தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

View previous topic View next topic Go down

ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

Post by Manik on Thu Sep 20, 2012 3:36 pm

திரிசூலம்: டில்லியில் இருந்து, சென்னைக்கு முதன்முறையாக வந்த,
"ஏர்-இந்தியா'வின், "ட்ரீம் லைனர் போயிங் 787' விமானத்திற்கு, சென்னை விமான
நிலையத்தில், நீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தில் இருந்து, "ஏர்-இந்தியா' புதிதாக
வாங்கியுள்ள, "ட்ரீம் லைனர் 787' என்ற, அதிநவீன பயணிகள் சொகுசு விமானம்,
146 பயணிகளுடன், நேற்று காலை, 9:35 மணிக்கு, டில்லியில் இருந்து சென்னை
வந்தது. சென்னை விமான நிலையத்தில், அந்த விமானம் ஓடுபாதையில் நின்றதும்,
இருபுறமும் நீர் பீய்ச்சி அடித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
பயணிகள் கூறுகையில், ""சொகுசு விமானம், நாங்கள் எதிர்பார்த்ததை விட
சிறப்பாக இருந்தது. விமானம் தரையிறங்கும் போது எந்த அதிர்வும் தெரியவில்லை.
இருக்கைகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலி அமைப்புகள் சிறப்பாக
இருந்தன,'' என்றனர். "ஏர்-இந்தியா' அதிகாரிகள் கூறுகையில், ""மறு அறிவிப்பு
வரும் வரை, தினமும் காலை, 9:45 மணிக்கு, இந்த விமானம் டில்லியில் இருந்து
சென்னை வரும். சென்னையில் இருந்து, 10:50 மணிக்கு டில்லி புறப்பட்டுச்
செல்லும்,'' என்றனர். இந்த அதிநவீன போயிங் விமானம், மொத்தம், 256
இருக்கைகள் கொண்டது. இதில், 18 இருக்கைகள் முதல் வகுப்பிற்கு
ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 238 இருக்கைகள், சாதாரணக் கட்டண பிரிவிற்கு
ஒதுக்கப்பட்டுள்ளன.

இணையம்




_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

Post by முரளிராஜா on Thu Sep 20, 2012 3:48 pm

அப்படியே டில்லிக்கு ஒரு டிக்கெட் போட்டுட வேண்டியதுதானே செல்லம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

Post by Manik on Thu Sep 20, 2012 4:02 pm

என்னமோ 2ம் ஆட்டத்துக்கு எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துடுன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க அட போங்க அண்ணா டில்லிக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க ஆனா நாந்தான் வரலைன்னு சொல்லிட்டேன் கோபம்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

Post by பூ.சசிகுமார் on Thu Sep 20, 2012 4:07 pm

அதிர்ச்சி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: ஏர் இந்தியா ட்ரீம் லைனர் போயிங் 787

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum