தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Admin on Thu Sep 05, 2013 12:28 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 05.09.2013ல் நம் தகவல்.நெட் தளம் (http://www.thagaval.net) வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றி உறவுகளான உங்களால் கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து படித்து பயனடைய நல்லதொரு வலைத்தளம் கிடைப்பது அரிது. தகவல்.நெட் தளத்தில் இது சாத்தியம். தகவல்.நெட் தளத்தில் இணைந்த பிறகு எனக்கு கிடைத்த பல நல்ல நண்பர்களை நான் மறக்க முடியாது. இந்த நாள் முழுவதையும் தகவல்.நெட்  தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். தகவல்.நெட்  குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.

நடத்துனர்கள் மற்றும் தகவல்.நெட்  குடும்பத்தினர்கள்
தகவல்.நெட்
உலக தமிழர்களுக்கான தளம்.
http://www.thagaval.net

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down


Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 05, 2013 3:02 pm

ஒருவருடத்தில் பாரிய வளர்ச்சி
வியக்க தக்கது வாழ்த்துக்கள்
தொடரும் அதன் ஆயுள் ஆயிரம் ஆண்டுகள்
நன்றி வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by செந்தில் on Thu Sep 05, 2013 3:07 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் கைதட்டல் நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை.ஒரே ஆண்டில் பல நூறு உள்ளங்களை இணைத்தது.மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன் கைதட்டல் கொண்டாட்டம் கொண்டாட்டம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பூ.சசிகுமார் on Thu Sep 05, 2013 4:06 pm

@ஸ்ரீராம் wrote:
@பூ.சசிகுமார் wrote:மன்னிக்கவும் நான் வேளையில் இருப்பதால் தொடர்ந்து இணைய முடியவில்லை..., இரவில் வந்து விடுவேன்...,

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
 
சரி தம்பி. சென்று வா. மாலை எதிர் பார்ப்பேன்

கண்டிப்பா வருவேன் அண்ணா ....,
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா on Thu Sep 05, 2013 4:57 pm

@முழுமுதலோன் wrote:



சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 
இதோ வந்துட்டேன் பயந்து ஓடு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 5:18 pm

புளியோதரை என்ன ஆச்சி??????????????

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 5:25 pm

@முழுமுதலோன் wrote:



சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 
அண்ணா, என்னால் நேரடியாக வர இயலாததால் எனக்கு பார்சல் அனுப்பி வைக்க மறக்காதீங்க. கொண்டாட்டம் கொண்டாட்டம் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 8:30 pm

எல்லாரும் சாப்டிங்களா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 8:38 pm

@மகா பிரபு wrote:எல்லாரும் சாப்டிங்களா?
 
இல்லை இனிமேல் தான் அண்ணா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 8:46 pm

ஓகே முத்து.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 8:50 pm

@மகா பிரபு wrote:ஓகே முத்து.
 
ஓகே மட்டும் தானா ?
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 8:52 pm

தலப்பாகட்டு வேணுமா நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by mohaideen on Thu Sep 05, 2013 9:22 pm

இத்தளததில் நான் தாமதமாக சேர்நதாலும் இத்தளத்தில் இணைந்ததற்காக மிக மிக மிக சந்தோசமடைகிறேன்.

 

இத்தளத்தினால் பல நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். பல தம்பிமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

 எந்தவிதமான பாகுபாடின்றி என்னிடத்தில் அனைவரும் பழகுவது மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது.

இத்தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவருக்கு (பெயர் வேண்டாமே) என் நன்றி. என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு அனைவருக்கும் மிக்க நன்றி.


கொஞ்சம் வேளைப்பளு அதிகமாக இருப்பதனால் தொடர்ந்து வரமுடியவில்லை. ஓரிரு நாளில் தொடர்ந்து வருகிறேன்.
 

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 11:51 pm

@மகா பிரபு wrote:தலப்பாகட்டு வேணுமா நக்கல்
 ஏதோ ஒண்ணு வேணும் அவ்ளோ தான்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 06, 2013 7:18 am

எந்தவிதமான பாகுபாடின்றி என்னிடத்தில் அனைவரும் பழகுவது மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது.
அதுதான் அமர்க்களத்தின் சிறப்பு... தொடருவோம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Fri Sep 06, 2013 8:26 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:
எந்தவிதமான பாகுபாடின்றி என்னிடத்தில் அனைவரும் பழகுவது மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது.
அதுதான் அமர்க்களத்தின் சிறப்பு... தொடருவோம்...
 நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சரண் on Fri Sep 06, 2013 8:59 am

இத்தளததில் நான் தாமதமாக சேர்நதாலும் இத்தளத்தில் இணைந்ததற்காக மிக மிக மிக சந்தோசமடைகிறேன்.

 

இத்தளத்தினால் பல நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். பல தம்பிமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

 எந்தவிதமான பாகுபாடின்றி என்னிடத்தில் அனைவரும் பழகுவது மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by muthuaiyer on Sat Sep 14, 2013 11:40 am

அமர்க்களம் அமக்களம்.  இன்னும் பல நூறு ஆண்டுகள் தமிழ்த்தொண்டாற்றி என்றென்றும் நிலைத்து நிற்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
avatar
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Sat Sep 14, 2013 7:49 pm

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum