தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காமராஜரின் நாகரீகம்

View previous topic View next topic Go down

காமராஜரின் நாகரீகம்

Post by மகா பிரபு on Sat Sep 22, 2012 10:37 pm

காமராஜர், நாகர்கோவில் தொகுதி எம்.பி.யாக இருந்த சமயம், டெல்லியில் இருந்தார். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன், இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார். காமராஜரின் நேர்மை, எளிமை பற்றிக் கேள்விப்பட்டு, சந்திக்க ஆசைப்பட்டார் நிக்சன்.

இது குறித்து, காமராஜரிடம் தெரிவித்து, ""எந்த நேரம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்...'' என்று கேட்டார்கள்.

ஆனால் காமராஜர் கொஞ்சம்கூட யோசிக்காமல், ""எனக்கும் ஆசைதான்... ஆனால் நேரம் இல்லை. நான் உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டியுள்ளது, என்று சொல்லிவிடுங்கள்'' என்றார்.

உடனிருந்த தலைவர்களுக்கு அதிர்ச்சி! ஆனால், காமராஜர், ""நிக்சன் பெரிய ஆளா இருக்கலாம்னேன்... யாரு இல்லைன்னது? ஆனா, நம்ம அண்ணாதுரையை இந்த நிக்சன் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாருண்ணேன். நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விருப்பம் இல்லாதவரை நாம் ஏன் பார்க்கணும்னேன்...'' என்று கூறினார்.


அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்றிருந்தபோது, நிக்சனை சந்திக்கமுடியாமல் போனதே இதற்குக் காரணம்!



தினமணி [You must be registered and logged in to see this image.]
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: காமராஜரின் நாகரீகம்

Post by முரளிராஜா on Sun Sep 23, 2012 7:18 am

பகிர்ந்தமைக்கு நன்றி ஜெயம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காமராஜரின் நாகரீகம்

Post by செந்தில் on Sun Sep 23, 2012 11:06 am

அருமை ,பகிர்வுக்கு நன்றி ஜெயம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காமராஜரின் நாகரீகம்

Post by மகா பிரபு on Sun Sep 23, 2012 5:26 pm

புன்முறுவல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: காமராஜரின் நாகரீகம்

Post by பூ.சசிகுமார் on Sun Sep 23, 2012 5:31 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: காமராஜரின் நாகரீகம்

Post by ஜேக் on Sun Sep 23, 2012 8:23 pm

பழிக்குப் பழி -

இதில் பெருந்தன்மை எங்கே இருக்கிறது? அதிர்ச்சி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum