தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி இம்சைகள்............ஆரம்பம்...

View previous topic View next topic Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் on Tue Sep 18, 2012 8:52 pm

பெயர்:-நாடாளும் மாமன்னர் ராஜாதிராஜா ரஜகுளோத்துங்க.....:இம்சை அரசன்" : ரொம்ப ஜாலி
வயது:என்றும் மார்கண்டேயன்.......... கொண்டாட்டம்
படிப்பு:எட்டாவது எட்டுவருடம்...பத்தாவது பத்து வருடம் படித்தவன் முடியல
ஊர்:கைப்புள்ள நகர்....நாய் சேகர் பாளையம். பயந்து ஓடு
மக்களுக்கு சொல்ல நினப்பது:"எவ்வளவு அடி வாங்கினாலும்...சத்தம் போடக்கூடாது...ஓடக்கூடாது...!!!
சைலண்டா டீசன்டா அழனும்.....அப்பதான் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகாது..." சமாதனம்
வாழ்க்கையின் குறிக்கோள்:"நாதாரித்தனம் பன்னாலும் நாசுக்காப் பன்னனும்...நாம பன்னறது நாலு பேருக்கு தெரியப்படாது புரியப்படாது".
avatar
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா on Tue Sep 18, 2012 8:57 pm

இம்சை அரசன் அவர்களை அமர்க்களத்தின் சார்பாக இனிதே வரவேற்க்கிறேன் நல்வரவு
உங்கள் பதிவை வைத்தே நீங்க நாதரிதந்த்தை நாசூக்காக செய்துகொண்டிருகிறிர்கள் என தெரிகிறது ரொம்ப ஜாலி
பார்த்து உலகம் விழித்துகொண்டால் உங்கள் நிலைமை பயமா இருக்கு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் on Tue Sep 18, 2012 9:01 pm

"ஆஹா....ஓப்பனிங்களே....எண்டு கார்ட் போடப்பாக்கிறீங்களே...."
ஏன்....ஏன்.....
avatar
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by மகா பிரபு on Tue Sep 18, 2012 9:01 pm

வாருங்கள் நண்பா.. நல்வரவு

நீங்கள் எத்தனையாவது அரசன்..?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா on Tue Sep 18, 2012 9:04 pm

@இம்சை அரசன் wrote:"ஆஹா....ஓப்பனிங்களே....எண்டு கார்ட் போடப்பாக்கிறீங்களே...."
ஏன்....ஏன்.....
நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு
சே சே இதுக்கு பேரு எண்ட் கார்டா?
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் on Tue Sep 18, 2012 9:07 pm

நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
avatar
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by மகா பிரபு on Tue Sep 18, 2012 9:10 pm

@இம்சை அரசன் wrote:நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
நான் உங்கள் வயதை கேக்கவில்லை.. நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா on Tue Sep 18, 2012 9:12 pm

@இம்சை அரசன் wrote:நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
நாலு பேர்ல ஒருத்தன்னு சொல்றிங்களா?
மைசூர் அரண்மனையில எனக்கு தெர்ஞ்ச ஒரு இளவரசி இருக்காங்க அவங்கள உங்களுக்கு தெரியுமா இம்சை புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by பூ.சசிகுமார் on Tue Sep 18, 2012 9:15 pm

வணக்கம்

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by செந்தில் on Wed Sep 19, 2012 10:00 am

வாங்கோ வாங்கோ நல்வரவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் on Wed Sep 19, 2012 12:34 pm

வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
avatar
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by ஸ்ரீராம் on Wed Sep 19, 2012 4:48 pm

வாங்க இம்சை அரசன் நல்வரவு

தொடருங்கள் பகிர்வுகளை. தொடர்ந்து வாருங்கள்...

உங்கள் சேவை அமர்க்களத்துக்கும் எங்களுக்கும் தேவை...

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by Manik on Wed Sep 19, 2012 6:11 pm

அன்புடன் வரவேற்கிறேன் இம்சை அரசரை

ஆரம்பமே வித்தியாசமே இருக்கே

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by yaazh on Mon Sep 24, 2012 5:57 pm


yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 10:11 am

சூப்பர் நண்பா
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum