தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இணைவதில் மகிழ்கிறேன்...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 3:51 pm

வணக்கம் நண்பர்களே...இத்தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by செந்தில் on Mon Sep 17, 2012 3:57 pm

வாருங்கள் yaazh நண்பரே ,நம்குடும்பத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ரொம்ப ஜாலி
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by மகா பிரபு on Mon Sep 17, 2012 3:58 pm

வாங்க யாழ்..

உங்களை பற்றி சொல்லுங்கள். இத்தளத்தை எப்படி அறிந்தீர்கள்.?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:02 pm

ஜெயம் wrote:வாங்க யாழ்..

உங்களை பற்றி சொல்லுங்கள். இத்தளத்தை எப்படி அறிந்தீர்கள்.?

கூகுளில் அலைந்தபோது அறிந்தேன்...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:02 pm

வருக வருக என யாழை அன்போடு வரவேற்கிறேன்.

தங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே யாழ்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:03 pm

@செந்தில் wrote: வாருங்கள் yaazh நண்பரே ,நம்குடும்பத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ரொம்ப ஜாலி
நன்றி

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:03 pm

@yaazh wrote:
ஜெயம் wrote:வாங்க யாழ்..

உங்களை பற்றி சொல்லுங்கள். இத்தளத்தை எப்படி அறிந்தீர்கள்.?

கூகுளில் அலைந்தபோது அறிந்தேன்...

அட சும்மா சொல்லாதீங்க நானே தேடி தேடி பாத்து அலுத்து போயிட்டேன் கிடைக்கவே இல்ல உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by மகா பிரபு on Mon Sep 17, 2012 4:03 pm

நன்றி யாழ்.. தொடர்ந்து இணைந்திருங்கள்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:05 pm

@Chellam wrote:வருக வருக என யாழை அன்போடு வரவேற்கிறேன்.

தங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே யாழ்

வெயில் மழை பாராமல் எல்லோரும் பொழுது போக்க யோசிக்கும்போது
அதற்காக தொழில் பார்க்கும் ஜாதி நான்...
பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை...
ஒவ்வொன்றாக வரும்போது எல்லாவற்றையும் சொல்கிறேன்...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Admin on Mon Sep 17, 2012 4:06 pm

நல்வரவு

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:07 pm

@Admin wrote: நல்வரவு

நன்றி அட்மின்.

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:09 pm

ஆரம்பமே வித்தியாசமே இருக்கே யாழ் என்ன தொழில் பாக்குறீங்க திரும்ப சொல்லுங்க

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:10 pm

@Chellam wrote:ஆரம்பமே வித்தியாசமே இருக்கே யாழ் என்ன தொழில் பாக்குறீங்க திரும்ப சொல்லுங்க

அட நிஜமாதாங்க...மத்தவங்க பொழுது போக்கணும்னா நாங்க பொழப்ப பார்க்கணும்...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by மகா பிரபு on Mon Sep 17, 2012 4:13 pm

நீங்க கிரிக்கெட் பிளையரா? நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:14 pm

ஜெயம் wrote:நீங்க கிரிக்கெட் பிளையரா? நக்கல்

சத்தியமாய் எனக்கும் கிரவுண்டுக்கும் சம்பந்தமே இல்ல...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:14 pm

ஓஹோ சினிமா கொட்டாய்ல வேலை செய்யிறீங்களா அது சரி நக்கல் இப்படி தெளிவா சொல்ல வேண்டியதானே

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by மகா பிரபு on Mon Sep 17, 2012 4:17 pm

@yaazh wrote:
ஜெயம் wrote:நீங்க கிரிக்கெட் பிளையரா? நக்கல்

சத்தியமாய் எனக்கும் கிரவுண்டுக்கும் சம்பந்தமே இல்ல...
எற்றுக்கொள்கிறேன்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:20 pm

@Chellam wrote:ஓஹோ சினிமா கொட்டாய்ல வேலை செய்யிறீங்களா அது சரி நக்கல் இப்படி தெளிவா சொல்ல வேண்டியதானே

யப்பா...என்னமா யோசிக்கறாங்கப்பா உலகத்துல...
ஆமாங்க டிக்கெட் கிழிக்கிற வேல...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:24 pm

நாங்கள்ளாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்

கண்டுபிடிச்சுருவோம்ல

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:25 pm

@Chellam wrote:நாங்கள்ளாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்

கண்டுபிடிச்சுருவோம்ல

பாத்து...போய் பரோட்டா சாப்டுங்க...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Manik on Mon Sep 17, 2012 4:29 pm

பரோட்டா சாப்பிடக்கூடாது பாஸ் உடலுக்கு கெடுதலான உணவு

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by முரளிராஜா on Mon Sep 17, 2012 4:30 pm

நீங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
தொடர்ந்து இணைந்திருங்கள் அமர்க்களத்துடனும் எங்கள் நட்புடனும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:35 pm

@Chellam wrote:பரோட்டா சாப்பிடக்கூடாது பாஸ் உடலுக்கு கெடுதலான உணவு

அட போங்க பாஸு...குமுதம் புத்தகம் மாதிரி நீங்க என்னதான் கூவினாலும்
பரோட்டா கடையில கூட்டம் அலைமோதுது பாருங்க...
உலகம் வேற பாஸு...

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by பூ.சசிகுமார் on Mon Sep 17, 2012 4:40 pm

வணக்கம்.......................

வருக வருக வருக..............
உங்கள் ஆதரவு தொடரட்டும்................
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by yaazh on Mon Sep 17, 2012 4:51 pm

என் உயிர் நீயே wrote:வணக்கம்.......................

வருக வருக வருக..............
உங்கள் ஆதரவு தொடரட்டும்................

நன்றி

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: இணைவதில் மகிழ்கிறேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum