தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

View previous topic View next topic Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by செந்தில் on Mon Sep 10, 2012 10:30 am


மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது


பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 5 கோடியே 11 லட்சமாக இருந்தது. தற்போது அது, 10 கோடியே 73 லட்சமாக உள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. பிரதமருக்குச் சொந்தமாக டெல்லியிலும், சண்டிகரிலும் இரு பிளாட்டுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 7 கோடியே 27 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளாக 3 கோடியே 46 லட்சம் ரூபாயும் உள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு மாருதி காரும், இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பிளாட்டுகளின் மதிப்பு அதிகரித்ததே, அவரது சொத்து மதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் தான் அதிக சொத்துகள் உள்ளவர். அவரது சொத்து மதிப்பு 52 கோடி ரூபாயாகும். அதற்கு அடுத்தபடியாக, கபில் சிபலுக்கு 45 கோடியே 33 லட்சம் சொத்துகளும்,சரத் பவாருக்கு 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பத்துக்கு 11 கோடியே 96 லட்ச ரூபாய்க்கும்,மு.க. அழகிரிக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் சொத்துகள் இருப்பதாக பிரதமர் அலுவலக இணைய தளம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு 5 கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளன. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு 1 கோடியே 89 லட்சம் ரூபாய் சொத்துகளும் உள்ளன. மத்திய அமைச்சர்களிலேயே மிகவும் குறைவான சொத்து உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு தான். அவருக்கு 55 லட்ச ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி -புதிய தலைமுறை
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by முரளிராஜா on Mon Sep 10, 2012 11:04 am

அதெல்லாம் சரிதான்
ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம நிலைமைதான் அதோ கதியா இருக்கு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by ஸ்ரீராம் on Mon Sep 10, 2012 11:29 am

சூர்யா wrote:அதெல்லாம் சரிதான்
ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம நிலைமைதான் அதோ கதியா இருக்கு

ரொம்ப சரியா சொன்னீர்கள் சகோ. :112:

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by பகவதி on Mon Sep 10, 2012 1:26 pm

நம்ம வரிப்பணம் முன்றில் ஓரு பங்கு பாதுகாப்பு துறைக்கு செலவு செய்வதாக சொல்லுறாங்க ஆனா நம்ம அந்தோணி இன்னமும் கடைசி இடத்தில் தான் இருக்கார் :002:
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum