தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன்

» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
by rammalar

» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
by rammalar

» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
by rammalar

» Hi All
by Rithika

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
by rammalar

» அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
by rammalar

» பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
by rammalar

» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
by ஸ்ரீராம்

» முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
by ஸ்ரீராம்

» 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
by ஸ்ரீராம்

» உணர்ச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல
by ஸ்ரீராம்

» அறிவை அழிக்கும் ஊடகம்...!
by ஸ்ரீராம்

» கனவு காணத் தயங்காதீர்கள்
by ஸ்ரீராம்

» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க
by ஸ்ரீராம்

» மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)
by ஸ்ரீராம்

» தண்டனை - ஒரு பக்க கதை
by முரளிராஜா

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
by rammalar

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
by rammalar

» திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
by rammalar

» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
by rammalar

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 7:12 am

மூச்சாக இருந்தவளே
மீண்டும் வந்துவிடு
உனக்கும் சேர்த்து
சுவாசித்த என்னால்
தனியே சுவாசிக்க
முடியவில்லை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 7:19 am

கவலையை கண்ணீரால்
அழித்துவிட்டேன்
உன் நினைவை நீ
வந்து அழித்து விடு ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 05, 2013 5:54 pm

உன்னை பார்க்க மாட்டேன்
என்கிறது -கண்
பாரடா பாரடா என்று
சுறண்டுது இதயம் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 05, 2013 6:01 pm

நான் சுவாசிக்கும் மூச்சாய் நீ
நான் பேசும் பேச்சாய் நீ
நான் சிரிக்கும் சிரிப்பாய் நீ
நான் காணும் கனவாய் நீ
நான் விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 05, 2013 6:07 pm

கவலையுடன் கவிதை
எழுதினேன் கவலையை
மறக்க -அங்கும் நீ
கவிதையாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 05, 2013 6:12 pm

விழியால் எய்த அம்பால்
இதயத்தில் துவாரம்
வந்ததில்லை வியப்பு
என் இதயம் உன்னிடம்
போகவேண்டும் என்று
துடிக்கிறது காயத்தை
மறந்து ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 05, 2013 6:20 pm

என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:36 pm

சூரியனுக்கு இரவு
விடுமுறை
சந்திரனுக்கு பகல்
விடுமுறை
உன் நினைவுக்கு
ஏது விடுமுறை ..?

உன் நினைவு உயிர்
முழுதும் நிறைந்திருக்கும்
போது எப்படி ...?
விடுமுறை ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:37 pm

என்னை நீ
எப்போதாயினும்
நினைத்தால்
காதலன் ....!!!

எப்போதுமே
என்னை நினைத்தால்
உயிர் காதலன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kukan on Wed Jan 08, 2014 6:09 pm

சில்லென்ற சின்ன காதல் கவிதை
 by கே இனியவன் on Tue Oct 08, 2013 4:05 pm

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kukan on Wed Jan 08, 2014 6:35 pm

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதைகே இனியவன் 

 by கே இனியவன் on Wed Oct 09, 2013 11:30 am

உங்கள் காதல் கண்ணில் தோன்றி
இதயத்தில் முடிந்தால் -நிச்சயம்
தோற்காது ...!!!

கண்ணில் தோன்றி
கண்ணில் முடிவதால் தான்
நிறைய காதலர்கள்
தோல்வியை சந்திக்கிறார்கள்

kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:06 am

நன்றி நன்றி
ரசனயை வெளிப்படித்தியதுக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:25 am

அம்பலமாக கூடாது ....!!!
*****************
இரண்டு
இதய அறை கதவுகளால்
உருவானது காதல் ...!!!

காதல் அறைக்குள்
நடப்பவை நம் இதய
அறைக்குள் மட்டுமே
தெரிந்திருக்கணும் -அன்பே
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 10, 2014 8:28 am

எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்று வாழ்த்தோம்
அது காதல் ....!!!

இப்போ

உனக்கு நீயும்
எனக்கு நானும்
என்று வாழ்கிறோம்
இது ...?
காதல் தோல்வி
காதலின் பின் திருமணம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 10, 2014 8:31 am

தினம் தினம்
தெய்வ தரிசனம்
உன் தரிசனமே

தினம் தினம்
அர்ச்சனை உன்னை
பற்றிய கவிதையே

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 10, 2014 8:34 am

நீ
எங்கே இருக்கிறாயோ
அங்கே நான் இருப்பேன்
என்
மூச்சு நீ என்பதால் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 10, 2014 2:36 pm

மூச்சை சுவாசிப்போம்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 16, 2014 7:44 pm

நன்றி கருத்துக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 8:54 am

நீ காதல் மீனாக
இருப்பாய் ஆனால்
நான் மண் புழுவாக
துடிக்கவும் தயார்

உன் அழகு உனக்கு
அழகு எனக்கோ
பேரழகு அதனால்
உனக்காக துடிக்கவும்
தயார்

ஆமைபோல் ஆயிரம்
ஆண்டு வாழாவிட்டாலும்
ஈசல் போல் ஒருநாள்
உன்னோடு வாழ
துடிக்கிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 9:00 am

உன்னை காதலிப்பது
முள் வெளிக்குள்
இருப்பத்தற்கு சமன்
என்றாலும் உன்னை
காதலிக்கிறேன் ...!!!

உன் வேதனையை
நான் தாங்கும்
இதயம் படைத்தவன்
இதயம் பலவீனமானவனை
நீ காதலித்து விட்டு விட
கூடாது என்பதால் ...!!!

காதல் வலி தாங்காமல்
தற்கொலை செய்யும்
கோழை இதயம் எனக்கில்லை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 9:11 am

என் இதய ரேகையை
சேர்த்து வைத்து பார்க்கிறேன்
பிறைபோல் அழகாக இருக்கிறது
உன் முகம் போல் ....!!!

கையை விலக்கி பார்க்கிறேன்
சமாத்தர மாக ஒரு இடைவெளி
வேண்டாம் அந்த இடைவெளி
காதலும் வாழ்க்கையும்
சேர்ந்து வாழத்தான் ....!!!

உனக்காக காத்திருக்கிறேன்
கனவில்
நினைவில்
நீ வரும் பாதையில் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முரளிராஜா on Fri Jan 17, 2014 4:25 pm

காதல் கவிதை அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kanmani singh on Fri Jan 17, 2014 4:29 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 5:24 am

நன்றி என் கவிதைக்கு கருத்துரைத்தமைக்கு

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:35 am

என்
இன்பத்துக்காக -உன்
இதயத்தை தந்தவளே
காதல் என்றால் தியாகம்
தான் உன் தியாகம்
காதலையும் தாண்டி
விட்டதடி .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum