தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 1:07 pm

First topic message reminder :

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 11:51 am

காதலை தானம் செய்வதும்
உயிரை தானம் செய்வதும்
ஒன்றுதான் இழந்தால் சடலம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 11:55 am

காதலிக்காதவர்கள் காலத்தில்
எதையும் சாதித்தவர்கள் இல்லை
காதலித்தவர்கள் சாதிக்காமல்
இருந்ததில்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 12:00 pm

சுவாசிக்கும் என் மூச்சு நீ என்பேன்
உள்மூச்சு என் உள்ளத்தை தொடும் நேரம்
வெளிமூச்சாய் உன் நினைவுகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kanmani singh on Sat Dec 14, 2013 1:45 pm

காதலை தானம் செய்வதும்
உயிரை தானம் செய்வதும்
ஒன்றுதான் இழந்தால் சடலம் ...!!!


கவிதை மிக அருமை நண்பா..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 2:23 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Dec 15, 2013 8:57 am

ரசிக்க வைத்த வரிகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 17, 2013 7:37 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 22, 2013 6:17 pm

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 22, 2013 6:23 pm

பனித்துளியில் சூரிய ஒளி பட்டால் அழகு ...
என் கண்ணில் நீ பட்டதால் நீ அழகு
காதல் உள்ளங்களுக்கு அழகு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 22, 2013 6:29 pm

பூ அழகு வாடாதவை
நீ அழகு என்னை நீக்காதவை
காதல் அழகு உலகம் இருக்கும் வரை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Dec 23, 2013 10:24 am

கைதட்டல் கைதட்டல் சூப்பர் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 7:12 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 9:42 am

உன் இமை துடிப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஜீவன் நான் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 9:51 am

நீ தந்த ஒவ்வொரு நினைவின் வலி
நான் விடும் ஒவ்வொரு துளி கண்ணீர்
தாங்கும் இதயம் இருப்பதால் வாழுகிறேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 31, 2013 9:53 am

தாங்கும் இதயம் இருப்பதால் வாழுகிறேன் ...!!!

உலகமே இதனால்தான் வாழ்கிறது...

பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 9:58 am

உன் கன்னம் கிள்ளிய நாள்
என் மறு பிறப்பின் நாள் -அதுவரை
சடலமாக வாழ்ந்திருக்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 9:59 am

உலகமே இதனால்தான் வாழ்கிறது...

பாராட்டுகள்

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:03 pm

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 9:37 am

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:04 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Tue Dec 31, 2013 5:28 am

உன் கன்னம் கிள்ளிய நாள்
என் மறு பிறப்பின் நாள் -அதுவரை
சடலமாக வாழ்ந்திருக்கிறேன்

_________________________________________________

www.iniyavankavithai.blogspot.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.iniyavan2013.blogsopt.com

கே இனியவன்
அமர்க்களம் பதிவாளர்


பதிவுகள்: 12484
மதிப்பீடு: 6576
சேர்ந்தது: 03/04/2013
இருப்பிடம்: இலங்கை -யாழ்ப்பாணம்
எச்சரிக்கை:



 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:04 pm

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 9:37 am

First topic message reminder :

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:19 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 9:58 am

சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:37 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 10:31 am

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காதலின் அழகு நடத்தையில் தெரியும்
பெண்மையின் அழகு பேச்சில் தெரியும்

_________
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:41 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sat Nov 30, 2013 3:16 pm

என் எழுத்து பொருள் துள்ளி விளையாடுகிறது
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!

___________
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 01.08.2014
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:42 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sat Dec 14, 2013 7:25 am

காதலிக்காதவர்கள் காலத்தில்
எதையும் சாதித்தவர்கள் இல்லை
காதலித்தவர்கள் சாதிக்காமல்
இருந்ததில்லை ...!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:05 am

நன்றி நன்றி
ரசனயை வெளிப்படித்தியதுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum