தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

View previous topic View next topic Go down

பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:24 pm

[You must be registered and logged in to see this image.]

பெரியார், ஒரு சமயம்  அண்ணாவை அழைத்து, ஒருவருக்கு ஒரு தந்தி கொடுக்கும்படி சொன்னார்.

"ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது" என்பதை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பெரியார்.

அண்ணா "Already Told" என்று எழுதிக் காட்டினார். உடனே பெரியார் "Already" என்பது ஒரு வார்த்தை "Told" என்பது ஒரு வார்த்தை. ஆக இரண்டு வார்த்தை என்று தந்திக்காரன் கணக்குப்  போடுவான். செலவு அதிகமாகும். ஏன் "Tolded" என்று போடுங்களேன் என்று சொன்னார்.

அண்ணா தயங்கினார். ஏனென்றால் "Tolded" என்ற வார்த்தை கிடையாதே! எம். ஏ படித்த தம்மையல்லவா கேலி செய்வார்கள் என்று நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்தார் அண்ணா.

உடனே, "என்ன அண்ணாதுரை; ஏன் தயங்குறீங்க?" என்று கேட்டார் பெரியார்.

அய்யா! "Tolded" என்ற வார்த்தை கிடையாது" என்று அண்ணா சொன்னார்.

"Told" என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என்று கேட்டார் பெரியார்.

சொல்லியாகிவிட்டது என்று அண்ணா பதில் சொல்லலானர்.

அப்படியானால் "Tolded" என்றால் ஏற்கனவே சொல்லியாகி விட்டது அவ்வளவுதான்" என்று பெரியார் சொல்லி முடித்தார்.


சமூகத்தில் என்று மட்டுமல்லாமல், 'மொழியை' பயன்படுத்துவதிலும் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். தமிழில் உள்ள கடினமான சொற்களை எளிமை படித்தினார் பெரியார் என நான் படித்து இருக்கிறேன்!

Posted by Rajarajan ராஜமகேந்திரன்
நன்றி மௌனம் பேசிய மொழிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

Post by Muthumohamed on Sat Sep 07, 2013 11:05 pm

நல்ல பதிவு அண்ணா  பெரியாரின் சிந்தனை திறன் வியக்கவைக்கிறது
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

Post by முரளிராஜா on Sun Sep 08, 2013 7:20 am

பகிர்ந்தமைக்கு நன்றி இனியவன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

Post by சரண் on Sun Sep 08, 2013 7:28 am

பகிர்ந்தமைக்கு நன்றி
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum