தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 05, 2014 8:28 pm

நீ நினைவுகாளால்
என்னை கொல்கிறாய்
உன் இதயமோ கல்
ஆகிறது ....!!!

கல் ஆகிய இதயத்தை
என்னிடம் தா ..?
உன் நினைவளையால்
உன்னை சிற்பமாக
வடிக்கிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 05, 2014 8:44 pm

என் பேனாவை பல
முறை திட்டி விட்டேன்
தூக்கி எறிந்து விட்டேன்
அவளை கவிதையால்
எழுதாதே எழுதாதே ...?

என்று

நன்றி கெட்ட பேனா
உன் பெயரையே
கவிதையாய் வரைந்தாலும்
பரவாயில்லை என் பெயரை
எழுதுகிறேன் உன் பெயரை
எழுதுகிறது ...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ஸ்ரீராம் on Sun Apr 06, 2014 11:59 am


மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

உண்மை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37660 | பதிவுகள்: 230859  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 5:22 pm

மயில் தோகை அழகு
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!

மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!

அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 07, 2014 5:30 pm

கைக்கெட்டாமல் நீ,
காதல்
கரைசேராமல்
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்,
என்
விழிகளில் நீ…
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 6:53 am

அன்பே - நீ
அழகோ அழகு
நம் காதல் அதைவிட அழகு
உன்னை நினைத்து எழுதும்
கவிதை அழகு
இக் கவிதையை வாசிக்கும்
ரசிகர்கள் அழகின் சிகரங்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 6:57 am

உயிரே ..
உன் நினைவில் வாழும்
என் உயிர் நாளுக்கு நாள்
அழகு பெறுகிறது ....!!!

பார்க்கும் இடமெல்லாம்
கடவுள் இருப்பார் என்பார்கள்
நீயும் எனக்கு கடவுள் தான்
பார்க்கும் நினைக்கும்
இடமெல்லாம் -நீயே
இருக்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 7:02 am

நீ
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!

நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!

நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 7:07 am

உச்சி வெய்யிலில்
உன் நினைவுடன் சென்றேன்
உச்சந்தலை குளிர்ந்ததே தவிர
சுடவில்லை ....!!!

தன்னம் தனியே
பயணம் செய்தேன் உன்
நினைவை துணையாக
கொண்டு பயண சுமை
தெரியவில்லை ....!!!

காதல் சுமைகளை
சுகமாக்கும் என்பதை
அனுபவத்தால் உணர்ந்தேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 7:18 am

அதிகாலை
அவசர அவசரமாக
கடமைகளை செய்யகூட
விடுகிறாய் இல்லை - அன்பே
நினைவுகளாய் என்னை
கொன்று விடுகிறாய் ...!!!

எடுக்க
வேண்டிய பொருட்களை
விலத்தி உன் புகைப்படத்தை
எடுத்து விட்டேன் - மக்கு
என்று என்னையே நான்
திட்டி விடுகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 7:22 am

அனைத்தும் நீயாக
மாறினாய் எனக்கு...!!!

இதுவரை நானாக
இருந்த என்னை இப்போ
அனைத்தும் நீயாக
மாற்றி விட்டாய் ....!!!

என்றும்
நான் வாழ்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காக ,,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 10, 2014 7:41 am

தன்
இதய துடிப்பை
தானே
கேட்க முடியாது ..!!!

எனக்கு கேட்கிறது
உன்
பெயராக கேட்கிறது ...!!!

விடும் மூச்சு காற்று
கண்ணுக்கு தெரியாது
எனக்கு தெரிகிறது ...!!!

காதலித்துப்பார்
உயிர் அணுவில் கூட
காதல் வாழ்ந்து
கொண்டிருக்கும் ,,,,!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 16, 2014 2:14 pm

நீ கடற்கரையில்
ஊதி விளையாடிய
இதய பலூன் -இப்பவும்
என்னிடம் அழகாக
இருக்கிறது .....!!!

உன் உதடு பட்ட
அந்த பலூனை
அடிக்கடி
ஊதி பார்கிறேன்
மெதுவாக
உடைந்து விடும்
என்ற ஏக்கத்துடன் ...!!!


Last edited by கே இனியவன் on Fri Apr 18, 2014 5:45 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முழுமுதலோன் on Wed Apr 16, 2014 3:37 pm

கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை 


தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ 


 புன்முறுவல் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:32 am

@முழுமுதலோன் wrote:கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை 


தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ 



நன்றி திருத்தினேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by முழுமுதலோன் on Fri Apr 18, 2014 11:46 am

முழுமுதலோன் wrote:கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை 


தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ 



நன்றி திருத்தினேன்


நீ கடற்கரையில் 
தூதி விளையாடிய 
இதய பலூன் -இப்பவும் 
என்னிடம் அழகாக 
இருக்கிறது .....!!! இந்த இடத்தில இன்னும் திருத்தவில்லை 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 5:45 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 7:26 pm

உன்னோடு பேசி பேசி
என் எத்தனை இரவுகளை
தொலைத்து விட்டேன் ...!!!

நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தையும்தான்
என் இதய வானில்
நட்சத்திரங்கள் ...!!!

நான்
சென்று வருகிறேன்
சொல்லும் போது என்
இதயம் படும்
வேதனையை உனக்கு
எங்கு தெரியபோகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 7:36 pm

என்
இதயத்தில் இருப்பவளே
ஒரு நிமிடம் மூச்சு விடாமல்
இரு என்றால்
இருந்து விடுவேன்....!!!

ஒரு நொடி உன்னை
நினைக்காமல் இரு
என்று நீ கேட்டால் ....
மரணத்தின் வலிக்கு
ஒப்பானது அந்த நொடி ...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 7:47 pm

நான்
எத்தனை முறை
என் நண்பரிடமும்
பெற்றோரிடமும்
சண்டையிட்டு
இருக்கிறேன் - என்னை
வேண்டுமென்றாலும்
திட்டுங்கள் -என் உயிரை
திட்டாதீர்கள் ...!!!

அவன்
கெட்டவன் என்று
சொல்லும் போது
ஒவ்வொரு நொடியும்
இறந்து விடுகிறேன் ....
அன்பே நீ கெட்டவன்
என்று எனக்கும் தெரியும்
காதலால் உன்னை திருத்த
முடியாது விட்டால் -உன்னை
யார் திருத்துவார்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 7:54 pm

உனக்காக
இந்த ஜென்மம்
மட்டுமல்ல எந்த
ஜென்மமும்
காத்திருப்பேன் ...!!!

உன்னை தவிர
இந்த பூவுலகில்
அன்பானவள்
அழகானவள்
பண்பானவள்
பிறந்திருக்க முடியாது
பிறக்கவும் முடியாது

நீ என்னை இதயத்தில்
வைத்திருக்கவில்லை
நீ விடும் மூச்சாக
வைத்திருகிறாய்...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 8:14 pm

பேசி விட்டு என்னை
தனிமையில் கொல்வதே
உனக்கு
வேலையாகிவிட்டது ...!!!

நீ பேசாது இருக்கும்
நேர தனிமையின்
கொடுமையை விட
பேசிய பின் நான் காணும்
தனிமையின் கொடுமை
சுண்ணாம்பு சூளைக்குள்
அகப்பட்டவன் போல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 8:19 pm

கண்ணில் தூசி
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 9:45 pm

நீ
அருகில் இருக்கும்
போது நான்
இழந்தவற்றை
பெறுவதுபோல்
ஒரு உணர்வு ....!!!

நீ அருகில்
இல்லாதபோது
எல்லாம் இருந்தும்
ஒன்றும்
இல்லாததுபோல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 27, 2014 10:09 pm

உன்னை என் போல்
மாற்றுவதும்
என்னை உன் போல்
மாற்றுவதும்
காதல் தான் ....!!!

உன்னை என்னில்
இருந்து மாற்றியதும்
என்னில் உன்னை
மாற்றியதும் -இந்த
காதல் தான் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum