தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Admin on Thu Sep 05, 2013 12:28 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 05.09.2013ல் நம் தகவல்.நெட் தளம் (http://www.thagaval.net) வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றி உறவுகளான உங்களால் கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து படித்து பயனடைய நல்லதொரு வலைத்தளம் கிடைப்பது அரிது. தகவல்.நெட் தளத்தில் இது சாத்தியம். தகவல்.நெட் தளத்தில் இணைந்த பிறகு எனக்கு கிடைத்த பல நல்ல நண்பர்களை நான் மறக்க முடியாது. இந்த நாள் முழுவதையும் தகவல்.நெட்  தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். தகவல்.நெட்  குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.

நடத்துனர்கள் மற்றும் தகவல்.நெட்  குடும்பத்தினர்கள்
தகவல்.நெட்
உலக தமிழர்களுக்கான தளம்.
http://www.thagaval.net

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down


Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by yarlpavanan on Thu Sep 05, 2013 11:06 am

அமர்க்களமே நீடூழி வாழ்க.


இனிய நண்பர்களே!

அமர்க்களம் இரண்டாம்ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அமர்க்களம் வெற்றி நடை போட ஒத்துழைப்புச் செய்வோம்.
பிறந்த நாள் கொண்டாடும் அமர்க்களம் தளத்திற்கு எனது வாழ்த்துகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
avatar
yarlpavanan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 73

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by yarlpavanan on Thu Sep 05, 2013 11:07 am

அமர்க்களமே நீடூழி வாழ்க.
இனிய நண்பர்களே!

அமர்க்களம் இரண்டாம்ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அமர்க்களம் வெற்றி நடை போட ஒத்துழைப்புச் செய்வோம்.
பிறந்த நாள் கொண்டாடும் அமர்க்களம் தளத்திற்கு எனது வாழ்த்துகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
avatar
yarlpavanan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 73

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 11:08 am

வாருங்கள் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா on Thu Sep 05, 2013 11:26 am



மனமார்ந்த வாழ்த்துகள் அமர்க்களம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வாழ்த்துக்கள்!

Post by kanmani singh on Thu Sep 05, 2013 11:37 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களம் கருத்துக்களத்துக்கு என் இதயம் கனிந்த மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! தமிழ் பேசும் மனங்களை மட்டுமல்ல அனைத்து நல்ல மனங்களையும் இணைக்கும் நம் கருத்துக்களத்துக்கு வாழ்த்து சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.!



கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

இரண்டாம் ஆண்டு

Post by vpcsalem on Thu Sep 05, 2013 11:43 am

இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
avatar
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ragu on Thu Sep 05, 2013 11:46 am

இரண்டாம் ஆண்டின் தொடக்கம் என்பது ஆனந்தத்தை அள்ளி தருகிறது. அனைவரின் பேராதரவோடு நூறாண்டுகள் கடந்தும் இந்த தளம் வெற்றிநடை போதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நானும் நண்பர்களுடன் அதிக நேரம் இத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம்தான். விரைவில் இணைவேன்.

நடத்துனர் அண்ணன்களுக்கு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து 
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இரண்டாம் ஆண்டு

Post by vpcsalem on Thu Sep 05, 2013 11:47 am

இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
avatar
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 11:51 am

@ரானுஜா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் அமர்க்களம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா 
வாங்க அக்கா. மிக்க நன்றி

@kanmani singh wrote:இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களம் கருத்துக்களத்துக்கு என் இதயம் கனிந்த மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! தமிழ் பேசும் மனங்களை மட்டுமல்ல அனைத்து நல்ல மனங்களையும் இணைக்கும் நம் கருத்துக்களத்துக்கு வாழ்த்து சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.!
கண்மணி சிங்
வாங்க சகோதரி. நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 11:54 am

@vpcsalem wrote:இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
வாருங்கள் சந்திரசேகர். மிக்க நன்றி

@ragu wrote:இரண்டாம் ஆண்டின் தொடக்கம் என்பது ஆனந்தத்தை அள்ளி தருகிறது. அனைவரின் பேராதரவோடு நூறாண்டுகள் கடந்தும் இந்த தளம் வெற்றிநடை போதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நானும் நண்பர்களுடன் அதிக நேரம் இத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம்தான். விரைவில் இணைவேன்.
நடத்துனர் அண்ணன்களுக்கு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து 
வாருங்கள் ரகு. நலமாக இருக்கீங்களா? அண்ணன் எப்படி இருக்கார் ?
வாழ்த்துக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by vraman on Thu Sep 05, 2013 11:56 am

வாழ்த்துக்கள்
avatar
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 12:00 pm

@vraman wrote:வாழ்த்துக்கள்
வாங்க ராமன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா on Thu Sep 05, 2013 12:11 pm

சோறு எப்போ போடுறீங்க?
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 12:38 pm

@ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா on Thu Sep 05, 2013 1:13 pm

@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
நான் இப்போ வெளியூரில் இருக்கேனேரொம்ப ஜாலி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 1:24 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:அவரவர்களுக்கான திறமையினை அமர்க்களம் தனித்துவமாய் வெளிப்படுத்தி வருகிறது.

பதிவுகள் உடல்நலம், இலக்கியம், கவிதைகள் என்று நீண்டு அவரவர்களுக்குத் தெரிந்த துறையில் பங்களிப்பது அமர்க்களத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

என் பங்களிப்பை கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு பரிணாமங்களில் இனி பதிவுகளைத் தொடர்கிறேன்...
 
கண்டிப்பாக தொடருங்கள் அண்ணா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 1:24 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:
இந்த நாள் முழுவதையும் அமர்க்களம் தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். அமர்க்களம் குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.
இந்த ஒரு நாள் போதாது... இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்...

பாராட்ட அவ்வளவு இருக்கு...
 
கண்டிப்பாக இருக்கிறது நான் ரெடி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 1:29 pm

@முழுமுதலோன் wrote:தினந்தோறும் பயனுள்ள பதிவுகளை பலரும் படித்து பயன் பெரும் வண்ணம் பயனுள்ள பதிவுகளை பதிய தேடல் வேட்டையை அதிகப்படுத்திய அமர்க்களதிர்க்கு நெஞ்சம் நிறைந்த  வாழ்துக்களையும் நன்றியையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். 
 
முதலில் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் தினமும் நிறைய பயனுள்ள பதிவுகளைப்பதியும் உங்களின் சேவை எங்களுக்கு என்றுமே தேவை கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 1:31 pm

@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
 எனக்கு ஒரு சீட் ரெடி பண்ணுங்க
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 1:38 pm

@ரானுஜா wrote:
@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
நான் இப்போ வெளியூரில் இருக்கேனேரொம்ப ஜாலி 
 
எந்த ஊருன்னு சொல்லுங்க அங்க நாங்க வரோம்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ராஜா on Thu Sep 05, 2013 1:46 pm

பிறந்தநாள் வாழ்த்து  அமர்க்களம் மேலும் மேலும் தொடரட்டும்...ரொம்ப ஜாலி வாழ்த்துக்கள் சூப்பர்
avatar
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 2:03 pm





சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பித்தன் on Thu Sep 05, 2013 2:05 pm

அமர்க்களம் எனும் அறிவுத் தளம், ஒரு ஆண்டு நிறைவு  செய்து இரண்டாம் ஆண்டில் நுழைகிறது. தனது பயணத்தை தொடர்ந்து செய்து, அறிவின் தளத்தை மிக விசாலமாக்கி, என்றும் நல்லன எல்லாம் தீராது தரும் காமதேனு போல் இருக்க பித்தனின் அன்னை மாகாளி அருளட்டும்.
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 2:24 pm

@முழுமுதலோன் wrote:



சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 
 

நான் ரெடி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 2:56 pm

அமர்க்களப்படட்டும் இன்னும்... மென்மேலும்... வாழ்த்துகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum