தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கடுகு கவிதைகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:00 pm

First topic message reminder :

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:39 pm

உன்னை
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:40 pm

வாசத்தை பூ இழந்தால்
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:42 pm

மரண நொடியில் கூட
உன்னை மறக்காத
நினைவலை வேண்டும் ...!!!

வாழுகின்ற நொடியில்
உன் நினைவிளைக்காத
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:08 pm

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
 by கே இனியவன் on Thu Nov 21, 2013 10:44 am

அவள் வந்தால்
சொர்க்கம்
அவள் வராவிட்டால்
நரகம்
இதுதான் என்
சொர்க்கம்
நரகம்
தத்துவம் ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:48 pm

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
 by கே இனியவன் on Sat Dec 07, 2013 7:04 am

உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:04 am

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sawmya on Thu Jan 09, 2014 11:36 am

சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 12:24 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 1:40 pm

அன்பே
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 1:44 pm

நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 1:47 pm

ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kanmani singh on Thu Jan 09, 2014 2:24 pm

நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!

அருமை நண்பா..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sawmya on Thu Jan 09, 2014 6:34 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 8:26 pm

மிக்க நன்றி ரசனைக்கு
நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:01 pm

என் இதயத்தில் இருந்த நீ
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:10 pm

நீ கண்ணால் காட்டிய
வலியை விட
சொல்லால் கடித்த கடி
வடுவையே ஏற்படுத்தி
விட்டாயே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:14 pm

நீ மலரானால்
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:18 pm

என்னடா உளறுகிறாய்
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 31, 2014 6:51 am

கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 31, 2014 6:55 am

உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 31, 2014 7:06 am

நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 31, 2014 7:17 am

நிச்சயமாக எனக்குள் நீ
உனக்குள் நான் இருந்தும்
நமக்குள் ஏன் இடைவெளி ..?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by rammalar on Fri Jan 31, 2014 7:28 am

அருமை...
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4598

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 31, 2014 7:30 am

நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by sawmya on Fri Jan 31, 2014 12:28 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by Sponsored content Today at 12:40 am


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum