தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிமுகம் - சௌமியா

View previous topic View next topic Go down

அறிமுகம் - சௌமியா

Post by sawmya on Thu Sep 05, 2013 6:40 pm

ரொம்ப ஜாலி 
நண்பேன்டா 
வணக்கம்! 
வரவேற்றமைக்கு நன்றி!
எனது பெயர் சௌமியா.
பணி - மனித வள மேம்பட்டுத்துறையில்.
பிறப்பிடம் - மதுரை.
இருப்பிடம் - சென்னை மாநகரம்.
ஆர்வம் - தமிழ் கவிதைகளும், கட்டுரைகளும், மனிதமும், இயற்கையும்.
விருப்பம் - நட்பு, குடும்பம் மற்றும் இயற்கையின் எழில்மிகு இசையும் நிரம்பப்பிடிக்கும்.
பிடித்த வரிகள் - அன்பே சிவம்.
தீதும் நன்றும் பிரர் தர வாரா..
துணிவு இருக்குமென்றால்... வானமும் வசப்படும்..!
அதிக ஈடுபாடு - கவிதை, சிறுகதை,கட்டுரை எழுதுவது.
கல்வி - கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு.
வேண்டியது - பயனுள்ளவை எல்லாம்
வேண்டாதது - பயனற்ற எல்லாம்.
சாதிக்க நினைப்பது - நிறைய நிறைய.
நன்றி! நக்கல் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 7:10 pm

வாருங்கள் சகோதரி.
அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி.
உங்கள் படைப்புகளை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
தொடருங்கள் நீங்கள் கற்றதையும் பெற்றதையும். தினம் வாருங்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38669 | பதிவுகள்: 232096  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by சரண் on Thu Sep 05, 2013 7:19 pm

நல்வரவு

அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நக்கல் நக்கல் நக்கல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by முரளிராஜா on Thu Sep 05, 2013 8:15 pm

அமர்க்களம் தளத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சௌமியாநல்வரவு நல்வரவு 
உங்களது படைப்புகளை படிக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 8:27 pm

நல்வரவு சகோதரி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 8:33 pm

நல்வரவு நல்வரவு நல்வரவு வாருங்கள் சௌமியா அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றிகள் என்றும் நட்போடு இணைந்திருப்போம்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by mohaideen on Thu Sep 05, 2013 9:28 pm

எங்களோடு இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
நல்வரவு நல்வரவு 

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 10:08 pm

ஆர்வம் - தமிழ் கவிதைகளும், கட்டுரைகளும், மனிதமும், இயற்கையும்.
விருப்பம் - நட்பு, குடும்பம் மற்றும் இயற்கையின் எழில்மிகு இசையும் நிரம்பப்பிடிக்கும்.
வருக... வருக...

அமர்க்களத்தில் இணைந்தமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

அமர்க்களத்தின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது இணைந்திருப்பது பெருத்த மகிழ்ச்சிக்கு காரணமாகிறது...

தங்கள் பதிவுகளைக் காண ஆவலாய் உள்ளோம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by sawmya on Fri Sep 06, 2013 11:44 am

மிக்க நன்றி!புன்முறுவல் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by kanmani singh on Fri Sep 06, 2013 11:55 am

நல்வரவு தோழியே! உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். வருக. தமிழ் அமுதம் தருக..


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by ரானுஜா on Fri Sep 06, 2013 1:05 pm

வாங்க செளமியா அன்பு வரவேற்புகள்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by முழுமுதலோன் on Fri Sep 06, 2013 5:33 pm


அன்புடன் இன்முகம் கொண்டு அகமகிழ்வுடன்  வரவேற்கிறோம்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 06, 2013 10:00 pm

அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by vpcsalem on Tue Sep 24, 2013 5:09 pm

சௌம்யாவின் வருகை, அமர்க்களதிற்கு மேலும் புகழ் சேர்க்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி . உங்கள் வரவால் மேலும் புதிய சிந்தனயுள்ள , மனித வளம் சம்ப்பதப்பட்ட கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் . உங்கள் பதிவுகள் , இளய தலைமுறைக்கு நல்ல ஒரு வழிக்கட்டியாக அமய , அமர்க்களம் , வாழ்துகிறது.
avatar
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by sawmya on Tue Sep 24, 2013 5:13 pm

நன்று!
நன்றி! புன்முறுவல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: அறிமுகம் - சௌமியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum