தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னை பற்றி இன்போ.அம்பிகா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by info.ambiga on Thu Sep 12, 2013 6:44 pm

என்னுடையது அன்பான அழகான குடும்பம்
.அன்பான கணவர் .இரண்டு அருமையான குழந்தைகள் ...
கவிதை படிக்க ,எழுத பிடிக்கும் ...


மாமதுரை கவிஞர் பேரவையின் 2012 வருடத்திற்கான தமிழ் நாடு அளவிலான போட்டியில் “ கவி பாரதி” விருது வென்றிருப்பது..தற்போது “”புதிய இந்தியா””என்ற மாதமிருமுறை வரும் இதழின் ”துணை ஆசிரியராக” பணி நியமனம் பெற்றுள்ளேன் .....
சமூக அக்கறை கொண்டவள்...

இணையத்தில் வெளியிடப்பட்ட கவிவிசை மின் நூலில் இடம்பெற்ற கவிஞரில் ஒருவராகி கவிமுரசு பட்டயம் பெற்றிருப்பது ....(16.06.2013)சென்னையில் வழங்க பட்டது...

எனது ரத்த பிரிவு B +ve ..இது வரையில் ஏழு முறை ரத்த தானம் செய்துள்ளேன். .
கண் தானம் பதிவு செய்துள்ளேன் ..கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் ...
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by ஸ்ரீராம் on Thu Sep 12, 2013 6:56 pm

வாருங்கள் சகோதரி அம்பிகா.

உங்கள் அறிமுக பதிவே அசத்தல் போங்க.

அமர்க்களம் குடும்பத்தில் நீங்களும் ஒரு உறுப்பினர். உங்கள் வரவால் நான் பேரானந்தம் அடைகிறேன்.
உங்கள் படைப்புகளை படிக்க ரசிக்க நான் ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள் நீங்கள் கற்றதையும் பெற்றதையும்.

சகோதரன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by முரளிராஜா on Thu Sep 12, 2013 6:57 pm

நல்வரவு தாங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி நல்வரவு 
உங்கள் கவிதை படைப்புகளை ரசிக்க எங்களுக்கும் ஆவல்
தொடர்ந்து பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நன்றி

Post by info.ambiga on Thu Sep 12, 2013 7:22 pm

நன்றி சகோதரரே...நட்புடன் இன்போ.அம்பிகா
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 12, 2013 7:30 pm

மாமதுரை கவிஞர் பேரவையின் 2012 வருடத்திற்கான தமிழ் நாடு அளவிலான போட்டியில் “ கவி பாரதி” விருது வென்றிருப்பது..

தற்போது “”புதிய இந்தியா””என்ற மாதமிருமுறை வரும் இதழின் ”துணை ஆசிரியராக” பணி நியமனம் பெற்றுள்ளேன் .....
சமூக அக்கறை கொண்டவள்...
நிமிர்ந்த நன் நடையும் நேர் கொண்ட பார்வையும் யார்க்கும் அஞ்சாத குணமும் வாய்த்திருப்பதாகத் தெரிகிறது...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே தாங்கள் வாழ்க - பெண்ணியத்தை வளர்த்தெடுக்க...

தங்கள் படைப்புகளைக் காண ஆவலுடன் உள்ளேன்...

அனைத்துப் பணியும் சிறக்க வாழ்த்துகள் மற்றும் இறை வேண்டுதல்கள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by சரண் on Fri Sep 13, 2013 7:14 am

தாங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி

நல்வரவு நல்வரவு 

தொடருங்கள் நீங்கள் கற்றதையும் பெற்றதையும்.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by மகா பிரபு on Fri Sep 13, 2013 8:58 am

இனிய வரவேற்புகள்.

அறிமுகமே அமர்க்களம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by rimas on Fri Sep 13, 2013 9:26 am

ஆம்ம
@மகா பிரபு wrote:இனிய வரவேற்புகள்.

அறிமுகமே அமர்க்களம்.
avatar
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by devika on Fri Sep 13, 2013 9:29 am

வாழ்த்துகள் அம்பிகா, தொடரட்டும் உங்கள் பணி. ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
devika
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by Manik on Fri Sep 13, 2013 10:57 am

புதிதாக இணைந்த உறவினர் என் அக்கா இன்போ.அம்பிகாவிற்கு எனது அன்பார்ந்த வரவேற்புகள்.........

அதென்ன இன்போ.அம்பிகா எதுவும் காரணம் இருக்கா அக்கா..........

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by sawmya on Fri Sep 13, 2013 11:22 am

அம்பிகையே வருக! நல் சிந்தனை தருக ! நல் கவி அமுதம் தருக! வேதனைகள் தீர வருக! இன்பம் பல தருக ! ஒற்றுமை ஓங்குக! இணைந்திருப்போம்.புன்முறுவல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by Muthumohamed on Fri Sep 13, 2013 11:26 am

அமர்க்களத்தில் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி அம்பிகா அக்கா

உங்களின் படைப்புகளும் பதிந்து அமர்க்களத்தை அமர்க்களம் செய்யுங்கள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by ரானுஜா on Fri Sep 13, 2013 12:11 pm

வாங்க அம்பிகா அன்பு வரவேற்புகள்நல்வரவு நல்வரவு நல்வரவு ஆறுதல் ஆறுதல் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by ரானுஜா on Fri Sep 13, 2013 12:12 pm

@Manik wrote:புதிதாக இணைந்த உறவினர் என் அக்கா இன்போ.அம்பிகாவிற்கு எனது அன்பார்ந்த வரவேற்புகள்.........

அதென்ன இன்போ.அம்பிகா எதுவும் காரணம் இருக்கா அக்கா..........
உங்க அக்காவா??????????????????????????????
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by mohaideen on Fri Sep 13, 2013 1:55 pm

உங்களைப் பற்றிய அறிமுகம் ஆரம்பமே அமர்க்களம்

அன்பு வரவேற்புகள்நல்வரவு நல்வரவு

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by Kingstar on Fri Sep 13, 2013 1:57 pm

அன்பு வரவேற்புகள்நல்வரவு 
avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by ragu on Fri Sep 13, 2013 6:57 pm

நல்வரவு வாங்க அக்கா. இன்முகத்துடன் வரவேற்கிறேன்.
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by vpcsalem on Tue Sep 24, 2013 5:01 pm

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழிச்சி , அம்பிகா. தாங்களை போன்றோர் அமர்க்களம் உரிப்பினராவது என்னை போன்ற பாமரனுக்கு மிக பெரிய வரப்ரசாதம் . உங்கள் பதிவுகள் என்னை போன்றர்க்கு மிகவும் பேரானந்த்தம் கொடுக்கும் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை . வாழ்த்துக்கள்
avatar
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by kanmani singh on Tue Sep 24, 2013 5:03 pm

வாங்க அம்பிகா வாங்க! உங்களைபோன்றோர் வரவால் அமர்க்களம் இன்னும் அழகு பெறட்டும்!கைதட்டல் கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by செந்தில் on Tue Sep 24, 2013 7:00 pm

நல்வரவு வாருங்கள் சகோதரி,அமர்க்களத்திர்க்கு அன்போடு வரவேற்கிறேன்.நல்வரவு 
உங்களைப் பற்றிய அறிமுகமே அமர்க்களமாக உள்ளது,தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by info.ambiga on Fri Apr 17, 2015 7:09 pm

அனைவருக்கும் நன்றி..இன்போ.அம்பிகா
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by முரளிராஜா on Fri Apr 17, 2015 7:23 pm

@info.ambiga wrote:அனைவருக்கும் நன்றி..இன்போ.அம்பிகா
தாங்கள் மீண்டும் தகவலில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 18, 2015 7:15 am

சமுதாய அக்கறை கொண்ட சகோதரியை தகவல் பெற்றிருப்பதற்கு மகிழ்கின்றேன்... தங்களை வரவேற்பதில் மகிழ்கின்றேன்....
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by info.ambiga on Sat Apr 18, 2015 11:31 am

வாழுமிந்த சமூகத்துக்க நமக்கான அடையாளங்களை விட்டு செல்ல வேண்டுமென்ற முயற்சி மட்டுமே..நன்றி ரமேஷ்
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by ரானுஜா on Sat Apr 18, 2015 3:03 pm

அன்பு வரவேற்புகள் அம்பிகா நல்வரவு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னை பற்றி இன்போ.அம்பிகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum