தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by rammalar

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Admin on Thu Sep 05, 2013 12:28 am

உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 05.09.2013ல் நம் தகவல்.நெட் தளம் (http://www.thagaval.net) வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றி உறவுகளான உங்களால் கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து படித்து பயனடைய நல்லதொரு வலைத்தளம் கிடைப்பது அரிது. தகவல்.நெட் தளத்தில் இது சாத்தியம். தகவல்.நெட் தளத்தில் இணைந்த பிறகு எனக்கு கிடைத்த பல நல்ல நண்பர்களை நான் மறக்க முடியாது. இந்த நாள் முழுவதையும் தகவல்.நெட்  தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். தகவல்.நெட்  குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.

நடத்துனர்கள் மற்றும் தகவல்.நெட்  குடும்பத்தினர்கள்
தகவல்.நெட்
உலக தமிழர்களுக்கான தளம்.
http://www.thagaval.net

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 12:30 am

வாழ்த்துக்கள் உறவுகளே. இது உறவுகளான உங்களால் மட்டுமே சாத்தியமானது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 12:34 am

அமர்க்களத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி உறவுகளே

அமர்க்களத்திர்க்கு எனது வாழ்துக்கள் எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதில் அமர்க்களத்தின் பங்கு மிக முக்கியம் 


தினமும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது அதற்க்கு மிக்க நன்றிகள் 

அமர்க்களம் குடும்பத்தில் ஒருவனாகிய நான் தினமும் வருவேன் தொடர்ந்து ஆதரவு தருகிறேன் 


நான் அமர்க்களத்தில் இருந்து பெற்றுக்கொள்வது அதிகமாகவும் என்னால் அமர்க்களத்திர்க்கு கொடுப்பது என்னமோ குறைவாக இருக்கிறது என்றே என்ன தோணுகிறது அதையும் முடிந்தவரை சரிசெய்து விடுகிறேன்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 6:07 am


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 6:11 am




_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 6:17 am


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 6:22 am


         
                             
                                                        

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 6:46 am

நேற்று நடந்ததுபோல் உள்ளது. அதற்குள் ஓராண்டு முடிந்துவிட்டது.

இந்த நல்ல நாளில் அமர்க்களத்தின் ஒவ்வொரு நடத்துனர்கள், நிர்வாகிகள் , பதிவாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முரளிராஜா on Thu Sep 05, 2013 7:09 am

அமர்க்களத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சரண் on Thu Sep 05, 2013 7:21 am

அமர்க்களத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி உறவுகளே!

குறுகிய காலத்தில் அமர்க்களம் மூலமாக நிறைய பயனுள்ள தகவல்களை அறிந்துகொண்டேன்.

நல்ல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் வழங்கும் அமர்க்களத்தில்
தொடருவேன்! தொடர்ந்துகொண்டே இருப்பேன்!

இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 8:42 am

இரண்டாம் ஆண்டிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

நானும் இந்தத் தளத்தில் இருக்கிறேன் என்பதற்கு பெருமையும் உண்டாகிறது.

பல பயனுள்ள தகவல்கள் பெற முடிகிறது... உடல்நலம் குறித்த பதிவுகள் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.

கணினி தகவல்கள் மற்றும் வேண்டும் உதவியைக் கேட்டால் உடனே செய்தும் - செல்பேசியில் வழிவகைகளைக் கூறும் நல்ல நண்பர்களைப் பெற்றுள்ளதற்கு உண்மையிலேயே மகிழ்கின்றேன்.

விருட்சம் வளரட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 8:54 am

இந்த நாள் முழுவதையும் அமர்க்களம் தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். அமர்க்களம் குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.
இந்த ஒரு நாள் போதாது... இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்...

பாராட்ட அவ்வளவு இருக்கு...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 8:59 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 9:01 am

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
உண்மைதான் கவிஞர் அவர்களே.
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு உறவுகளே. இந்த நேரத்தில் உறவுகள் அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை தந்த உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 05, 2013 9:07 am

அவரவர்களுக்கான திறமையினை அமர்க்களம் தனித்துவமாய் வெளிப்படுத்தி வருகிறது.

பதிவுகள் உடல்நலம், இலக்கியம், கவிதைகள் என்று நீண்டு அவரவர்களுக்குத் தெரிந்த துறையில் பங்களிப்பது அமர்க்களத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

என் பங்களிப்பை கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு பரிணாமங்களில் இனி பதிவுகளைத் தொடர்கிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 9:18 am

மகிழ்ச்சி கவியருவி ம. ரமேஷ் அவர்களே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 9:38 am

தினந்தோறும் பயனுள்ள பதிவுகளை பலரும் படித்து பயன் பெரும் வண்ணம் பயனுள்ள பதிவுகளை பதிய தேடல் வேட்டையை அதிகப்படுத்திய அமர்க்களதிர்க்கு நெஞ்சம் நிறைந்த  வாழ்துக்களையும் நன்றியையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பூ.சசிகுமார் on Thu Sep 05, 2013 10:21 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 


அனைவருக்கும் வாழ்த்துக்கள்...,

இது நாம் அனைவரின் வெற்றி..., மிகவும் சந்தோஷமாக உள்ளது...,

இதை போல் பல கோடி வெற்றிகளை கொண்டாட வேண்டும்...,

எனக்கு பெருமையாக உள்ளது நானும் ஓர் உறுப்பினர் என்பதில்..............நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சிவா on Thu Sep 05, 2013 10:25 am

சந்தோஷம் சந்தோஷம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

வாழ்த்துக்கள் என் உறவுக்களுக்கு இதை போல் என்றும் ஜொலிக்க வேண்டும் நாம் தளம்..., இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறவுக்களுக்கும் என் நன்றிகள்....,
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு on Thu Sep 05, 2013 10:26 am

நலமா சிவா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பூ.சசிகுமார் on Thu Sep 05, 2013 10:33 am

மன்னிக்கவும் நான் வேளையில் இருப்பதால் தொடர்ந்து இணைய முடியவில்லை..., இரவில் வந்து விடுவேன்...,

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சிவா on Thu Sep 05, 2013 10:34 am

மகா பிரபு wrote:நலமா சிவா?

நலம் அண்ணா நீங்க
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 10:54 am

பூ.சசிகுமார் wrote:மன்னிக்கவும் நான் வேளையில் இருப்பதால் தொடர்ந்து இணைய முடியவில்லை..., இரவில் வந்து விடுவேன்...,

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
 
சரி தம்பி. சென்று வா. மாலை எதிர் பார்ப்பேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களத்தின் பாதச் சுவடுகள் வரலாறு உள்ளவரை வீறு நடை போடட்டும்...!

Post by வனவாசி on Thu Sep 05, 2013 11:04 am

அமர்க்கள உறவுகளுக்கும், நடத்துனர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வனவாசியின் வாழ்த்துக்கள்....!
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 678

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் on Thu Sep 05, 2013 11:05 am

வனவாசி wrote:அமர்க்கள உறவுகளுக்கும், நடத்துனர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வனவாசியின் வாழ்த்துக்கள்....!
வாங்க வாங்க தம்பி. நலம்தானா? வீட்டில் அனைவரும் நலம்தானா?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum