தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 01, 2013 7:18 pm

எனது
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!

மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!

பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!

(தொடரும் ஆன்மீக கவிதை)


Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:53 pm; edited 1 time in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 01, 2013 7:24 pm

எல்லா ஞானிகளும் ..
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???


ஆன்மீக கவிதை தொடரும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by Muthumohamed on Sun Sep 01, 2013 7:46 pm

நல்ல கவிதைகள் தொடரட்டும் கவியே

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:13 am

உங்களிடமும் கேட்கிறேன் ...???
பதில்தான் இல்லை... கடவுள் என்பவன் இல்லாதவனைப் போன்று

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 3:40 pm

நிச்சயம் பதில் உண்டு ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 3:48 pm

மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!

அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!

ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 3:58 pm

இன்பத்தை விரும்பும் மனமே
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 3:43 pm

வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 3:52 pm

ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by Muthumohamed on Tue Sep 03, 2013 4:25 pm

கே இனியவன் wrote:ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
சூப்பர் கவிதை கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 4:57 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 03, 2013 6:58 pm

கே இனியவன் wrote:வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
அன்பை வணங்குவோம்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 03, 2013 7:00 pm

காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
உண்மையான காரணம் கவிதையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 03, 2013 7:01 pm

மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அனுபவமொழி... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 7:38 pm

அனுபவமொழி... பாராட்டுகள்
உண்மை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by சரண் on Tue Sep 03, 2013 8:30 pm

அருமையான கவிதை..

நன்றி.

சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 4:37 pm

பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Sep 04, 2013 6:00 pm

மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
நல்ல விழிப்புணர்வு...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 6:56 pm

நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 6:57 pm

தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!


கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 6:45 pm

எனக்கு கடவுள் மீது
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by sawmya on Sat Sep 07, 2013 7:36 pm

அன்பே சிவம்!
தொடரட்டும் தங்கள் கவிதை...
வரவேற்கப்படுகிறது.

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by சரண் on Sun Sep 08, 2013 7:21 am

அருமை கவியே!!

கைதட்டல் 

சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 11:53 am

ஆன்மீக உள்ளங்களுக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 11:53 am

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum