தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 1:07 pm

First topic message reminder :

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Kingstar on Mon Nov 25, 2013 9:52 am

அருமை அண்ணாகைதட்டல்
avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 25, 2013 3:13 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 28, 2013 6:10 pm

மீன் வலையில் சிக்கிய மீனும் ....
உன் கண் வலையில் சிக்கிய நானும் ....
துடிக்கிறோம் தப்புவதற்கு ,....?

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by P KAVI on Thu Nov 28, 2013 8:30 pm

மீன் வலையில் சிக்கிய மீனும் ....
உன் கண் வலையில் சிக்கிய நானும் ....
துடிக்கிறோம் தப்புவதற்கு
avatar
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 29, 2013 8:02 am

நன்றி நன்றி
மீண்டும் என் கவிதையை பதிகிறீர்கள் ...?
ஓகே புதியவர் தானே பதிவுகள் தொடர்பான
தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Nov 29, 2013 2:43 pm

கே இனியவன் wrote:பிடிக்காத பொருளை வைத்திருக்க முடியாது -
பிடிக்காத உன் நினைவுகளை வைத்திருக்கிறேன்
காதல் பிடித்ததும் பிடிகாததுமான கலவை ...!!!
மிக அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 29, 2013 8:28 pm

நன்றி கருத்துக்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 7:18 pm

காட்டில்லா மனதுடன் கட்டா காலியாக
திரிந்த என்னை கண் தடுத்து
முத்தாக்கியவள் நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 7:24 pm

உன்னிடமிருந்தே காதலை பெற்றேன்
கவிதையையும் பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 7:34 pm

நீ சொல்லும் எல்லா பொய்களும்
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 7:39 pm

நானும் நீயும் மழையில் நனைந்த தருணம்
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 7:46 pm

என் எழுத்து பொருள் துள்ளி விளையாடுகிறது
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:05 pm

நீ இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:06 pm

உன்னை காட்டி தந்தது என் கண் ...
என்னை கட்டிப்போட்டு விட்டது ..
உன் கண் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:06 pm

நீ என்னை ஒரு கனமேனும்
காதலிக்காமல் நான் உயிர்
துறக்க போவதில்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:06 pm

என் காதல் நினைவுகளை
வீட்டின் ஒட்டடைபோல்
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:07 pm

உன்னை கண்ட நாள் முதல்
என் உள்ளங்கையில் இருக்கும்
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 08, 2013 7:07 pm

நான் உன் கண்ணில் மயங்கினேன்
இதயத்தில் சுமர்ந்தேன் -இப்போ
இரண்டாலும் ஏற்பட்ட வலியை சுமக்கிறேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Dec 09, 2013 8:17 am

ஆகா அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kanmani singh on Mon Dec 09, 2013 11:55 am

என் காதல் நினைவுகளை
வீட்டின் ஒட்டடைபோல்
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

________________________

வித்தியாசமான கற்பனை.. பாராட்டுக்கள்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Thazeem on Mon Dec 09, 2013 12:12 pm

அருமை நண்பரே
avatar
Thazeem
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 60

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue Dec 10, 2013 8:09 am

அனைத்தும் நல்லாருக்கு

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 11:39 am

என்ன வேண்டுமென்றாலும் எடுத்து கொள்
எப்படி வேண்டுமென்றாலும் பேசிக்கொள்
உன்னை என்னில் இருந்து எடுத்து விடாதே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 11:42 am

என் இருப்பிடம் உன் இதயம்
என் பேச்சு உன் மூச்சு
இதற்கு மேல் என்ன வேண்டும் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 11:46 am

காதலியே உன்னை உயிர் என்பேன்
காதல் என்னில் வந்தபின் தான்
என் உயிரை நான் உணர்ந்தேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum