தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்ல நீதிபதி கிமன் லால்!

View previous topic View next topic Go down

நல்ல நீதிபதி கிமன் லால்!

Post by மகா பிரபு on Sat Sep 22, 2012 10:32 pm

[You must be registered and logged in to see this image.]


நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.


அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், ""ஐயா... வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்...''


நீதிபதி மறுத்துவிட்டார்.


உடனே வழக்காளி சொன்னார், ""ஐயா, நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் ஆள் கிடைக்க மாட்டான்!''


நீதிபதி சிரித்துக் கொண்டே சொன்னார் -


""இல்லை சகோதரா, இதுபோல சன்மானம் கொடுப்பதற்கு நிறையப் பேர் கிடைப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை வேண்டாம் என்று மறுத்துக்கூற உனக்குத்தான் வேறு ஆள் கிடைக்க மாட்டார்!''


அந்த நீதிபதி வேறு யாருமல்ல... புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஜட்ஜ் கிமன் லால்!

தினமணி[You must be registered and logged in to see this image.]
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நல்ல நீதிபதி கிமன் லால்!

Post by முரளிராஜா on Sun Sep 23, 2012 7:20 am

கிமன் லால் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்
அறியதந்தமைக்கு நன்றி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நல்ல நீதிபதி கிமன் லால்!

Post by மகா பிரபு on Sun Sep 23, 2012 7:46 am

நன்றி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நல்ல நீதிபதி கிமன் லால்!

Post by செந்தில் on Sun Sep 23, 2012 10:26 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி எங்க நாட்டுலயும் லஞ்சம் வாங்காத நல்லவங்க இருக்காங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நல்ல நீதிபதி கிமன் லால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum