தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

View previous topic View next topic Go down

கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 5:46 pm

[You must be registered and logged in to see this image.]
இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,)
**********************
இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன்இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள்1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில்இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதிஉடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால்இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர்அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக்கிடைத்தது.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 5:50 pm

[You must be registered and logged in to see this image.]
சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman)
************************************
சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975)
கிழக்குபாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர்.
வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
அவாமி லீக் கட்சியின்தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும்
பின்னர்இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும்இருந்தவர்.
இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலைசெய்யப்பட்டனர்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 5:53 pm

[You must be registered and logged in to see this image.]
ராஜீவ் காந்தி (Rajiv Gandhi)
*********************
ராஜீவ் காந்தி (பிறப்பு ஆகஸ்ட் 20 1944 - இறப்பு மே 21 1991)
இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி
1984அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப்பிரதமரானவர்.
இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில்
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 5:56 pm

[You must be registered and logged in to see this image.]
ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (Sir Abdullah I bin al-Hussein)
**************************************************
(சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (1882 - ஜூலை 20 1951)ஜோர்தான் நாட்டின் மன்னராக


1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர்பிரித்தானிய
ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக
(1921-1946) இருந்து பின்னர் மே 25 1946 முதல் 1949வரை அதன் மன்னராகவும்இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற
ஜோர்தானின்மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான்
நாட்டை அமைத்த சிற்பி எனப்போற்றப்படுகிறார். ஜூலை 20 1951 இல் அப்துல்லா ஜெருசலேம் நகரில் உள்ளஅல் அக்சா மசூதியில்
வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில்
கலந்து கொள்ளச்சென்றிருந்தபோது 21 அகவையுடைய
'முஸ்தபா ஊஷோ' என்ற பாலஸ்தீனஇளைஞன்
ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:00 pm

[You must be registered and logged in to see this image.]
மரீ பிரான்சுவா சாடி கார்னோ
************************
மரீ பிரான்சுவா சாடி கார்னோ ஆகஸ்ட்
11 1837 – ஜூன் 25 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக்
குடியரசின் நான்காம்அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலைசெய்யப்படும்
வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.ஜூன் 24 1894 இல்லியோன் என்ற
இடத்தில் ஒரு பொது மேடையில்
உரையாற்றும் போது'சான்டெ கசேரியோ' என்ற இத்தாலிய
அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப்படுகாயமடைந்து
அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:01 pm

[You must be registered and logged in to see this image.]
ஆபிரகாம் லிங்கன்
***************
ஆபிரகாம் லிங்க்கன்
(பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865)ஐக்கிய
அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார்.
அடிமைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்குமாநிலங்களில் தலைவராக இருந்த
இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின்வேட்பாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின்
குடியரசுச்தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில்உள்ள ஃவோர்டு
அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால்கொல்லப்பட்டார்.
அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர்துறந்து
புகழ் எய்தினார்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:03 pm

[You must be registered and logged in to see this image.]
ஜேம்ஸ் கார்ஃபீல்ட்

ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881)ஐக்கிய அமெரிக்காவின்
20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர்படுகொலை
செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே
அதிபர்பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச்
சேர்ந்த இவர் இவரின் அரசியல்எதிராளியான
சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில்செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:04 pm

[You must be registered and logged in to see this image.]
பத்திரிசு லுமும்பா

பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2 1925 – ஜனவரி 17 1961)
ஆபிரிக்கத்தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு
செய்யப்பட்டமுதலாவது பிரதமரும் ஆவார்.
இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமதுநாட்டை
ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர்.
ஆனாலும்10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின்
அரசு இராணுவப் புரட்சி ஒன்றின்மூலம் கவிழ்க்கப்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசுலுமும்பா
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:07 pm

[You must be registered and logged in to see this image.]
ஆங் சான்
**************
ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர்பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி
இராணுவ மேஜர் மற்றும் அரசியல்வாதிஆவார்.

ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல்உருவாக்கினார்.
இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில்
முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை
அடைய ஆறு மாதங்களின்முன்னரே
படுகொலை செய்யப்பட்டார்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:09 pm

[You must be registered and logged in to see this image.]
இந்திரா காந்தி

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
அவர் இந்தியாவின்முதல் பிரதமரான
ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி 19 1966 இல் பிரதம மந்திரியாகப்பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல்நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்
தோல்வியடைந்த இவர் மூன்றுஆண்டுகளுக்குப்
பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்
கொண்ட இவர் 1984இல் கொலை செய்யப்படும் வரை
பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல்சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர்
இருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 09, 2013 6:12 pm

[You must be registered and logged in to see this image.]
முகமது நஜிபுல்லா
**************
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996)
கம்யூனிசஆப்கானிஸ்தானின் நான்காவதும்
கடைசி அதிபராகவும் இருந்தவர்.முகமது ஓமார்
தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள்
1996 இல் காபூல்நகரைக் கைப்பற்றிய
போது நஜிபுல்லா மக்கள்
முன்னிலையில்தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில்பாஷ்டன் இனத்தில்
பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல்மருத்துவத்
துறையில் முனைவர் பட்டம் பெற்றார்

நன்றி ;
ஒரு இந்திய இளைஞனின் இலட்சியக் கனவு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum