தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன்

» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
by rammalar

» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
by rammalar

» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
by rammalar

» Hi All
by Rithika

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
by rammalar

» அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
by rammalar

» பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
by rammalar

» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
by ஸ்ரீராம்

» முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
by ஸ்ரீராம்

» 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
by ஸ்ரீராம்

» உணர்ச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல
by ஸ்ரீராம்

» அறிவை அழிக்கும் ஊடகம்...!
by ஸ்ரீராம்

» கனவு காணத் தயங்காதீர்கள்
by ஸ்ரீராம்

» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க
by ஸ்ரீராம்

» மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)
by ஸ்ரீராம்

» தண்டனை - ஒரு பக்க கதை
by முரளிராஜா

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
by rammalar

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
by rammalar

» திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
by rammalar

» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
by rammalar

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Sun Oct 13, 2013 4:24 pm

சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 4:28 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Sun Oct 13, 2013 5:07 pm

இன்னும் தமிழில் பதிவிட முடியவில்லையா???

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:10 pm

aamaam varavillai மண்டையில் அடி 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:11 pm

நான்
தூங்கி கொண்டு இருந்தாலும்
என் நினைவில் நீ
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Sun Oct 13, 2013 5:14 pm

ம்ம்ம்...என் மடிக்கணினி பழுதுபட்டிருக்கின்றது எனவே பதிவுகள் இட முடியவில்லை அண்ணா ...புன்முறுவல்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:18 pm

உன் நினைவோடு வாழ்ந்தனான்
இப்போ உன் நினைவால்
இறந்து கொண்டிருக்கிறேன்
என் மூச்சுக்குள் வந்து விடு

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:20 pm

ம்ம்ம்...என் மடிக்கணினி பழுதுபட்டிருக்கின்றது எனவே பதிவுகள் இட முடியவில்லை அண்ணா ...
அப்படியா ...?
வருத்தமளிக்கிறது
இப்போ போனில் பதிந்தீர்களா ...?
ஆர்வத்துக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:24 pm

காதல் ஒருதலை
வேதனை ....!!!
சொல்லி
தோற்ற காதல்
மரண வேதனை....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 5:30 pm

அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும் என்றார்கள்
உனக்கு எத்தனையோ முயற்சி செய்தேன்
இறுதியில் என் நெஞ்சை கல் ஆக்கினேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Sun Oct 13, 2013 9:53 pm

காதல் ஒருதலை
வேதனை ....!!!
சொல்லி
தோற்ற காதல்
மரண வேதனை....!!!
சோகம் சூப்பர் 

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 25, 2013 9:24 pm

காணாமல் போவதற்கு
காதல் ஒன்றும் நீர் குமிழியல்ல
மீண்டும் பார்ப்பேன்
என்னும் நம்பிக்கையில்
வளரும் கற்பகவிருச்சம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Sat Oct 26, 2013 10:48 am

காணாமல் போவதற்கு 
காதல் ஒன்றும் நீர் குமிழியல்ல
மீண்டும் பார்ப்பேன்
என்னும் நம்பிக்கையில்
வளரும் கற்பகவிருச்சம்
சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 26, 2013 12:40 pm

நன்றி நன்றி கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 05, 2013 5:31 pm

உன்னை காதலிக்கமுன்
நித்திரை இன்றி தவித்தேன்
உன்னை காதலித்தபின்
உன் மடியில் நித்திரை
செய்ய துடிக்கிறேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 08, 2013 7:50 am

காதல்
செய்தேன் முகம்
மலர்ந்தது
உன்னுடன் பேசினேன்
அகம் மலர்ந்தது
கவிதை எழுதினேன்
உயிர் மலர்ந்தது
உன்னை நினைத்தேன்
உலகே மலர்ந்தது

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 16, 2013 11:25 am

நித்தம் நித்தம் பித்தம் பிடித்து
சத்தம் கித்தம் இல்லாமல் ஒரு
முத்தம் கேட்டேன் ....!!!

வெருண்டு மருண்டு ஒரு முறை
உச்சம் தலை குளிர முத்தம்
தருவாய் என்று
ஏங்கியிருந்தேன் .....!!!

அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் விட்டு
தருவாயென்றிருந்தேன் .....!!!

தூரத்தில் இருந்து ஒரு
குரல் உன் பெயரை அழைக்கவே
பித்தமும் இறங்கியது
முத்தமும் கலைந்தது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 16, 2013 12:22 pm

ஒருமுறை உன்னை பார்த்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 6:22 pm

சுற்றி இருக்கும் அத்தனை
முகத்தையும் பார்க்காமல்
சட்டென்று என்னை பார்த்தாய்
பட்டென்று விழுந்தேன்
இன்னும் எழவில்லை
அதிர்ச்சியிலிருந்து ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 6:26 pm

வாழும் அடுத்த நொடி
நிச்சயமில்லை என்று
உனக்கும் தெரியும்
அதனால் தான் ஒவ்வொரு
நொடியும் உன்னோடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 6:29 pm

எல்லோர் நெஞ்சிலும்
இதயம் இருக்கும்
என் நெஞ்சில்
இதயத்தின் வடிவில்
நீ இருக்கிறாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 6:33 pm

இதயம் என்னும்
தோட்டத்தில்
பார்வை என்னும்
விதையால்
நினைவுகள் நீர்
ஊற்றி
காதல் மரம்
வளர்க்கிறேன்
நம்பிக்கை என்னும்
உரம் போடு
மரம் விருட்சமாகட்டும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முரளிராஜா on Tue Nov 19, 2013 11:22 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 3:13 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 6:08 pm

நீ ஞாபக மறதிக்காரன் ....
அடிக்கடி அம்மா திட்டும்....
வார்த்தை அப்பாவும் தான்....
படிப்பது நினைவில் இல்லை ....
ஆலோசனை நினைவில் இல்லை ....
ஆனால் உன் நினைவு மட்டும் .....
அணு குறையாமல் இருக்கிறதே
எப்படி நான் ஞாபக மறதிக்காரன் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21029

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum