தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னைப்பற்றி..

View previous topic View next topic Go down

என்னைப்பற்றி..

Post by kanmani singh on Wed Sep 25, 2013 5:01 pm

தாமதமான அறிமுகம்!
******************

என் பெயர் விஜி!. கண்மணி சிங் என்ற பெயரில் எழுதுவேன். என் குழந்தை மற்றும் என் கணவரின் பெயர் இணைந்த புனைப்பெயர்! நான் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் வசிக்கிறேன். திருநெல்வேலியில் ஒரு தனியார் பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிகிறேன்.
எனக்கு மிக்க அன்பான காதலான கணவர்! உயிருக்குயிரான முத்தான இரண்டு பெண் குழந்தைகள்!
நான் கவிதைகளின் காதலி, ஏதோ கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன். நிறைய நிறைய படிப்பேன்.
தமிழ் திரையிசைப் பாடல்கள் எனது மூச்சு! குறிப்பாக 80க்கு முந்தைய பழைய பாடல்கள்!
உணவில்லாமல் பல நாள் இருப்பேன், ஆனால் பாட்டு இல்லாமல் ஒரு நிமிடம் இருக்கமுடியாது என்னால்!
அமர்க்களம் என் அன்பிர்க்குரிய தளம்!
என் எழுத்துக்களை ஒளிபரப்பும் கணினி பண்பலை!
10க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். கண் தானத்துக்கும் உறுப்பு தானத்துக்கும் பதிவு செய்திருக்கிறேன்!
இயற்கையோடு இணைந்து வாழ்வதில் விருப்பம் அதிகம் எனக்கு!


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by மகா பிரபு on Wed Sep 25, 2013 5:10 pm

திருநெல்வேலியில் ஒரு தனியார் பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிகிறேன்
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
10க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். கண் தானத்துக்கும் உறுப்பு தானத்துக்கும் பதிவு செய்திருக்கிறேன்!
கைதட்டல் கைதட்டல் 
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by ரானுஜா on Wed Sep 25, 2013 5:17 pm

வாங்க கண்மணிசிங்நல்வரவு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by முரளிராஜா on Wed Sep 25, 2013 5:41 pm

10க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். கண் தானத்துக்கும் உறுப்பு தானத்துக்கும் பதிவு செய்திருக்கிறேன்!
அமர்க்களத்தில் உங்களை போன்றவர்கள் வந்து இணைவது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது
தொடர்ந்து அமர்க்களத்தில் இணைந்திருந்து உங்கள் ஆக்கங்களையும் எங்களுக்கு வழங்குங்கள்

நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by ஸ்ரீராம் on Wed Sep 25, 2013 6:12 pm

10க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். கண் தானத்துக்கும் உறுப்பு தானத்துக்கும் பதிவு செய்திருக்கிறேன்!
உங்கள் அறிமுகம் தாமதமானாலும், அமர்க்களம். உங்களை போன்றோர்களை சகோதரிகளாக பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க மகிழ்ச்சி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by செந்தில் on Wed Sep 25, 2013 6:26 pm

கைதட்டல் உங்களை பற்றிய அறிமுகம் உங்களின் கணிவான அன்பான குணத்தை உணர்த்துகிறது,மிக்க மகிழ்ச்சி சகோதரி கைதட்டல் 

உங்கள் நட்பால் பெருமை கொள்கிறேன்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by sawmya on Fri Sep 27, 2013 2:48 pm

இயற்கையோடு இணைந்து வாழ்வதில் விருப்பம் அதிகம் எனக்கு! 
கைதட்டல் 
இணைந்திருப்போம்.நண்பேன்டா புன்முறுவல் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by Manik on Fri Sep 27, 2013 4:54 pm

உங்களோடு சேர்ந்து நாங்களும் வாழ்கிறோம்............. ரொம்ப ஜாலி 

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by mohaideen on Fri Sep 27, 2013 5:11 pm

என் ஊரிலிருந்து ஒரு ஆள் வாங்க வாங்கநல்வரவு

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by Muthumohamed on Mon Sep 30, 2013 12:22 am

நல்வரவு நல்வரவு வாருங்கள் விஜி அக்கா அமர்க்களத்திற்க்கு உங்களின் பங்களிப்பையும் தாருங்கள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என்னைப்பற்றி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum