தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

View previous topic View next topic Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by முழுமுதலோன் on Wed Sep 04, 2013 10:36 am

நாளை நம் தளத்தின் முதல் பிறந்த நாள். இந்த இனிய நாளை சிறப்பாக கொண்டாட காலை 6 மணிக்கெல்லாம் குடும்ப / நட்பு உறவுகள் அனைவரும் மகிழ்வுடன் தளதிர்க்கு வருகை தருமாறு 
அன்போடு   அழைக்கின்றோம். 


வாருங்கள்.... பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் .....வாழ்த்தி மகிழ்வோம் ......

என்றும் அன்புடன் 
முழுமுதலோன்


Last edited by முழுமுதலோன் on Wed Sep 04, 2013 11:10 am; edited 1 time in total

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by kanmani singh on Wed Sep 04, 2013 10:48 am

நம் இனிய தளத்திற்கு அமர்க்களமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நூறாண்டு களம் கண்டு கணினி திரையில் கோடி உறவு கண்டு நேச மனங்களின் பாசம் கொண்டு நீளட்டும் நெடுங்காலம்!

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by முழுமுதலோன் on Wed Sep 04, 2013 10:53 am

காலையிலேயே வருகை தந்து வாழ்த்தி சிறப்பான பதிவுகளை படியுங்கள் / பதியுங்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா on Wed Sep 04, 2013 11:43 am

ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு on Wed Sep 04, 2013 11:50 am

@ரானுஜா wrote:ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
 
உங்க வீட்ல தான்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா on Wed Sep 04, 2013 12:00 pm

@மகா பிரபு wrote:
@ரானுஜா wrote:ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
 
உங்க வீட்ல தான்..
நான் நாளைக்கு வெளியூர் போறேன்ரொம்ப ஜாலி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு on Wed Sep 04, 2013 12:22 pm

சமைச்சு வச்சுட்டு போங்க..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா on Wed Sep 04, 2013 12:28 pm

@மகா பிரபு wrote:சமைச்சு வச்சுட்டு போங்க..
நேத்தே சமைச்சுட்டேன் எடுத்து ப் போட்டு சாப்பிடுங்க ஓகேlaugh 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு on Wed Sep 04, 2013 12:31 pm

உடனே சாப்டாலே உங்க சமையல் ஒத்துக்காது. இதுல பழசு வேறயா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by kanmani singh on Wed Sep 04, 2013 12:32 pm

நேத்து சமைச்ச பழசெல்லாம் வேண்டாம்ப்பா. இனிக்க இனிக்க பாயாசமும் விருந்தும் சமைச்சு போடுங்கப்பா...

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு on Wed Sep 04, 2013 12:38 pm

@kanmani singh wrote:நேத்து சமைச்ச பழசெல்லாம் வேண்டாம்ப்பா. இனிக்க இனிக்க பாயாசமும் விருந்தும் சமைச்சு போடுங்கப்பா...
பாயாசம் அவுங்க செஞ்சா பாய்சன் மாதிரி தான் இருக்கும்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by P Ramachandran on Wed Sep 04, 2013 2:22 pm

தளம் மேன்மேலும் நன்கு வளர்ந்து நூற்றாண்டு காண எனது வாழ்த்துக்கள்.
avatar
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ஸ்ரீராம் on Wed Sep 04, 2013 3:07 pm

பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் .....வாழ்த்தி மகிழ்வோம் ......
மகிழ்ச்சி அண்ணா. அமர்க்களம் முதல் பிறந்த நாளை அமர்க்கப்படுத்துவோம்.

@kanmani singh wrote:நம் இனிய தளத்திற்கு அமர்க்களமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நூறாண்டு களம் கண்டு கணினி திரையில் கோடி உறவு கண்டு நேச மனங்களின் பாசம் கொண்டு நீளட்டும் நெடுங்காலம்!
கண்மணி சிங்
வாருங்கள் சகோதரி. நலமாக இருக்கீங்களா?

@P Ramachandran wrote:தளம் மேன்மேலும் நன்கு வளர்ந்து நூற்றாண்டு காண எனது வாழ்த்துக்கள்.
வாருங்கள் அண்ணா. மிக்க நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37646 | பதிவுகள்: 230844  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 3:28 pm

வாழ்த்துக்கள் நாளை வருகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Sep 04, 2013 5:45 pm

ரொம்ப சந்தோஷமா இருக்கு... நாளை பிறந்த நாள் காணும் அமர்க்களத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்... அனைத்து உறவுகளுக்கு மகிழ்ச்சியும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by Muthumohamed on Wed Sep 04, 2013 7:12 pm

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் அமர்க்களம் தளமே

ஒரு வருடம் தான் ஆகிறதா எனக்கென்னமோ பல வருடங்கள் ஆனதுபோல் ஒரு எஃபக்ட் இருக்கிறது அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறதே அமர்க்களம்

இன்ஷா அல்லாஹ் நாளை காலை நேரத்திலே வருகிறேன்

வாழ்த்து திரி துவங்கிய முழுமுதலோன் அய்யாவுக்கு மிக்க நன்றிகள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum