தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 7:35 pm

First topic message reminder :

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:36 am

உன் பார்வையில் உருக்குலைந்து
போனேன் நான் .....!!!
உயிர் உள்ளவரை -என்
உயிர் காதலி நீ ....!!!
மூச்சு காற்றில் உள்ளது
என் உயிர் வாழ்க்கை ,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Mon Jan 27, 2014 3:24 pm

சில்லென்ற சின்ன காதல் கவிதைகள் அருமை! அருமை அண்ணா... கைதட்டல்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 30, 2014 7:11 am

பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன் ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya on Fri Jan 31, 2014 12:38 pm

பண்பாக வாழவிரும்பும் 
காதலை பெற்றோர் 
பண்புடன் ஏற்றுக்கொள்வர் 
பொறுத்திரு அன்பே 
நமக்கே காலம் மலரும்

 சூப்பர்  சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 06, 2014 8:31 am

@sawmya wrote:சில்லென்ற சின்ன காதல் கவிதைகள் அருமை! அருமை அண்ணா... கைதட்டல்

நன்றி நன்றி
பாராட்டிய அனைவருக்கும் நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 07, 2014 8:51 am

பெண் மயிலை விட
ஆண் மயில் அழகு
காதலில் ஆணின் காதலை
விட பெண் காதல் அழகு
ஆணை ஏங்கவைக்கும்
மந்திரம் அவளிடம்
இருப்பதால் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 19, 2014 6:53 am

உன் கைகள் என்னில்
தெரியாமல் பட்டபோது
இந்த உலகத்தையே மறந்து
விட்டேன் .....!!!

நீ என்னை விரும்பி
தொடுவாயானால்
உலகையே துறந்து
விடுவேன் ,,,,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 19, 2014 7:03 am

உன்னை உயிராக
காதலிப்பத்தால்தான்
உன் உயிர் மீது
உறவு வைத்தேன் ....!!!
உயிர் மீது உறவு வைக்கவும்
துடித்தேன் ....!!!
உயிரை தொடமுடியாது
உன்னை தொட்ட
இடம் எல்லாம் உயிர்
உணர்ந்தேன் .....!!!
நான் உன்னை தொட்ட போது
உடலில் ஒரு மின்சாரம்
பாய்ந்தது அல்லவா ...?
அதுதான் காதல் உயிரோட்டம் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 19, 2014 7:42 am

உன்னோடு
வாழ்ந்த அந்த
சில நாட்கள் என் ஜென்மம்
முழுதும் உன் நினைவோடு
வாழ்வேன் ...!!!
உன்னிடம்
ஒரு வரம் கேட்பேன் ..?
மறு ஜென்மம் நாம்
பிறந்தால் -நீ
என்னை காதலித்து
விடாதே
இந்த ஜென்மத்தில்
நான் பட்ட
அவஸ்தை போதும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 19, 2014 7:51 am

இரவு பகல் என்று
பாராமல் பேசினோம்
யார் அருகில் இருக்கிறார்கள்
என்று பாராமல் பேசினோம்
எல்லாவற்றிலும் பெற்ற
நினைவுகள் என்னை
இரவு பகல் எப்போ என்று
தெரியாமல் வாட்டுகிறது
என் அருகில் யார் இருந்தாலும்
வெறுக்கிறது -கண்ணே உன்
வலியோடு வாழ்கிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 20, 2014 7:43 am

பூக்கும் பூவெல்லாம்
பூசையறைக்கு செல்வதில்லை
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில்
வைக்கப்படுவதும் உண்டு
ஆம் உயிரே என் இதயத்தில்
அதிசயப்பூ நீ

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 14, 2014 9:52 am

இன்று உன் கண்னை
விட அழுகை அழகாக
இருக்கிறது ....!!!
என் இதயத்தில் எப்போதும்
சிரித்து கொண்டே
இருப்பதால் உன்னை
எப்படியும் ரசிப்பேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 14, 2014 10:10 am

சிறு வயதில் இருந்து
நான் அடம் பிடிக்கும்
குணமுடையவன்
எதையும் யாருக்கும்
விட்டு கொடுக்கவும்
மாட்டேன்.....!!!

எப்படி இப்போ உன்
மகுடிக்கு ஆடும்
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும்
கனியாக்கும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 14, 2014 10:20 am

இந்த நிமிடம் வரை
என் உடலில் இருந்த
உயிரை உணர்ந்த்ததே
இல்லை தெரியவும்
இல்லை ....!!!

அந்த நொடியில்
நீ என்னை பார்த்த
கணமே என் உடலில்
உயிரோட்டம் ஒன்று
இருப்பதை உணர்ந்தேன் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sreemuky on Fri Mar 14, 2014 9:09 pm

கே இனியவன் wrote:சிறு வயதில் இருந்து
நான் அடம் பிடிக்கும்
குணமுடையவன்
எதையும் யாருக்கும்
விட்டு கொடுக்கவும்
மாட்டேன்.....!!!

எப்படி இப்போ உன்
மகுடிக்கு ஆடும்
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும்
கனியாக்கும் ...!!!

வாழ்த்துக்கள். உங்கள் காதலியே மனைவி ஆகப் போகிறாள். அதனால் தான் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாகி விட்டீர்கள்.

sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 7:34 pm

@sreemuky wrote:
கே இனியவன் wrote:சிறு வயதில் இருந்து
நான் அடம் பிடிக்கும்
குணமுடையவன்
எதையும் யாருக்கும்
விட்டு கொடுக்கவும்
மாட்டேன்.....!!!

எப்படி இப்போ உன்
மகுடிக்கு ஆடும்
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும்
கனியாக்கும் ...!!!

வாழ்த்துக்கள். உங்கள் காதலியே மனைவி ஆகப் போகிறாள். அதனால் தான் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாகி விட்டீர்கள்.

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி கோபம் முடியலை முடியலை 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 7:41 pm

செல்லம் ,
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!

இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by செந்தில் on Sun Mar 16, 2014 7:42 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 7:48 pm

அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!

இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 8:09 pm

என்னவனே ...!!!
நீ ஆறடி உயரமும்
அறுபது கிலோ எடையும்
கொண்டவனாக இருந்தாலும்
எந்த வித கஸ்ரமும்
சுமக்கிறேன் - இதயத்தில் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ஸ்ரீராம் on Mon Mar 17, 2014 4:20 pm

அனைத்தும் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 17, 2014 8:51 pm

Ram wrote:அனைத்தும் சூப்பர்

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 8:53 pm

பூவை நோக்கி பறந்து
சென்ற பட்டாம் பூச்சிகள்
உன்னை கண்டதும்
பூவை மறந்து உன்னில்
மொய்க்கின்றன ...!!!
உலகில்
அதிசய காதல்பூ -நீ

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by செந்தில் on Sat Mar 29, 2014 8:55 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 29, 2014 9:13 pm

படபடக்கும்
உன் கண் சிமிட்டல்
பட்டாம் பூச்சிகளின்
ராணியாக ஜொலிக்கிறாய்
உன் கண் இமைக்கு
சிறகில்லை என்றாலும்
வலம் வருகிறாய்
பட்டாம் பூச்சியாய்
என் இதயத்தில் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum