தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» மாஸ்டர் வர்றாரு கம்பெடுத்து சுத்துங்கலே…!
by rammalar

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்த
by rammalar

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar

» வடிகட்டின முட்டாள்...!!
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கடுகு கவிதைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:00 pm

First topic message reminder :

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 7:16 am

நெருஞ்சி முள்போல் நெருங்கி
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 7:20 am

உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 7:23 am

நீ தந்த நினைவுகள் ஈரமானவை
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 7:27 am

நான் மட்டும் தூங்கவில்லை
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by ஜேக் on Thu Feb 20, 2014 2:13 pm

கே இனியவன் wrote:உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!
!

 சூப்பர் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 21, 2014 7:31 am

நன்றி ஜோ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sawmya on Sun Feb 23, 2014 2:42 pm

உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
 சோகம் சோகம் சோகம் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Feb 23, 2014 7:10 pm

@ஜேக் wrote:
கே இனியவன் wrote:உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!
!

 சூப்பர் 
 முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 03, 2014 10:27 am

நீ காதல் சின்னமாக‌
தந்த‌ ரோஜா செடி
அழகாக‌ பூக்கிறது
அந்த‌ அழகை என்னோடு
பார்க்கும் பாக்கியத்தை
இழந்து விட்டாய் ,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 03, 2014 10:37 am

இன்று
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 03, 2014 10:42 am

நான் உன் இதயத்தை
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 03, 2014 10:43 am

நானும்
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 03, 2014 10:48 am

மீண்டும் மீண்டும் ஏன்
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!

நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!

உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 10:30 am

எட்டாத நிலவை
எட்டுவோம்
நினைவு அலையால்

காதல் மனங்களால்
உருவாகும் அற்புத
கலை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 10:35 am

உன்னை
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 10:42 am

நீ வெளியில்
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 10:57 am

முட்டையில் இருந்து
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 11:08 am

உன்னை
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 11:29 am

எத்தனையோ ....
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!

ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 11:37 am

கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 11:41 am

அவள்
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Wed Apr 02, 2014 5:29 pm

சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37344 | பதிவுகள்: 230432  உறுப்பினர்கள்: 3467 | புதிய உறுப்பினர்: Reghukumar








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 7:33 pm

nanri nanri  கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sreemuky on Wed Apr 02, 2014 9:21 pm

காதலிப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sawmya on Wed Apr 02, 2014 9:32 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum