11:28 am

அமர்க்களம் குடும்பத்தினருக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும் வணக்கம்,

உங்களின் ஒவ்வொருவரின் முயற்சியால் அமர்க்களம் நல்லதொரு கருத்துக்களமாக திகழ்கிறது. இன்று அமர்க்களத்தில் இல்லாத விசயங்களே இல்லை என சொல்லலாம். எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் பதிவுகள் நிறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது பல புதிய பகுதிகள் உருவாக்கப்படுகிறது. அமர்க்களம் தளம் முதன்மையான தளமாக விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் அமர்க்களம் உறவுகளான நீங்கள்தான்.

அமர்க்களத்தில் அன்றாடம் பற்பல புதிய பதிவுகள் பதிவிடப்படுகிறது, அது போன்ற பயனுள்ள பதிவுகளை எல்லா நாட்களிலும் அமர்க்களம் தளத்திற்க்கு வந்து படிக்க முடிவதில்லை என சிலர் தனிமடலில் கூறியதின் விளைவாக ஒரு புதிய மின்னஞ்சல் சேவையை அமர்க்களம் நிர்வாகம் அறிமுகம் செய்கிறது. இனி அமர்க்களத்தில் அன்றாடம் பதிவிடுகிற புதிய பயனுள்ள பதிவுகளை இனி மின்னஞ்சலில் பெறலாம். இது அன்றாட சூடான பதிவுகளை மறுநாள் அதிகாலை பொழுதில் ஒரே மின்னஞ்சலில் பெற்று விடலாம். இந்த மின்னஞ்சல் சேவைக்கு தனியாக பதிவு செய்ய வேண்டும். சில வினாடிகளில் இதை பதிவு செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் முழுமையான மின்னஞ்சல் முகவரியை கொடுத்து "பதிவு செய்க" பொத்தானை கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் மேலே உங்கள் முகவரியை சரிபார்த்துவிட்டு கீழே படத்தில் உள்ள ஆங்கில வார்த்தையை (CAPTCHA) சரியாக கொடுத்து பொத்தானாய் அழுத்துங்கள்.  




பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சலில் பெற:



Delivered by FeedBurner




பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை திறந்தால் ஒரு புதிய மின்னஞ்சல் அமர்க்களம் கருத்துக்களம் பெயரில் இருக்கும் அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்கள் உங்கள் மின்னஞ்சல் சேவை பதிவை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இனி தினந்தோறு அன்றாட பயனுள்ள பதிவுகளை நீங்கள் மின்னஞ்சலில் பெறலாம்.

மேற் கண்ட மின்னஞ்சல் சேவை பெட்டி இடது பக்க சைட் பாரில் கீழேயும் இருக்கும்.  

மேலதிக விவரங்களுக்கு கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் நடத்துனர்கள் பதிலளிப்பார்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37490 | பதிவுகள்: 230631  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by முழுமுதலோன் on Wed Jan 29, 2014 12:06 pm

வாழ்த்துக்கள் அருமை இமாலய வளர்ச்சி ..... சிகரம் தொட வாழ்த்துகிறோம் ...... சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by முழுமுதலோன் on Wed Jan 29, 2014 12:23 pm


பதிவு செய்து கொண்டேன் மிக்க நன்றி

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by முரளிராஜா on Wed Jan 29, 2014 12:30 pm

நம் தளத்துக்கு வரும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் சிறப்பான ஒரு வழிமுறையை வகுத்து தந்த ஸ்ரீ ராம் அவர்களுக்கும் நன்றி 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by மகா பிரபு on Wed Jan 29, 2014 12:58 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா! அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ரானுஜா on Wed Jan 29, 2014 5:48 pm

அருமையான வசதி நன்றி ஸ்ரீராம்புன்முறுவல்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ragu on Thu Jan 30, 2014 9:17 am

நன்றி அண்ணா. நானும் என்னை பதிவு செய்துக்கொண்டேன் அண்ணா
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 30, 2014 10:47 am

இன்று அமர்க்களத்தில் இல்லாத விசயங்களே இல்லை என சொல்லலாம். எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் பதிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

உண்மைதான்... நான் இணையத்தில் சில விசயங்களைத் தேடினால் அமர்க்களத்தில் இருப்பதாகக் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது...

இப்புதியதொரு முயற்சிக்கும் பாராட்டுகள்...

இப்படித்தான் புதுசு புதுசா சிந்திக்கனும்...

சிந்தனைகள் தான் வளர்ச்சிக்கு அடிகோலும்...

பாராட்டும் வாழ்த்தும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ஸ்ரீராம் on Thu Jan 30, 2014 10:50 am

உறுப்பினர்களை விட விருந்தினர்கள் அதிகம் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

அனைவரும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துக்கொள்ளுங்கள்.



குறிப்பு: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த மின்னஞ்சல் சேவையை நிறுத்திக்கொள்ள/மீண்டும் தொடர முடியும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37490 | பதிவுகள்: 230631  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by kanmani singh on Thu Jan 30, 2014 4:46 pm

நானும் பதிவு செய்துகொண்டேன்..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ஸ்ரீராம் on Sat Feb 01, 2014 7:13 pm

@kanmani singh wrote:நானும் பதிவு செய்துகொண்டேன்..

மகிழ்ச்சி சகோதரி, ஆனால் நீங்கள் இன்னும் பதிவை உறுதி செய்யவில்ல என தெரிகிறது.
உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும் அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37490 | பதிவுகள்: 230631  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by Muthumohamed on Sat Feb 01, 2014 11:55 pm

எனக்கு மிகவும் பிடித்த நல்ல சேவை நானும் பதிவு செய்துகொண்டேன்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by முரளிராஜா on Sun Feb 02, 2014 10:46 am

மகிழ்ச்சி நண்பர்களே

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by ஸ்ரீராம் on Mon Feb 03, 2014 10:10 am

@Muthumohamed wrote:எனக்கு மிகவும் பிடித்த நல்ல சேவை நானும் பதிவு செய்துகொண்டேன்

மின்னஞ்சல் அனைவருக்கும் சரியாக வருகிறதா. யாருக்கேனும் வரவில்லை என்றால் இங்கே அறிய தாருங்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37490 | பதிவுகள்: 230631  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by பால வீரா on Tue Feb 04, 2014 4:55 pm

அருமையான சிந்தனை. நானும் பதிவு செய்து கொண்டேன். நன்றி நன்றி
avatar
பால வீரா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by செந்தில் on Tue Feb 04, 2014 5:15 pm

கைதட்டல் மிக்க மகிழ்ச்சி ஜி ,பயனுள்ள வேலை,பாராட்டுக்கள்  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum