தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

View previous topic View next topic Go down

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by ஸ்ரீராம் on Mon Sep 10, 2012 10:02 am

நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் நாடும் அமெரிக்கா. இந்நாடு நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவே இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது. 2012ம் ஆண்டின் முதல்காலாண்டில் இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.

மிக விரைவில் நம் நாடு அனைத்திலும் முதல் இடத்தை பிடிப்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி தினமலர்


Last edited by கௌரிசங்கர் on Mon Sep 10, 2012 10:13 am; edited 1 time in total (Reason for editing : நன்றி தினமலர்)

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by Manik on Mon Sep 10, 2012 10:11 am

இந்தியாவில் ஏற்றுமதி செய்பவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by செந்தில் on Mon Sep 10, 2012 11:13 am

மிக விரைவில் நம் நாடு அனைத்திலும் முதல் இடத்தை பிடிப்பது மறுக்க முடியாத உண்மை.

:112: :112:

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by ஸ்ரீராம் on Mon Sep 10, 2012 11:28 am

உண்மை சகோஸ்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by முரளிராஜா on Mon Sep 10, 2012 12:41 pm

மிகவும் சந்தோசமான செய்தி இது
பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by பகவதி on Mon Sep 10, 2012 1:34 pm

[quote]இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.[code]

கொஞ்சம் குழப்பமாக உள்ளது இந்தியாவுக்கு இறக்குமதி அதிகம் ஆகிவுள்ளது என்று தானே பொருள்
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum