தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

View previous topic View next topic Go down

சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by மகா பிரபு on Thu Oct 10, 2013 2:10 pm

[You must be registered and logged in to see this image.]

நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.

‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!


அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

நன்றி : வளாகம்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by sawmya on Thu Oct 10, 2013 2:49 pm

‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 3:37 pm

மிக நல்லதொரு பகிர்வு கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by ஸ்ரீராம் on Thu Oct 10, 2013 4:31 pm

‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை
முழுக்கதையும் அருமை அருமை. துணிந்தவனுக்குத் தோல்வியில்லைதான்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37552 | பதிவுகள்: 230723  உறுப்பினர்கள்: 3505 | புதிய உறுப்பினர்: கமலராஜா





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by மகா பிரபு on Fri Oct 11, 2013 12:34 pm

மிக்க நன்றி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by Muthumohamed on Fri Oct 11, 2013 9:44 pm

பதிவு சூப்பர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by kanmani singh on Sat Oct 12, 2013 2:01 pm

வீரன்டா...


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by முரளிராஜா on Sun Oct 13, 2013 9:58 am

சிறந்த பகிர்வு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum