தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனத்து தந்திரங்கள்

View previous topic View next topic Go down

சீனத்து தந்திரங்கள்

Post by பகவதி on Thu Sep 13, 2012 7:39 pm



இன்றைய சூழலில் ஒரு தேசத்தின் முதுகெலும்பு என்பது வணிகம் மற்றும் பொருளாதாரம் தான். ஈன தேசமான சீன தேசம் நமது தேசத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.
நமது சந்தைகளில் பெரும்பாலும் சீனப்பொருட்கள் தான் நிரம்பி வழிகிறது.

இதுபோல சீனாவில் நம் பொருட்களோ , இல்லை வேறு தேசத்துப்பொருட்களோ காணமுடியுமா?

சீனா திட்டமிட்டு நமது தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. அதாவது மலிவு விலையில் தரமற்ற (செருப்பு முதல் செல்ஃபோன் வரை) பொருட்களை தயாரித்து எந்த ஒரு லாபமும் இல்லாமல் அதனை பாரத்தின் கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்கிறது.
கள்ளச்சந்தை என்பதால் இறக்குமதி வரி கூட கிடையாது என்பதை நினைத்தால் மனம் மிகுந்த வேதனை அளிக்கிறது..

மலிவு விலையில் கிடைப்பதால் நாம் நமது பொருட்களை விட சீனப்பொருட்களையே வாங்குகிறோம். இதன் மூலம் நமது நாட்டுப்பொருட்களின் விற்பனை குறைகிறது. ஏற்கனவே சீனப்பொருட்களால் நமது நாட்டின் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டது என்பதனை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

நண்பர்களே இன்னும் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தொழிற்சாலைகளையும் மூட வேண்டுமா?

அரசியல் தலைவர்களைப் போல நாமும் நமது தேசத்தினை குழி தோண்டி புதைக்க வேண்டுமா?

இவையெல்லாம் வேண்டாமெனில் சீனத்தயாரிப்புப்பொருட்களை புறக்கணிப்போம், பாரத தேசத்தினை பாதுகாப்போம். தேசபக்தியினை வளர்ப்போம்.

என்றும் தேசப் பணியில்

இணையம்
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: சீனத்து தந்திரங்கள்

Post by செந்தில் on Thu Sep 13, 2012 8:17 pm

நான் என்னால முடிந்த்தவரை சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருகிறேன், ஒவ்வொரு இந்தியனும் மனசு வைத்தால் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கலாம் :112:

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சீனத்து தந்திரங்கள்

Post by மகா பிரபு on Thu Sep 13, 2012 8:23 pm

சீனா நாடு ஒரு விஷ கிருமி. என்பதற்கு இது ஒரு உதாரணம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சீனத்து தந்திரங்கள்

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 8:24 pm

செந்தில் நீங்க வச்சிருக்குற கணீனி சீனப் பொருள்தான்
அத இன்னிக்கே எடுத்து போட்டு உடைங்க நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சீனத்து தந்திரங்கள்

Post by ஸ்ரீராம் on Thu Sep 13, 2012 10:33 pm

என்ன பண்றது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சீனத்து தந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum