தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ந. க. துறைவன் - அறிமுகம்

View previous topic View next topic Go down

ந. க. துறைவன் - அறிமுகம்

Post by ந.கணேசன் on Mon Oct 14, 2013 12:58 pm

வணக்கம். நண்பர்கள் கவியருவி ம. ரமேஷ் மற்றும் தோழர் G.Ramajayam அவர்களின் அறிமுகத்தால் அமர்க்களத்தில் இணைந்துள்ளேன்.

என்னைப் பற்றி...

இயற்பெயர் : ந. கணேசன்
புனைப் பெயர் : ந. க. துறைவன்
பிறந்த தேதி : 10.06.1950
பணி : பாரத் சன்சார் நிகம் மிடெட், வேலூர்- 632 001.

ஆர்வம் : கவிதை, கட்டுரை,சிறுகதை, விமர்சனம்

வெளி வந்துள்ள எனது நூல்கள் :
1) ஒரு கிராமம் கண்ணீர் வடிக்கிறது
(கவிதைகள்) 1982.
2) வண்ணத்துப்பூச்சிகள் (குறுங்கவிதைகள்) 1988
3) இனி...... (புதுக்கவிதைகள்) 1989
4) காற்றுக்குப் புரியும் (புதுக்கவிதைகள்) 1991
5) நதிக்கரைகள் (ஹைக்கூ கவிதைகள்) 1994
6) சருகு இலைப் படகுகள்
(ஹைக்கூ கவிதைகள்) 2001
7) பாப்பா பாடும் பாட்டு (சிறுவர் பாடல்கள்) 2003
8) சிரிப்பின் முகவரி - 2005
(குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்)
9) புன்னகைப் பூக்கும் மலர்கள் - 2007
(சிறுவர் கவிதைகள், கதைகள்)
10) இலை நிழல் - (புதுக்கவிதைகள்) -2007
கூட்டுத் தொகுப்பு:
1) அறுவடை நாளில் மழை - 2003
2) தலைக்கு மேல் நிழல் - ஹைபுன் - 2007
பெற்ற சிறப்புகள் :
1) 1989- கர்நாடக மாநிலம் தங்கவயல் தமிழ் இலக்கியக்
கழகமும், வண்டு - இதழும் இணைந்து, இவரது தமிழ்
இலக்கியப் பணியைப் பாராட்டிப் பரிசும், சான்றிதழும்
வழங்கியது.
2) 1992 - ""தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்'' (தாஸ்னா) கோவை
- 1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சனத்திற்கான
பரிசும், சான்றிதழும் வழங்கியது.
3) 1996 - ""தஞ்சை ஒளி விளக்கு குரு குலம்'' இவரது
இலக்கிய சேவையைப் பாராட்டி 1995 - ம்
ஆண்டிற்கான ""கவியரசு கண்ணதாசன் விருது'' வழங்கிச்
சிறப்பித்தது.
4) 2002 - ""தாரா பாரதி அறக்கட்டளை'', சென்னை, இவரது
""சருகு இலைப் படகுகள்'' 2001-ம்ஆண்டிற்கான சிறந்த
ஹைக்கூ நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ""கவி ஞாயிறு
தாராபாரதி கவி விருது'' ம், பண முடிப்பும் வழங்கிச்
சிறப்பித்தது.
5) 2006 - தமுஎச - வின், 2003 - ம் ஆண்டிற்கான
""சேதுராமன்- அகிலா நினைவுப் பரிசு'' க்குரிய சிறந்த
குழந்தை இலக்கிய நூலாக இவரது ""பாப்பா பாடும்
பாட்டு'' நூல் தேர்வு செய்யப்பட்டு பணமும், பாராட்டுச்
சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தது.

avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1555

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by முரளிராஜா on Mon Oct 14, 2013 1:03 pm

அமர்க்களத்தில் தாங்கள் இணைந்தது மட்டற்ற மகிழ்ச்சி 
மேலும் பல நூல்கள் எழுதி சிறப்பு பெற வாழ்த்துக்கள் நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by sawmya on Mon Oct 14, 2013 1:11 pm

நல்வரவு  வாழ்த்துக்கள் 


வருக! வருக!புன்முறுவல் 
நல் கவிதைகள், கட்டுரைகள்,சிறுகதைகள், விமர்சனங்கள் பல தருக!!!புன்முறுவல் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by ந.கணேசன் on Mon Oct 14, 2013 1:14 pm

வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1555

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by G.Ramajayam on Mon Oct 14, 2013 1:16 pm

கவிஞரை வரவேற்பதில் மகிழ்கின்றேன்...
avatar
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by மகா பிரபு on Mon Oct 14, 2013 2:10 pm

அன்பு வரவேற்புகள்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by kanmani singh on Mon Oct 14, 2013 4:42 pm



வருக நண்பரே வருக!
தமிழை அள்ளி தருக!


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Oct 14, 2013 7:20 pm

வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்கின்றேன்...

தொடக்க கால் ஹைக்கூவின் வளர்ச்சிக்கும் ஹைபுன் வளர்ச்சிக்கும் பங்களித்த பாங்கை மறக்க முடியாது...

ஹைக்கூ மற்றும் ஹைபுன் வரலாற்றில் இடம் பெற்ற தங்களை இங்கு காண்பதில் மகிழ்கின்றேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by நண்பன் on Tue Oct 15, 2013 10:37 am

வரவேற்பதில் மகிழ்கின்றேன்
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by ஸ்ரீராம் on Tue Oct 15, 2013 11:30 am

வாருங்கள் கவிஞரே,

உங்கள் அறிமுக பதிவே அசர வைத்து விட்டீர்கள்.

இவ்வளவு கவிதை நூல்களை எழுதியவரோடு நட்பு கொண்டாடுவதில் ரொம்ப மகிழ்ச்சி.

அமர்க்களத்தில் நீங்கள் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37481 | பதிவுகள்: 230622  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by முழுமுதலோன் on Tue Oct 15, 2013 11:49 am


அறிமுகம் மிகவும் அருமை 
அமர்க்களத்தில் தாங்கள் இணைந்தது மட்டற்ற மகிழ்ச்சி 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by ragu on Tue Oct 15, 2013 11:57 am

வருக வருக  
இன்முகத்தொடு வரவேற்கிறேன்...
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by ரானுஜா on Tue Oct 15, 2013 12:11 pm

வாங்க ந.க. துறைவன்நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by G.Ramajayam on Tue Oct 15, 2013 8:30 pm

வரவேற்பு நல்கிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி
avatar
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

Re: ந. க. துறைவன் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum