தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

View previous topic View next topic Go down

கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by Muthumohamed on Thu Aug 29, 2013 10:23 pm


 குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை தாசில்தாராக இருப்பவர் சுகிபிரேமலா. இவர் சுமார் 15 மாதங்கள் விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்தார்.

அப்போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 107 டன் ரேஷன் அரிசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 20 ஆயிரம் லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், 1500 கிலோ வெடி பொருட்கள் ஆகியவற்றை அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.
 
சுகிபிரேமலாவின் நடவடிக்கைகளை பாராட்டி, சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்பனா சாவ்லா விருதை வழங்கி பராட்டினார். அத்துடன் தங்க பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் வழங்கினார். தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆய்வாளர் ஜோதிஸ்குமார், அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக அப்போதே சுகிபிரேமலா தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் சுகிபிரேமலா முதல்வர் பரிசாக வழங்கிய ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை ஆர்ஐ ஜோதிஸ்குமாருக்கும், ரூ.1 லட்சத்தை அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட்க்கும் பகிர்ந்தளித்தார்.

இதுகுறித்து ஜோதிஷ்குமார், டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் கூறுகையில், Ôஅரிசி கடத்தல் தடுப்பு ரோந்து செல்வதானாலும் சரி, கடத்தல் வாகனங்களை விரட்டி பிடிக்கும் சவாலான பணியாக இருந்தாலும் சரி அதிகாரி சுகிபிரேமலா அஞ்சியதில்லை.

கடத்தல் வாகனங்களை பிடித்து பறிமுதல் செய்யும் போதெல்லாம் அதை எங்களது கடமையாக நினைத்து தான் செய்து வந்தோம். இந்நிலையில் அவருக்கு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டி பரிசு தொகை அளித்தது. அதை அவர் எங்களுக்கும் பகிர்ந்து தந்தது இதுவரையிலும் வேறு எந்த அதிகாரியும் செய்யாத ஒன்றாகும் என அவர்கள் கூறினர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by மன்மதன் on Thu Aug 29, 2013 11:09 pm

உலகில் இதுபோல் ஒருசிலருக்காக தான் இறைவன் மழையை தருகிறார். அருமையான பதிவு
avatar
மன்மதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by சரண் on Fri Aug 30, 2013 9:41 am

தமிழகத்தில் இப்படியும் ஒரு நேர்மையான அதிகாரி!

பாராட்டுக்கள்.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by முரளிராஜா on Fri Aug 30, 2013 12:30 pm

சுகிபிரேமலா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by செந்தில் on Fri Aug 30, 2013 12:35 pm

கைதட்டல் சுகிபிரேமலா அவர்களின் துணிவிர்க்கும் நேர்மைக்கும்,பகிர்ந்தளிக்கும் ஈகை குணத்திற்க்கும் தலை வணங்குகிறேன் கைதட்டல்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum