தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 2:55 pm

உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!

தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!

------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:08 pm

வெட்கம் வந்து
தலை குனிந்து
அருகில்
இருந்த பூக்கண்டை
கிள்ளி எறியும்
போது -என்
இதயம் துள்ளுகிறது
அந்த பூகண்டாக
மாறுவதற்கு ....!!!

நீ வெட்கத்தால் கீறிய
வட்டத்துக்குள் விழுந்து
விட்டேன் நான் ....!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:14 pm

நீ மௌனமாக பேசிய
வார்த்தையே இன்னும் நான்
மொழிபெயர்க்க வில்லை ..
நீ என்னோடு காதல்
மொழி பேசினால் -இந்த
ஜென்மம் போதாது
மொழிபெயர்க்க ...!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:23 pm

அவள் என் உயிரை
சுமக்கப்போகிறாள்
அதற்காகவே -நான்
அவளை உயிராய்
சுமக்கிறேன் ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:34 pm

உன் காதல் மூச்சு
காற்று என்னில் பட்டபோது
உணர்ந்தேன் மூச்சை ...!!!

இதுவரையும் சுடும்
மூச்சாக இருந்த காற்று
இப்போ உன்னை சுடும்
மூச்சாக மாறிவிட்டது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:42 pm

என்னை மறந்து விடுவியா ..?
என்று அடிக்கடி கேட்கிறாய்
மறப்பதற்க்காகவா
காதலித்தோம்......?

மறக்கும் அளவுக்கா -உன்
நினைவுகளை கனவுகளை
தந்திருகிறாய்...?

யாராலும் யாரையும் மறக்க
முடியாது
நினைவுகள் இருக்கும் வரை..!


-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முழுமுதலோன் on Tue Apr 29, 2014 3:45 pm




ஏசியை on பண்ணி high ல வையுங்க 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:53 pm

காத்திருந்து காதலிப்பது
காதலின் தியாகத்தை
காட்டும் ....!!!

காதலித்த பின்
காத்திருப்பது காதலின்
உன்னதத்தை காட்டும் ...!!!

நாம்
இரண்டும் செய்தோம்
காதல் கற்கண்டாய்
இனிக்கிறது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 29, 2014 3:54 pm

@முழுமுதலோன் wrote:



ஏசியை on பண்ணி high ல வையுங்க 
 லொள்ளு லொள்ளு நண்பேன்டா 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 04, 2014 7:10 pm

நீ
ஏன் நகை போடுகிறாய் ...?
உன் முத்து போன்ற சிரிப்புக்கு
நிகராகுமா ..? முத்து மாலை ..?

உன்
வலம்புரி சங்கு கழுத்துக்கு
நிகராகுமா..? கழுத்து சங்கிலி ..?

உன்
பட்டு போன்ற உடலுக்கு
நிகரேது பட்டு புடவை ..?


--------

கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை


கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 04, 2014 7:16 pm

மலர்ந்திருந்த
மலரை பார்தேன் - நீ
மலருகெல்லாம் மலராய்
தெரிந்தாய்....!!!

சில்லென்று வீசிய
தென்றல் காற்று -நீ
என்னை நினைத்து விட்ட
மெல்லிய மூச்சு காற்று ...!!!


--------

கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 04, 2014 7:30 pm

உன்னை அருகில்
வைத்துகொண்டு தூங்க
சொன்னால் எப்படி ..?
தூங்குவேன் ...?

உன்னை பார்த்தபின்
நிலாவை பார்த்தால்
நிலாகூட கொஞ்சம்
மட்டம் தான் ....!!!

--------

கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 04, 2014 7:35 pm

நீ கொச்சை தமிழில்
பேசினாலும் எனக்கு
அது கொஞ்சும் தமிழ்..!!!

மூடியிருக்கும்
தங்க பெட்டிக்குள்
ஜொலிக்கும் வைரக்கல்
உன் அழகிய கண் ...!!!

--------

கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 04, 2014 7:41 pm

காலமெல்லாம்
சேர்த்துவைத்த அன்பை
கொட்டி காதல் செய்தேன்
அதுதான்
உயிரே நான் காதல்
பித்து பிடித்து
அலைகிறேன் .....!!!

--------

கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முரளிராஜா on Mon May 05, 2014 3:18 pm

சூப்பர்  சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 8:22 pm

உண்மை காதலில் தான்
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 8:47 pm

என்
காதலி என்னிடம்
இருந்து
எதையும் எதிர்பார்க்க
வில்லை என்றாள்...!!!

அவளின் அந்த பொய்
முதல் முத்தத்தில்
உணர்ந்தேன்...!!!

இத்தனை ஆசை
மனதில் வைத்து கொண்டு
எதையும் எதிர் பார்கவில்லை
என்கிறாளே ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 9:19 pm

காதலில்
தோல்விதான்
தற்கொலை இல்லை
உன்னை காதலித்த
அன்றே என் இதயம்
இறந்து விட்டது ...!!!

அப்பாப்போ
உன் நினைவுகள்
என்னை உயிர்பிற்கிறது
போதும் அன்பே உன்
நினைவுகளின் சுமை ...!!!


-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 9:39 pm

ஒரு நிமிடத்தில் ...
அறுபது நொடிகள்...
காதலருக்கு மட்டும் ...
அறுநூறு நொடிகள்....
அதனால் தான் காதலர் ...
நினைவுகள் சுமைகள்...
ஆகின்றனவோ ...?

அன்பே ஒரு நொடி
என்னோடு பேசாமல்
இருக்கும் தவிர்ப்பை
நானும் உணர்வேன் ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 9:50 pm

உயிரே உனக்கு நன்றாக
தெரியும் உன்னை விட்டு
ஒரு நொடி வேறு சிந்தனை
எனக்கு இல்லை என்று ...!!!

என்றாலும் வீண் சண்டை
போடுகிறாய் உன்னை நான்
நினைக்கவில்லை என்று ...!!!

உயிர் காதல் இப்படிதான்
இருக்கும் உயிர் பிரியும்
வரை ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 9:57 pm

நானும் என் காதலியும்
கவிதையால்
தான் பேசுகிறோம் ...!!!

அதனால் தான் நீங்கள்
உங்கள் காதலியோடு
பேசுவதுபோல் இருக்கிறது
என் கவிதை என்கிறீர்கள் ...!!!

என்
காதலி அன்பில் உயிர்
அவளை நினைக்காது
விட்டால் கொலை செய்வாள் ...!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை


கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 06, 2014 10:13 pm

காதல் ஒரு விசித்திரமான
உணர்வு - நீ அருகில் இருக்கும்
போது வரும் இதய பாரத்தை
விட - நீ தொலைவில் இருக்கும்
போது அதிகமாக இருக்குது ...!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 02, 2014 8:38 pm

என்னிடம் நீ
அடிக்கடி ஒரு கேள்வி...
கேட்கிறாய் என்னை உனக்கு....
ஏன் இப்படி நன்றாக பிடிகிறது ...
அடியே பெண்ணே..
நீ கேட்கும்.... !!!

ஒவ்வொரு முறையும்...
நான் சிரிக்கிறேன்
உனக்கும் தெரியும் ..
அதே கேள்வியை நானும்
கேட்பேன் என்று ....!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jun 07, 2014 7:23 pm

கண்களால் கதைபேசி ....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jun 07, 2014 8:21 pm

அதிகாலை பூக்கள்
உன்னை பார்த்தே பூக்கும் ...!!!

அந்திமாலை மேகம்
உன்னைபார்தே மறையும் ...!!!

உன் கண்களைத்தானே
விண்மீன்கள் தேடும்....!!!

கனவுகள் தருகிறாய் ...!!!
கவிதைகள் தருகிறாய.....!!!
என்னவளே என் இதயவளே...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum