தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

View previous topic View next topic Go down

மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by செந்தில் on Tue Sep 11, 2012 5:37 pm




இலங்கையில் சிங்கள ஊடகமொன்றில் வெளியான அரசியல் கேலிச்சித்திரமொன்று தொடர்பில் இந்திய அரசாங்கம் தனத எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இந்தக் கேலிச் சித்திரம் அமையப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லக்பிம ஊடகத்தில் வெளியான கேலிச்சித்திரமே இவ்வாறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கேலிச்சித்திரம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் குறித்த கேலிச்சித்திரம் அமைந்துள்ளது என பிரபல எழுத்தாளர் மீனா கந்தசாமி தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகமும் இந்தக் கேலிச் சித்திரத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by பகவதி on Tue Sep 11, 2012 5:39 pm

கேலி சித்திரத்திற்கு ஓரு லிமிட் இருக்கே
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by மகா பிரபு on Tue Sep 11, 2012 5:44 pm

இது போன்ற கேவலமான படங்களை வெளியிடுவது ஊடகத்திற்கு கேவலம்.. அதிர்ச்சி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by செந்தில் on Tue Sep 11, 2012 5:45 pm

@கபிலன் wrote:கேலி சித்திரத்திற்கு ஓரு லிமிட் இருக்கே
சில நாகரீகம் அற்ற அர்ப்பர்களுக்கு அது தெரியமாட்டுதே 😢

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum