தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!

View previous topic View next topic Go down

மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!

Post by Muthumohamed on Sat Sep 28, 2013 2:24 pm

சென்னை: நடிகர் ரஜினியையும் மோடியையும் இணைத்து திருச்சியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் குறித்து ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடந்த மோடி கூட்டத்திற்கு முன்பாக ரஜினியையும், மோடியையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. மேலும் ரஜினியே நேரில் வந்து மோடியைப் சந்திக்கப் போகிறார் என்றவதந்தியும் பரவின
ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படாத நிலையில் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், "இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் நாங்கள் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்"என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினியைப் பொருத்தவரை இப்போது கவனம் முழுவதும் கோச்சடையான் படத்தில் மட்டுமே உள்ளது. என்றும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் மோடியின் கூட்டத்திற்கு ரஜினிக்கு அழைப்பு கூட விடுக்கப் படாத நிலையில் அந்த போஸ்டர் வெளியாகியிருப்பதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நன்றி 
இந்நேரம் தளம்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!

Post by Manik on Sat Sep 28, 2013 4:16 pm

எல்லாமே ஒரு கற்பனைதான்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 28, 2013 4:47 pm

ரஜினிக்கு எல்லாமே பரபரப்புதான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: மோடி - ரஜினி போஸ்டர் குறித்து லதா ரஜினி கருத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum