தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 6:13 pm

உன் காதல் நெருப்பாக
இருந்தால் -நான் நீராக
இருப்பேன் .....!!!
அப்போது என்றாலும்
உன்னை
அணைக்க முடியுமே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 6:40 pm

நீ சின்ன சின்ன சண்டை
இட்டபோது மக்கு
மண்டைக்கு
புரியவில்லை -நீ
சின்ன சின்ன
முத்தத்துக்கு
ஏங்குகிறாய் என்று ....!!!

உனக்கு தெரியும்
என்னோடு சண்டையிட
ஒரு நியாயமும் இல்லை
எனக்கு தான் புரியவில்லை
உன் கள்ளத்தனமான ஐடியா ....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 6:52 pm

காதலில் நீ தந்த
கடித்தத்தை திருப்பி
தந்துவிட்டேன் ...

உன்னோடு இருந்த
சின்ன சின்ன
புகைப்படத்தை
தந்துவிட்டேன் ....

என் இதயத்தில்
நீ கற் சிற்பமாய்
இருக்கிறாய் எப்படி
உடைத்து எடுக்க
போகிறாய் ....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:06 pm

இதயம் உருகும் வார்த்தைகள்
ஏக்கம் நிறைந்த பார்வைகள்
நிலையில்லாமல் ஓடித்திரியும்
கால்களும் மனமும்
துடித்து துடித்து சாகும்
உன் இதயம் -போதுமடா
நீ படும் வேதனை
உன்னை நான் எப்போதோ
நினைத்துவிட்டேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:14 pm

அவன் அவள் இல்லாமல்
உயிரற்று இருக்கிறான்
அவள் அவனில்லாமல்
ஊற்றெடுக்கும் கண்ணீரோடு
இருக்கிறாள் ....!!!
காதல் வாழ்வதால்
இருவரும் உயிரோடு
இருக்கிறார்கள் ,,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:16 pm

நீ மௌனமாக இருக்கும்
போதெல்லாம் என்
இதயம் இரத்த ஓட்டத்தை
மறக்கிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:24 pm

என் இதயத்தை வந்து
எட்டிப்பார் -நீ
போனபின் உண்டியல்
போல் ஒன்றுமே
இல்லாததுபோல்
ஆகிவிட்டது
வடிவம் மட்டும்
இதயமாய் இருக்கிறது

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:28 pm

ஆனந்தம் என்பது
காதலில் ஆரவாரத்தில்
இல்லை -உன் ஆறுதலான
வார்த்தையில் தான் இருக்கும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 3:29 pm

ஒருமுறை பார்த்தேன்
ஓராயிரம் முறை நினைக்க
வைத்துவிட்டாய் ...!!!

ஒருமுறை தலை
குனிந்தாய் வாழ்நாள்
முதல் அழவைத்து
விட்டாய் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kanmani singh on Wed Nov 20, 2013 4:59 pm

வடிவம் மட்டும்
இதயமாய் இருக்கிறது
நான் ரசித்த வரிகள் இனியவன்..

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ரானுஜா on Wed Nov 20, 2013 5:44 pm

அனைத்தும் அருமை

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:03 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 7:38 pm

காதல் இனிமைதரும்
இனிமை நினைவு தரும்
காதல் பிரிவு வலிதரும்
வலிகள் வரிகள் தரும்
வரிகள் கவிதை தரும்
கவிதை கற்பனை தரும்
கற்பனை புதுமைதரும்
புதுமை இளமைதரும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 3:58 pm

மயில் இறகின் மத்தியில்
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:01 pm

நம் காதல் ஆலமரம் ...
இருந்தாலும் அசையாமல்
இருக்கும் -விழுது
விழுந்தாலும் மரமாக
எழும் நம் காதல் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kanmani singh on Tue Dec 03, 2013 4:23 pm

மயில் இறகின் மத்தியில்
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!






அருமை அருமை அருமை அருமை கவிஞரே.. வாழ்த்துக்கள்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:24 pm

நீ எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இதயத்தில் நீ ஒரு பாகம்
நான் ஒருபாகம் இருக்கிறேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:25 pm

அருமை அருமை அருமை அருமை கவிஞரே.. வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:34 pm

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
மனம் வேண்டும்
ஜென்மங்கள்
மாறினாலும் மாறாத
உன் காதல் வேண்டும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:43 pm

அன்பே உன்னை உயிரே
என்று அழைக்க ஆயிரம்
பேர் இருக்கலாம்
உயிராய் உணர
நான் மட்டுமே இருப்பேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முழுமுதலோன் on Tue Dec 03, 2013 4:52 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51661

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 5:17 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 6:58 am

தூறலாக இருந்த என்
காதல் கவிதை
சுனாமியானது நீ
என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னவுடன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 7:03 am

நீ என்னை காதலிக்க
யோசிக்கிறாய்...!!!

நான் உன்னை கடவுளாக
பார்க்கிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 7:06 am

காதல் எதிர் பாராமல்
வருகிறது என்பது
நிஜம் தான் ...!!!
காதல் எதிர் பார்த்து
வருவதுதான்
ஜெயம்பெறும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content Today at 2:24 pm


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum