தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன்

» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
by rammalar

» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
by rammalar

» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
by rammalar

» Hi All
by Rithika

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
by rammalar

» அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
by rammalar

» பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
by rammalar

» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
by ஸ்ரீராம்

» முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
by ஸ்ரீராம்

» 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
by ஸ்ரீராம்

» உணர்ச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல
by ஸ்ரீராம்

» அறிவை அழிக்கும் ஊடகம்...!
by ஸ்ரீராம்

» கனவு காணத் தயங்காதீர்கள்
by ஸ்ரீராம்

» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க
by ஸ்ரீராம்

» மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)
by ஸ்ரீராம்

» தண்டனை - ஒரு பக்க கதை
by முரளிராஜா

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
by rammalar

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
by rammalar

» திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
by rammalar

» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
by rammalar

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கடுகு கவிதைகள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:00 pm

First topic message reminder :

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:32 pm

நான் சொல்வதெல்லாம்
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:37 pm

நிஜம் நானிருக்க
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:39 pm

நான் உன்னுடன்
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:43 pm

உன்னில் நான் வைத்திருக்கும்
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:45 pm

ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
இதயம் துடிப்பு
ஆனால் அந்த நிடத்தில்
உன் நினைவு துடிப்பு
எழுபத்தி ரண்டாயிரதையும்
தாண்டி விடுகிறது

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:49 pm

உயிரே
கடந்த ஒரு நொடியில்
உன் நினைவு என்னை
கொன்றுசென்றுள்ளது
அடுத்த நொடியில் நான்
அகால மரணம்
கூட ஆகலாம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 09, 2014 3:51 pm

உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....

நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:13 pm

கோடை
காலத்தில் திடீரென
பொழியும் மழைபோல்
திடீரென வந்து வசந்தம்
தருகிறாய் ...!!!

காதல் ஜுரம்
ஆவது என்னவோ
நான் தானடி ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:13 pm

உன்னோடு ...
பேசும் வரை....
நீ என் இதயமாக....
இருந்தாய்....!!!

உன்னோடு
பேசியபின் நீயே
இதயமாக
இருக்கிறாய் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:26 pm

இறைவா
என் காதலியின்
விருப்பத்துக்கேற்ப
ஒரு இதயம் கொடு ...!!!

பழையவற்றை
மறக்கட்டாம்
புதியன
நினைக்கட்டாம்
இந்த தன்மையான
இதயத்தை
என்னக்கு மட்டும்
கொடுத்துவிடு ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 12, 2014 1:32 pm

எல்லோர் கண்ணீரும்
உவர்க்கும் .- என்
கண்ணீர் மட்டும்
சுடுகிறது ...!!!

உன்
நினைவலைகள்
இதயத்தில்
தணலாய்
இருக்கிறது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 10, 2014 7:55 pm

நீ அனுப்பும் ஒரு
சின்ன ஹாய் என்ற
குறுந்தகவல் உனக்கு ஒரு
சொல் -எனக்கும் ஆயிரம்
வார்த்தை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 10, 2014 8:02 pm

நீ எப்போதும் என்
அருகில் தான் இருக்கிறாய்
உடலால் பிரிந்துள்ளோம்
உணர்வால் இணைந்துள்ளோம்
மண் தின்னும் உடல் தானே
இருந்தால் என்ன பிரிந்தால்
என்ன ?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 10, 2014 8:09 pm

சூரியனில் இருந்து ஒளியை
பெற்று வாழும் நிலாவுக்கு
கூட சூரியன் ஒருநாள் தான்
தண்டனை கொடுக்கிறது
உன் நினைவில் இருந்து
வாழும் எனக்கு நீ ஏன்
தினமும் வலிதருகிறாய் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 17, 2014 1:41 pm

என்னடா
செய்கிறாய் என்னை
எந்தநேரமும் உன்னையே
நினைக்கும் என் உள்ளத்தில்
என்ன மந்திரம் செய்தாய்
முடியவில்லையடா என்னால்
நீ பேசினால் ஒரு சுகம்
பேசாத போது
என்னுமொரு சுகம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 17, 2014 1:44 pm

நாம் தொலைவுகளில்
சந்திக்க முடியாத
நேரங்களில் தான்
தெரிந்து கொண்டேன்
உன்னைப்போலவே!
உன் நினைவுகளும்
அழகாக இருக்கின்றன

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by செந்தில் on Sat May 17, 2014 4:59 pm

சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Sat May 17, 2014 11:05 pm

கவிதை வரிகள், அருமை வரிகள்.

நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 21, 2014 3:02 pm

கருத்துக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum